Singer : Soolamangalam Rajalakshmi

Music by : D. B. Ramachandran

Female : Vendiyatha vaari kolla vaarunga
Anbu vellam paayum odaiyilae neendhunga
Vendiyatha vaari kolla vaarunga
Anbu vellam paayum odaiyilae neendhunga
Ennai vittu pona endhan manam thudikkum
Chinna ponnu sirithaa
Sorgam vaazhvu pirakkum

Female : Vendiyatha vaari kolla vaarunga
Anbu vellam paayum odaiyilae neendhunga

Female : Pakkam paathu paadum thendral polavae
Paavai ennai paathu inbam kaanunga

Female : Pakkam paathu paadum thendral polavae
Paavai ennai paathu inbam kaanunga
Kanna vechu paatha punniyapadathu
Ennam vechu paatha koraindhu vidathu
Paarunga… kelunga

Female : Vendiyatha vaari kolla vaarunga
Anbu vellam paayum odaiyilae neendhunga

Female : Katti thangam en pol kavi sollumaa
Kaalam ellam ungal nenjai allumaa

Female : Katti thangam en pol kavi sollumaa
Kaalam ellam ungal nenjai allumaa
Kaasu enni serthaal kavalai vidathae
Kaasu enni serthaal kavalai vidathae
Kanniyudan serndhaal amaidhi kedathae
Paarunga …hmm kelunga

Female : Vendiyatha vaari kolla vaarunga
Anbu vellam paayum odaiyilae neendhunga

Female : Thottam vechu neenga poovai soodunga
Sootti konda poovai nottam paarunga

Female : Thottam vechu neenga poovai soodunga
Sootti konda poovai nottam paarunga
Solli thandha paadam nelachu nikkadhu
Sondhamaaga seiyunga sevvanae kedathae

Female : Vendiyatha vaari kolla vaarunga
Anbu vellam paayum odaiyilae neendhunga
Ennai vittu pona endhan manam thudikkum
Chinna ponnu sirithaa
Sorgam vaazhvu pirakkum

Female : Vendiyatha vaari kolla vaarunga
Anbu vellam paayum odaiyilae neendhunga

பாடகி :  சூலமங்கள ராஜலக்ஷ்மி

இசை அமைப்பாளர் : டி. பீ. ராமசந்திரன்

பெண் : வேண்டியத வாரிக் கொள்ள வாருங்க
அன்பு வெள்ளம் பாயும் ஓடையிலே நீந்துங்க
வேண்டியத வாரிக் கொள்ள வாருங்க
அன்பு வெள்ளம் பாயும் ஓடையிலே நீந்துங்க
என்னை விட்டுப் போனா எந்தன் மனம் துடிக்கும்
சின்னப் பொண்ணு சிரித்தா
சொர்க்க வாழ்வு பிறக்கும்….

பெண் : வேண்டியத வாரிக் கொள்ள வாருங்க
அன்பு வெள்ளம் பாயும் ஓடையிலே நீந்துங்க

பெண் : பக்கம் பாத்து பாடும் தென்றல் போலவே
பாவை என்னை பார்த்து இன்பம் காணுங்க

பெண் : பக்கம் பாத்து பாடும் தென்றல் போலவே
பாவை என்னை பார்த்து இன்பம் காணுங்க
கண்ண வச்சு பாத்தா புண்ணிய படாது
எண்ணம் வச்சு பாத்தா கொறைந்து விடாது
பாருங்க……கேளுங்க……

பெண் : வேண்டியத வாரிக் கொள்ள வாருங்க
அன்பு வெள்ளம் பாயும் ஓடையிலே நீந்துங்க

பெண் : கட்டித் தங்கம் என் போல் கவி சொல்லுமா
காலமெல்லாம் உங்கள் நெஞ்சை அள்ளுமா

பெண் : கட்டித் தங்கம் என் போல் கவி சொல்லுமா
காலமெல்லாம் உங்கள் நெஞ்சை அள்ளுமா
காசு எண்ணி சேர்த்தால் கவலை விடாதே
காசு எண்ணி சேர்த்தால் கவலை விடாதே
கன்னியுடன் சேர்ந்தால் அமைதி கெடாதே
பாருங்க……ஹ்ம்ம் கேளுங்க……

பெண் : வேண்டியத வாரிக் கொள்ள வாருங்க
அன்பு வெள்ளம் பாயும் ஓடையிலே நீந்துங்க

பெண் : தோட்டம் வச்ச நீங்க பூவை சூடுங்க
சூட்டிக் கொண்ட பூவை நோட்டம் பாருங்க

பெண் : தோட்டம் வச்ச நீங்க பூவை சூடுங்க
சூட்டிக் கொண்ட பூவை நோட்டம் பாருங்க
சொல்லித் தந்த பாடம் நெலச்சு நிக்காது
சொந்தமாக செய்யுங்க செவ்வனே கெடாதே

பெண் : வேண்டியத வாரிக் கொள்ள வாருங்க
அன்பு வெள்ளம் பாயும் ஓடையிலே நீந்துங்க
என்னை விட்டுப் போனா எந்தன் மனம் துடிக்கும்
சின்னப் பொண்ணு சிரித்தா
சொர்க்க வாழ்வு பிறக்கும்….

பெண் : வேண்டியத வாரிக் கொள்ள வாருங்க
அன்பு வெள்ளம் பாயும் ஓடையிலே நீந்துங்க


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here