Singers : S. P. Balasubrahmanyam and Reshmi

Music by : S. A. Rajkumar

Female : Vennilaa edhuvum pesaamalae
Nenjai nenjai killi vidum
Chellamaai valarnthu thaeigindrathil
Kannai kannai kollaiyidum

Female : Mannavaa naanum pesaamal
Nizhalaai vanthu povaenae
Unnudan naan vara vaarththai thevaiyaa

Male : Vennilaa edhuvum pesaamalae
Nenjai nenjai killi vidum

Female : Enathu nettrum unathu nettrum
Odum rayil pola oadattumae
Male : Unathu naalai enathu tholil
Oonjal kattiththaan aadattumae

Female : Anbae unthan kadhalin vervai
Nenjam engum oorgirathae
Male : Thaaraathathum peraathathum
Kanaavilae dhinam varum

Female : Vennilaa edhuvum pesaamalae
Male : Nenjai nenjai killi vidum

Female : Enakku pesa aasaiyum vanthaal
Unthan kuralaiththaan kadan vaanguvaen
Male : Enathu endru edhuvumillai
Un nenjin oraththil idam vaanguvaen

Female : Kannin ooram orr thuli neerum
Kadhal nenjai solli vidum
Male : Unnodu naan kai korththathum
Ullae oru rasaayanam

Male : Vennilaa edhuvum pesaamalae
Nenjai nenjai killi vidum
Chellamaai valarnthu thaeigindrathil
Kannai kannai kollaiyidum

Male : Mounamae neeyum pesaamal
Minnalaai vanthu ponaayae
Ennudan nee vara varththai thevaiyaa

Female : Vennilaa edhuvum pesaamalae
Nenjai nenjai killi vidum
Chellamaai valarnthu thaeigindrathil
Kannai kannai kollaiyidum

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ரேஷ்மி

இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

பெண் : வெண்ணிலா எதுவும் பேசாமலே
நெஞ்சை நெஞ்சை கிள்ளி விடும்
செல்லமாய் வளர்ந்து தேய்கின்றதில்
கண்ணை கண்ணை கொள்ளையிடும்

பெண் : மன்னவா நானும் பேசாமல்
நிழலாய் வந்து போவேனே
உன்னுடன் நான் வர வார்த்தை தேவையா

ஆண் : வெண்ணிலா எதுவும் பேசாமலே
நெஞ்சை நெஞ்சை கிள்ளி விடும்….

பெண் : எனது நேற்றும் உனது நேற்றும்
ஓடும் ரயில் போல ஓடட்டுமே
ஆண் : உனது நாளை எனது தோளில்
ஊஞ்சல் கட்டித்தான் ஆடட்டுமே

பெண் : அன்பே உந்தன் காதலின் வேர்வை
நெஞ்சம் எங்கும் ஊர்கிறதே
ஆண் : தாராததும் பெறாததும்
கனாவிலே தினம் வரும்

பெண் : வெண்ணிலா எதுவும் பேசாமலே
ஆண் : நெஞ்சை நெஞ்சை கிள்ளி விடும்

பெண் : எனக்கு பேச ஆசையும் வந்தால்
உந்தன் குரலைத்தான் கடன் வாங்குவேன்
ஆண் : எனது என்று எதுவுமில்லை
உன் நெஞ்சின் ஓரத்தில் இடம் வாங்குவேன்

பெண் : கண்ணின் ஓரம் ஓர் துளி நீரும்
காதல் நெஞ்சை சொல்லி விடும்
ஆண் : உன்னோடு நான் கை கோர்த்ததும்
உள்ளே ஒரு ரசாயனம்

ஆண் : வெண்ணிலா எதுவும் பேசாமலே
நெஞ்சை நெஞ்சை கிள்ளி விடும்
செல்லமாய் வளர்ந்து தேய்கின்றதில்
கண்ணை கண்ணை கொள்ளையிடும்

ஆண் : மௌனமே நீயும் பேசாமல்
மின்னலாய் வந்து போனாயே
என்னுடன் நீ வர வார்த்தை தேவையா

பெண் : வெண்ணிலா எதுவும் பேசாமலே
நெஞ்சை நெஞ்சை கிள்ளி விடும்
செல்லமாய் வளர்ந்து தேய்கின்றதில்
கண்ணை கண்ணை கொள்ளையிடும்……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here