Singer : L. R. Eswari

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Vennai thirandu thaazhi nirainthathu
Vaadaa gopaalaa
Unnai ninainthu urugi vazhinthathu
Inthaa coca cola

Chorus : …………….

Female : Whiskey soda venumaadaa
Kick adhilillai inguthaandaa
Neeyo party naano twenty
Ondru saerntha pin tottal sixty

Female : Vennai thirandu thaazhi nirainthathu
Vaadaa gopaalaa
Unnai ninainthu urugi vazhinthathu
Inthaa coca cola

Chorus : …………….

Female : One two koduththu thaalam three four eduththu
Nalla sangeetham naan paadavaa
Major swaram naan ingu minor swaram nee
Intha paedhangal ondraagavaa

Female : Saachchaachaachchaa aah….theda maattaa
Un manam ingu adimaiyaachchaa
Vellai manathu paadum lady
Unnai kanda pin inba jodi
Rapaparappaappaa paapathipudhipu rapaparappaappaa….

Chorus : …………….

Female : Ondril thodangi pinbu rendil adangi
Moondru logangal naam kaanalaam
Naalai maranthu anjum nenjam thuninthu
Inbam aaraaga neeraadalaam

Female : Mister mama my name prema
Niththamum undu indha drama
Oh my partner moonlight dinner
Undu pogalaam vantha pinnar

Female : Vennai thirandu thaazhi nirainthathu
Vaadaa gopaalaa
Unnai ninainthu urugi vazhinthathu
Inthaa coca cola

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : வெண்ணை திரண்டு தாழி நிறைந்தது
வாடா கோபாலா
உன்னை நினைந்து உருகி வழிந்தது
இந்தா கொக்கக்கோலா

குழு : ………………

பெண் : விஸ்கி சோடா வேணுமாடா
கிக் அதிலில்லை இங்குதாண்டா
நீயோ பார்ட்டி நானோ ட்வென்டி
ஒன்று சேர்ந்தபின் டோட்டல் சிக்ஸ்டி

பெண் : வெண்ணை திரண்டு தாழி நிறைந்தது
வாடா கோபாலா
உன்னை நினைந்து உருகி வழிந்தது
இந்தா கொக்கக்கோலா

குழு : ………………

பெண் : ஒன் டூ கொடுத்து தாளம் த்ரீ போர் எடுத்து
நல்ல சங்கீதம் நான் பாடவா
மேஜர் ஸ்வரம் நான் இங்கு மைனர் ஸ்வரம் நீ
இந்த பேதங்கள் ஒன்றாகவா

பெண் : சாச்சாசாச்சா ஆஹ்……தேட மாட்டா
உன் மனம் இங்கு அடிமையாச்சா
வெள்ளை மனது பாடும் லேடி
உன்னை கண்ட பின் இன்ப ஜோடி
ரபபரப்பாப்பா பாபதிபுதிபு ரபபரப்பாப்பா……

குழு : ………………

பெண் : ஒன்றில் தொடங்கி பின்பு ரெண்டில் அடங்கி
மூன்று லோகங்கள் நாம் காணலாம்
நாளை மறந்து அஞ்சும் நெஞ்சம் துணிந்து
இன்பம் ஆறாக நீராடலாம்…..

பெண் : மிஸ்டர் மாமா மை நேம் பிரேமா
நித்தமும் உண்டு இந்த டிராமா
ஒஹ் மை பார்ட்னர் மூன்லைட் டின்னர்
உண்டு போகலாம் வந்த பின்னர்…..

பெண் : வெண்ணை திரண்டு தாழி நிறைந்தது
வாடா கோபாலா
உன்னை நினைந்து உருகி வழிந்தது
இந்தா கொக்கக்கோலா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here