Singer : L. R. Eswari

Music by : G. Devarajan

Lyrics by : Poovai Sengkuttuvan

Female : Velvet-u pattukati
Vizhi vettum chella kutty
Un pattu kaigal thottu
Uruguthu paar vellakkatti…ee…ee…

Female : Velvet-u pattukati
Vizhi vettum chella kutty
Un pattu kaigal thottu
Uruguthu paar vellakkatti…ee…ee…

Female : Ullaththil kaayam patta
Oruththiyo oomaiyaanaal
Kaayaththai seithu vitta
Kallanae mounam aanaan

Female : Ullaththil kaayam patta
Oruththiyo oomaiyaanaal
Kaayaththai seithu vitta
Kallanae mounam aanaan
Jink jink joovaa
Jink jink joovaa
Jink joo jink joo

Female : Velvet-u pattukati
Vizhi vettum chella kutty
Un pattu kaigal thottu
Uruguthu paar vellakkatti…ee…ee…

Female : Sedhaaram aana thangam
Singaaraam sithaintharakku
Aadhaaram irukkuthaiyyaa
Adaiyaalam theriyumaiyaa

Female : Sedhaaram aana thangam
Singaaraam sithaintharakku
Aadhaaram irukkuthaiyyaa
Adaiyaalam theriyumaiyaa
Yaayaayaayaa yaayaayaayaa

Female : Velvet-u pattukati
Vizhi vettum chella kutty
Un pattu kaigal thottu
Uruguthu paar vellakkatti…ee…ee…

Female : Koodavae irunthu kondu
Kodumaiyai purinthu vittu
Appaavi poolirukkum
Aasaami neethaanaiyyaa
Yaenaiyyaa yaenaiyyaa yaenaenaiyyaa
Yaenaiyyaa yaenaiyyaa yaenaenaiyyaa

Female : Velvet-u pattukati
Vizhi vettum chella kutty
Un pattu kaigal thottu
Uruguthu paar vellakkatti…ee…ee…

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : ஜி. தேவராஜன்

பாடலாசிரியர் : பூவை செங்குட்டுவன்

பெண் : வெல்வெட்டு பட்டுக்கட்டி
விழி வெட்டும் செல்லக் குட்டி
உன் பட்டுக் கைகள் தொட்டு
உருகுது பார் வெல்லக்கட்டி……ஈ….ஈ…..

பெண் : வெல்வெட்டு பட்டுக்கட்டி
விழி வெட்டும் செல்லக் குட்டி
உன் பட்டுக் கைகள் தொட்டு
உருகுது பார் வெல்லக்கட்டி……ஈ….ஈ…..

பெண் : உள்ளத்தில் காயம் பட்ட
ஒருத்தியோ ஊமையானாள்
காயத்தை செய்து விட்ட
கள்ளனே மௌனம் ஆனான்

பெண் : உள்ளத்தில் காயம் பட்ட
ஒருத்தியோ ஊமையானாள்
காயத்தை செய்து விட்ட
கள்ளனே மௌனம் ஆனான்
ஜிங்க் ஜிங்க் ஜூவா
ஜிங்க் ஜிங்க் ஜூவா
ஜிங்க் ஜூ ஜிங்க் ஜூ

பெண் : வெல்வெட்டு பட்டுக்கட்டி
விழி வெட்டும் செல்லக் குட்டி
உன் பட்டுக் கைகள் தொட்டு
உருகுது பார் வெல்லக்கட்டி……ஈ….ஈ…..

பெண் : சேதாரம் ஆன தங்கம்
சிங்காரம் சிதைந்ததற்கு
ஆதாரம் இருக்குதய்யா
அடையாளம் தெரியுமையா

பெண் : சேதாரம் ஆன தங்கம்
சிங்காரம் சிதைந்ததற்கு
ஆதாரம் இருக்குதய்யா
அடையாளம் தெரியுமையா
யாயாயாயா யாயாயாயா….

பெண் : வெல்வெட்டு பட்டுக்கட்டி
விழி வெட்டும் செல்லக் குட்டி
உன் பட்டுக் கைகள் தொட்டு
உருகுது பார் வெல்லக்கட்டி……ஈ….ஈ…..

பெண் : கூடவே இருந்துக் கொண்டு
கொடுமையை புரிந்து விட்டு
அப்பாவி போலிருக்கும்
ஆசாமி நீதானய்யா

பெண் : கூடவே இருந்துக் கொண்டு
கொடுமையை புரிந்து விட்டு
அப்பாவி போலிருக்கும்
ஆசாமி நீதானய்யா
ஏனைய்யா ஏனய்யா ஏனேனய்யா…….
ஏனைய்யா ஏனய்யா ஏனேனய்யா…….

பெண் : வெல்வெட்டு பட்டுக்கட்டி
விழி வெட்டும் செல்லக் குட்டி
உன் பட்டுக் கைகள் தொட்டு
உருகுது பார் வெல்லக்கட்டி……ஈ….ஈ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here