Singers : Vijay Narain and Sangeetha Karuppiah

Music by : Santhosh Narayanan

Chorus : Thanthana thanthana naa
Thaana thandhana naa
Thanthana thanthana naa
Thaana thandhana naa
Thanthana thanthana naa
Thaana thandhana naa
Hoi thandhanana hoi
Hoi thandhanana hoi
Hoi thandhanana hoi
Thandhanana hoi hoi

Male : Kallukulla oorum
Pudhu vellam pola nee aana
Kannukulla needhaan
En kannin paavaiyae

Male : Yerikara ooram…
Hey…
Yerikkara ooram
Nee ninna podhum yaandherae
Ottu mothamaavae
En ullam saayudhae

Male : Vennila vinnula illa
Hoi…
Penn nila mannula vandha
Hoi…
Sollula kandhagam vechu
Kollaama thaan konna ennai
Hoi…

Female : Vekkatha adakki vechu
Hoi…
Sillunu thavikka vittaan
Hoi…
Mellamma rasikka vachu
Sendaadidum vandaaguren
Hoi…

Male : Sethu vacha naathu…uuu..
hoo hoo hoo hoo hoo hooooo

Male : Sethu vacha naathu ellaam
Kaathula thaan poothaada
Hoo oo ooo
Velli kolusu pol aana
Ponnu manasum serndhaada
Vaazhum vazhi needhaan
Un kooda vaaren maanae

Male : Pinju mozhiyaala
Konji konji pesi
Nellum neerum pola
Kaadhal pasi aarum

Male : Anju viralaala
Nenja thottu paatha
Pulli pani pola
Endhan vazhi pogum

Male : En ullam ippo ponni nellaa
Aaguthadi hoi…
Un kannu ennai kattu katti
Poguthadi hoi…

Male : Vennila vinnula illa
Hoi…
Penn nila mannula vandha
Hoi…
Sollula kandhagam vechu
Kollaama thaan konna ennai
Hoi…

Female : Vekkatha adakki vechu
Hoi…
Sillunu thavikka vittaan
Hoi…
Mellamma rasikka vachu
Sendaadidum vandaaguren
Hoi…

Chorus : …………….

Female : Alli kulam serum…

Female : Alli kulamdhaan serum
Aathu thanni neethaanyaa
Aa…..aaa….hooo…oo…ooo
Thulli kuthichu neeroda
Chinna meenum serndhaada
Odum meena pola
Un kooda vaaren maamaa

Male : Kaththum kadal pola
Nenjam unnai thaedum
Motha sondham needhaan
Nitham uravaada

Female : Uchchi malai mela
Un pugazhum koodum
Unnai thodum kaatril
Endhan uyir vaazhum

Male : Iva nenjam ippo pandhal vizha
Kaanuthadi hoi…
Female : Iru pillai nadhi anbil vandhu
Serudhaiyaa..hoi…

Male : Vennila vinnula illa
Hoi…
Penn nila mannula vandha
Hoi…
Sollula kandhagam vechu
Kollaama thaan konna ennai
Hoi…

Female : Vekkatha adakki vechu
Hoi…
Sillunu thavikka vittaan
Hoi…
Mellamma rasikka vachu
Sendaadidum vandaaguren
Hoi…

பாடகர்கள் : விஜய் நரேன் மற்றும் சங்கீதா கருப்பையா

இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

குழு : தந்தன தந்தன னா
தான தந்தன னா
தந்தன தந்தன னா
தான தந்தன னா
தந்தன தந்தன னா
தான தந்தன னா
ஹோய் தந்தனன ஹோய்
ஹோய் தந்தனன ஹோய்
ஹோய் தந்தனன ஹோய்
தந்தனன ஹோய் ஹோய்

ஆண் : கல்லுக்குள்ள ஊறும்
புது வெள்ளம் போல நீ ஆன
கண்ணுக்குள்ள நீதான்
என் கண்ணின் பாவையே

ஆண் : ஏரிகரை ஓரம்……….
ஹேய்….
ஏரிகரை ஓரம்….
நீ நின்னா போதும் யான்தேரே
ஒட்டு மொத்தமாவே
என் உள்ளம் சாயுதே

ஆண் : வெண்ணிலா விண்ணுல இல்ல
ஹோய்….
பெண் நிலா மண்ணுல வந்தா
ஹோய்….
சொல்லுல கந்தகம் வெச்சு
கொல்லாமதான் கொன்னு என்னை
ஹோய்….

பெண் : வெக்கத்த அடக்கி வெச்சு
ஹோய்….
சில்லுன்னு தவிக்க விட்டான்
ஹோய்….
மெல்லம்மா ரசிக்க வெச்சு
செண்டாடிடும் வண்டாகுறேன்
ஹோய்…..

ஆண் : சேத்து வச்ச நாத்து……
ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஓஒ….

ஆண் : சேத்து வச்ச நாத்து எல்லாம்
காத்துலதான் பூத்தாட…….
ஹோ ஓ ஓஒ
வெள்ளி கொலுசு போல் ஆன
பொண்ணு மனசும் சேர்ந்தாட
வாழும் வழி நீதான்
உன் கூட வாரன் மானே

ஆண் : பிஞ்சு மொழியாள
கொஞ்சி கொஞ்சி பேசி
நெல்லும் நீரும் போல
காதல் பசி ஆறும்

இருவர் : அஞ்சு விரலால
நெஞ்ச தொட்டு பாத்த
ஆண் : புள்ளி பனி போல
எந்தன் வழி போகும்

ஆண் : என் உள்ளம் இப்போ பொன்னி நெல்லா
ஆகுதடி ஹோய்….
உன் கண்ணு என்னை கட்டு கட்டி
போகுதடி ஹோய்…..

ஆண் : வெண்ணிலா விண்ணுல இல்ல
ஹோய்….
பெண் நிலா மண்ணுல வந்தா
ஹோய்….
சொல்லுல கந்தகம் வெச்சு
கொல்லாமதான் கொன்னு என்னை
ஹோய்….

பெண் : வெக்கத்த அடக்கி வெச்சு
ஹோய்….
சில்லுன்னு தவிக்க விட்டான்
ஹோய்….
மெல்லம்மா ரசிக்க வெச்சு
செண்டாடிடும் வண்டாகுறேன்
ஹோய்…..

குழு : …………………………….

பெண் : அள்ளி குளம் சேரும்…..ம்ம்ம்ம்….

பெண் : அள்ளி குளம்தான் சேரும்
ஆத்து தண்ணி நீதாய்யா
ஆ….ஆஅ…..ஹோ….ஓ……ஓஓ
துள்ளி குதிச்சு நீரோட
சின்ன மீனும் சேர்ந்தாட
ஓடும் மீன போல
உன்கூட வாறன் மாமா

ஆண் : கத்தும் கடல் போல
நெஞ்சம் உன்னை தேடும்
மொத்த சொந்தம் நீதான்
நித்தம் உறவாட

பெண் : உச்சி மலை மேல
உன் புகழும் கூடும்
உன்னை தொடும் காற்றில்
எந்தன் உயிர் வாழும்

ஆண் : இவ நெஞ்சம் இப்போ பந்தல் விழா
காணுதடி ஹோய்….
பெண் : இரு பிள்ளை நதி அன்பில் வந்து
சேருதையா ஹோய்……

ஆண் : வெண்ணிலா விண்ணுல இல்ல
ஹோய்….
பெண் நிலா மண்ணுல வந்தா
ஹோய்….
சொல்லுல கந்தகம் வெச்சு
கொல்லாமதான் கொன்னு என்னை
ஹோய்….

பெண் : வெக்கத்த அடக்கி வெச்சு
ஹோய்….
சில்லுன்னு தவிக்க விட்டான்
ஹோய்….
மெல்லம்மா ரசிக்க வெச்சு
செண்டாடிடும் வண்டாகுறேன்
ஹோய்…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here