Singer : ofRo

Music by : ofRo

Lyrics by : Asal Kolaar

Male : Avan venam baby
Venam baby unakku
Avan kandukaadhadhu therlayaa
Un kannukku

Male : Avan innerathukku
Innoruthiki poduvaandi kanakku
Nee feel pannuve nu sollala
Idhellaa unakku

Male : Nee paathutu sollu
En Numberu unkitta Irukku

Chorus : Avan venam venam venam venam
Avan venam venam venam venam

Male : Mount road traffic le
Ava olari thallunadha thavara
Onnu yosikala
Ava enna nesikkila
Chorus : Haiyiyo

Male : Naa onnu kochikala
Oru important matter ku
Avala hotel koopten
Ava sonna pasikkila
Chorus : Haiyiyo

Male : Palam naluvi kaava la
Ulundha kadhayaa
Avan gaaji verikku
Aagidaadhe 11 aavadhu baliyaa
Avan orey saavila
Chorus : Avan orey saavila

Male : Thorakka paakuraan
Pootungala nariyaa
Nee hate pannalum paravaala
Paravaala
Paravaale nu solluven akkarayaa

Male : Avan venam venam
Venam baby venam baby unakku
Avan madhikaadhadhu therlayaa
Un kannukku

Male : Avan innerathukku
Innoruthiki poduvaandi kanakku
Nee feel pannuve nu sollala
Idhellaa unakku

Male : Nee paathutu sollu
En Numberu unkitta
Ha Irukku

Chorus : Avan venam venam
Venam venam
Avan venam venam
Venam venam

Chorus : Thana nana naa
Thana nana naa
Thana nana naa na naaa
Thaa nana Na
Thaa nana na
Thananana naa na na

Chorus : Thana nana naa
Thana nana naa
Thana nana naa na naaa
Thaa nana Na
Thaa nana na
Thananana naa na na

Chorus : Venam baby enam baby
Avan venam venam
Venam baby enam baby
Avan venam venam

Chorus : Venam baby enam baby
Avan venam venam
Venam baby enam baby
Avan venam venam

பாடகர் : ஒப்ரோ

இசை அமைப்பாளர் : ஒப்ரோ

பாடல் ஆசிரியர் : அசல் கோலார்

ஆண் : அவன் வேணாம் பேபி
வேணாம் பேபி உனக்கு
அவன் கண்டுகாதது தெர்லயா
உன் கண்ணுக்கு

ஆண் : அவன் இன்நேரத்துக்கு
இன்னொருத்திக்கி போடுவாண்டி கணக்கு
நீ ஃபீல் பண்ணுவேனு சொல்லல
இதெல்லா உனக்கு

ஆண் : நீ பாத்துட்டு சொல்லு
என் நம்பர் உன்கிட்ட இருக்கு

குழு : அவன் வேணாம் வேணாம்
வேணாம் வேணாம்
அவன் வேணாம் வேணாம்
வேணாம் வேணாம்

ஆண் : மவுண்ட் ரோடு ட்ராபிக்கில்
அவ ஒளறி தள்ளுனாத தவர
ஒன்னு யோசிக்கல
அவ என்ன நேசிக்கில
குழு : ஹையோ

ஆண் : நா ஒன்னு கோவிச்சிகல
ஒரு இம்பார்ட்டன் மேட்டர்க்கு
அவள ஹோட்டல் கூப்டேன்
அவ சொன்னா பசிக்கில
குழு : ஐயயோ

ஆண் : பழம் நழுவி காவல
உழுந்த கதையா
அவன் காஜி வெறிக்கு
ஆகிடாத 11ஆவது பலியா
அவன் ஒரே சாவில
குழு : அவன் ஒரே சாவில

ஆண் : தொறக்க பாக்குறான்
பூட்டுங்கள நரியா
நீ ஹேட் பண்ணாலும்
பரவால பரவால
பரவாலேனு சொல்லுவேன் அக்கறய்யா

ஆண் : அவன் வேணாம் வேணாம்
வேணாம் பேபி வேணாம் பேபி உனக்கு
அவன் மதிக்காதது தெர்லயா
உன் கண்ணுக்கு

ஆண் : அவன் இன்நேரத்துக்கு
இன்னொருத்திக்கி போடுவாண்டி கணக்கு
நீ ஃபீல் பண்ணுவேனு சொல்லல
இதெல்லா உனக்கு

ஆண் : நீ பாத்துட்டு சொல்லு
என் நம்பர் உன்கிட்ட
ஹா இருக்கு

குழு : அவன் வேணாம் வேணாம்
வேணாம் வேணாம்
அவன் வேணாம் வேணாம்
வேணாம் வேணாம்

குழு : தன நன நா
தன நன நா
தன நன நா ந நானா
தன நன நா
தன நன நா
தனனன நா ந ந

குழு : தன நன நா
தன நன நா
தன நன நா ந நானா
தன நன நா
தன நன நா
தனனன நா ந ந

குழு : வேணாம் பேபி வேணாம் பேபி
அவன் வேணாம் வேணாம்
வேணாம் பேபி வேணாம் பேபி
அவன் வேணாம் வேணாம்

குழு : வேணாம் பேபி வேணாம் பேபி
அவன் வேணாம் வேணாம்
வேணாம் பேபி வேணாம் பேபி
அவன் வேணாம் வேணாம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here