Vennayai Thirudi Song Lyrics is a track from Kalaivanan Tamil Film– 1959, Starring A. Nageswara Rao, Anjali Devi and Others. This song was sung by S. Janaki and S. C. Krishnan and the music was composed by Pendyala Nageswara Rao. Lyrics works are penned by RA. Pazhanisami.
Singers : S. Janaki and S. C. Krishnan
Music Director : Pendyala Nageswara Rao
Lyricist : RA. Pazhanisami
Male : Vennaiyai thirudi thindru
Verum sattiyaana pinaal
Male : Appa mulunghu mulunghu
Nalla mulungittu paadu
Male : Mannaiyum urutti thindru
Mathaalae adiyum patta
Male : Aama
Male : Kannanae unakku paarijaatha poo
Kondu vandhen
Yaarukku koduppaayoo poovai
Krishnaa yaarukku koduppaayoo poovai
Krishnaa yaarukku koduppaayoo poovai
Humming : …………
Male : Sathiyabaamaiyum rukuvum
Rendu saaraiyum keeriyum pola
Chorus : Rendu saaraiyum keeriyum pola
Male : Manamoththu oruthikku poovai koduthaa
Mathava thittuva pinnaale
Chorus : Aama mathava thittuva pinnaale
Aama mathava thittuva pinnaale
Male : Ivalukka avalukka
Ivalukka avalukka
Evalukku poovai koduppen
Chorus : Idhai yaar thalaiyilae naan mudippen
Idhai yaar thalaiyiale naan mudippen
Male : Ahaa…oohoo
Male : Thikku thinara vaikkum rukkumaniyae
Kannaal vakkanaigal pesum pathiniyae
Chorus : Aama vakkanaigal pesum pathiniyae
Male : Ohoo thikku thinara vaikkum rukkumaniyae
Kannaal vakkanaigal pesum pathiniyae
Chorus : Aama vakkanaigal pesum pathiniyae
Male : Seevimuditha undhan …ye
Aa seevimuditha undhan sikku illadha thalaiyil
Seevimuditha undhan sikku illadha thalaiyil
Poovai mudithu undhan pinnazhagai kaana vandhen
Poovai mudithu undhan pinnazhagai kaana vandhen
Male and Chorus : Thikku thinara vaikkum rukkumaniyae
Kannaal vakkanaigal pesum pathiniyae
Chorus : Aama vakkanaigal pesum pathiniyae
Female : Konjam kili ennai vittu
Kottaanai konjiputtu
Konjam kili ennai vittu
Kottaanai konjiputtu
Vanjanaiyai nenjil sumandhu
Vandhaayoo….poo poo
Poo poo ..poo ..poo
Poo poo
Male : Baama kobam yenmma
Sathyabaama kobam yenmma
Andha vaasamulla malar pootha marathaiyae
Kattayamagavae vettiye thaaren
Baama kobam yenmma
Sathyabaama kobam yenmma
Male and Chorus : Baama kobam yenmma
Sathyabaama kobam yenmma
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். சி. கிருஷ்ணன்
இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ்
பாடல் ஆசிரியர் : ரா. பழனிஸ்வாமி
ஆண் : வெண்ணையைத் திருடித் தின்று
வெறும் சட்டியான பின்னால்
ஆண் : அப்பா முழுங்கு முழுங்கு
நல்லா முழுங்கிட்டு பாடு
ஆண் : மண்ணையும் உருட்டித் தின்று
மத்தாலே அடியும் பட்ட
ஆண் : ஆமா
ஆண் : கண்ணனே உனக்குப் பாரிஜாதப்பூ
கொண்டு வந்தேன்
யாருக்கு கொடுப்பாயோ பூவை
கிருஷ்ணா யாருக்குக் கொடுப்பாயோபூவை
கிருஷ்ணா யாருக்குக் கொடுப்பாயோபூவை
முனங்கல் : ……………..
ஆண் : சத்தியபாமையும் ருக்குவும்
ரெண்டு சாரையும் கீரியும் போல
குழு : ரெண்டு சாரையும் கீரியும் போல
ஆண் : மனமொத்து ஒருத்திக்குப் பூவைக் கொடுத்தா
மத்தவ திட்டுவா பின்னாலே
குழு : ஆமா மத்தவ திட்டுவா பின்னாலே
ஆமா மத்தவ திட்டுவா பின்னாலே
ஆண் : இவளுக்கா அவளுக்கா
இவளுக்கா அவளுக்கா
எவளுக்குப் பூவைக் கொடுப்பேன்
இதை யார் தலையிலே நான் முடிப்பேன்
குழு : இதை யார் தலையிலே நான் முடிப்பேன்
இதை யார் தலையிலே நான் முடிப்பேன்
ஆண் : ஆஹா… ஓஹோ ..
ஆண் : திக்குத் திணற வைக்கும் ருக்குமணியே
கண்ணால் வக்கணைகள் பேசும் பத்தினியே
குழு : ஆமா வக்கணைகள் பேசும் பத்தினியே
ஆண் : ஓஹோ திக்குத் திணற வைக்கும் ருக்குமணியே
கண்ணால் வக்கணைகள் பேசும் பத்தினியே
குழு : ஆமா வக்கணைகள் பேசும் பத்தினியே
ஆண் : சீவிமுடித்த உந்தன் ..ஏ
ஆ சீவிமுடித்த உந்தன் சிக்கு இல்லாத் தலையில்
சீவிமுடித்த உந்தன் சிக்கு இல்லாத் தலையில்
பூவை முடித்து உந்தன் பின்னழகை காணவந்தேன்
பூவை முடித்து உந்தன் பின்னழகை காணவந்தேன்
ஆண் மற்றும் குழு : திக்குத் திணற வைக்கும் ருக்குமணியே
கண்ணால் வக்கணைகள் பேசும் பத்தினியே
ஆமா… வக்கணைகள் பேசும் பத்தினியே
பெண் : கொஞ்சும் கிளி என்னை விட்டு
கோட்டானைக் கொஞ்சிப்புட்டு
கொஞ்சும் கிளி என்னை விட்டு
கோட்டானைக் கொஞ்சிப்புட்டு
வஞ்சனையை நெஞ்சில் சுமந்து
வந்தாயோ போ…..போ……!
போ…..போ……! போ…..போ……!
போ…..போ……!
ஆண் : பாமா கோபம் ஏம்மா
சத்யபாமா கோபம் ஏம்மா
அந்த வாசமுள்ள மலர் பூத்த மரத்தையே
கட்டாயமாகவே வெட்டியே தாரேன்
பாமா கோபம் ஏம்மா சத்யபாமா கோபம் ஏம்மா….!
ஆண் மற்றும் குழு : பாமா கோபம் ஏம்மா சத்யபாமா கோபம் ஏம்மா….(8)