Singers : K. J. Yesudas and Vani Jayaram

Music by : Ilayaraja

Male : Vennilaa ooduthu kannilae aaduthu
Ennoduthaan paaduthu
Vennilaa ooduthu kannilae aaduthu
Ennoduthaan paaduthu

Male : Sonthamae theduthae
Santhosa poomazhaiyae
Konjum singaara thaen kanavae
Konjum singaara thaen kanavae

Male : Vennilaa ooduthu kannilae aaduthu
Ennoduthaan paaduthu

Female : Vaanam maalai yaenthuthae
Bhoomi pookkal naanuthae
Vaanam maalai yaenthuthae
Bhoomi pookkal naanuthae

Female : Kaattrilae pesalaam geetham paadalaam
Kaattrilae pesalaam geetham paadalaam
Male : Mogamae odivaa…..kannilae oviyam….
Mogamae odivaa…..kannilae oviyam….
Nenjilae kaaviyam

Female : Thulluthae ullamae allavaa killavaa
Santhosa poomazhaiyae
Konjum singaara thaen kanavae
Konjum singaara thaen kanavae

Male : Vennilaa ooduthu kannilae aaduthu
Ennoduthaan paaduthu

Male : Maarbil aadum paavaiyae
Aasai kadhal deviyae
Maarbil aadum paavaiyae
Aasai kadhal deviyae

Male : Dhegamo veenaiyo raagam paaduthae
Dhegamo veenaiyo raagam paaduthae
Female : Manjamae theduthae…..nenjamae vaaduthae
Manjamae theduthae…..nenjamae vaaduthae
Mannavaa odivaa

Male : Kanniyin vannamae kannilae minnuthae
Santhosa poomazhaiyae
Konjum singaara thaen kanavae
Konjum singaara thaen kanavae

Male : Vennilaa ooduthu kannilae aaduthu
Ennoduthaan paaduthu

Male : Sonthamae theduthae
Santhosa poomazhaiyae
Both : Konjum singaara thaen kanavae
Konjum singaara thaen kanavae
Lala laalaala laalala laa
Lala laalaala laalala laa
Lala laalaala laalala laa….

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : வெண்ணிலா ஓடுது கண்ணிலே ஆடுது
என்னோடுதான் பாடுது
வெண்ணிலா ஓடுது கண்ணிலே ஆடுது
என்னோடுதான் பாடுது

ஆண் : சொந்தமே தேடுதே
சந்தோஷ பூமழையே
கொஞ்சும் சிங்கார தேன் கனவே
கொஞ்சும் சிங்கார தேன் கனவே

ஆண் : வெண்ணிலா ஓடுது கண்ணிலே ஆடுது
என்னோடுதான் பாடுது

பெண் : வானம் மாலை ஏந்துதே
பூமி பூக்கள் நாணுதே
வானம் மாலை ஏந்துதே
பூமி பூக்கள் நாணுதே

பெண் : காற்றிலே பேசலாம் கீதம் பாடலாம்
காற்றிலே பேசலாம் கீதம் பாடலாம்
ஆண் : மோகமே ஓடிவா…..கண்ணிலே ஓவியம்…..
மோகமே ஓடிவா…..கண்ணிலே ஓவியம்…..
நெஞ்சிலே காவியம்

பெண் : துள்ளுதே உள்ளமே அள்ளவா கிள்ளவா
சந்தோஷ பூமழையே
கொஞ்சும் சிங்கார தேன் கனவே
கொஞ்சும் சிங்கார தேன் கனவே

பெண் : வெண்ணிலா ஓடுது கண்ணிலே ஆடுது
என்னோடுதான் பாடுது

ஆண் : மார்பில் ஆடும் பாவையே
ஆசைக் காதல் தேவியே
மார்பில் ஆடும் பாவையே
ஆசைக் காதல் தேவியே

ஆண் : தேகமோ வீணையோ இராகம் பாடுதே
தேகமோ வீணையோ இராகம் பாடுதே
பெண் : மஞ்சமே தேடுதே……நெஞ்சமே வாடுதே……
மஞ்சமே தேடுதே……நெஞ்சமே வாடுதே……
மன்னவா ஓடிவா

ஆண் : கன்னியின் வண்ணமே கண்ணிலே மின்னுதே
சந்தோஷ பூமழையே
கொஞ்சும் சிங்கார தேன் கனவே
கொஞ்சும் சிங்கார தேன் கனவே

பெண் : வெண்ணிலா ஓடுது கண்ணிலே ஆடுது
என்னோடுதான் பாடுது

பெண் : சொந்தமே தேடுதே
சந்தோஷ பூமழையே
இருவர் : கொஞ்சும் சிங்கார தேன் கனவே
கொஞ்சும் சிங்கார தேன் கனவே
லல லாலால லாலல லா
லல லாலால லாலல லா
லல லாலால லாலல லா…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here