Singer : S. P. Sailaja

Music by : R. Rajesh

Lyrics by : Kannadasan

Female : Vennilaa velli thattu
Vaanilae mullai mottu
Annaithaanae vennilaa
Thanthai ennaalum ponnaana vaanam

Chorus : Vennilaa velli thattu
Vaanilae mullai mottu

Female : Kozhikunjai kakkai thottaal
Thaangaathammaa kobam kondu
Thaanum paayum anjaathammaa
Parakkum thudikkum thaayin paasaththaal

Female : Annai thanthai nandraai vaazha
Naam paarkkanum
Antha kannil kanneer indri
Naam paarkkanum
Anaiththu valarththa kai allavaa

Chorus : Vennilaa velli thattu
Vaanilae mullai mottu
Annaithaanae vennilaa
Thanthai ennaalum ponnaana vaanam

Chorus : Vennilaa velli thattu
Vaanilae mullai mottu

Female : Singakutti pillai endru
Oor sollanum
Thangakatti pettraal endru
Per sollanum
Kudumbam magizha naam vaazhanum

Chorus : Singakutti pillai endru
Oor sollanum
Thangakatti pettraal endru
Per sollanum
Kudumbam magizha naam vaazhanum

Chorus : Vennilaa velli thattu
Vaanilae mullai mottu
Annaithaanae vennilaa
Thanthai ennaalum ponnaana vaanam

Chorus : Vennilaa velli thattu
Vaanilae mullai mottu

பாடகி : எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : ஆர். ராஜேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : வெண்ணிலா வெள்ளித் தட்டு
வானிலே முல்லை மொட்டு
அன்னைதானே வெண்ணிலா
தந்தை எந்நாளும் பொன்னான வானம்

குழு : வெண்ணிலா வெள்ளித் தட்டு
வானிலே முல்லை மொட்டு

பெண் : கோழிக்குஞ்சை காக்கை தொட்டால்
தாங்காதம்மா கோபம் கொண்டு
தானும் பாயும் அஞ்சாதம்மா
பறக்கும் துடிக்கும் தாயின் பாசத்தால்

பெண் : அன்னை தந்தை நன்றாய் வாழ
நாம் பார்க்கணும்
அந்தக் கண்ணில் கண்ணீர் இன்றி
நாம் பார்க்கணும்
அணைத்து வளர்த்த கை அல்லவா

குழு : வெண்ணிலா வெள்ளித் தட்டு
வானிலே முல்லை மொட்டு
அன்னைதானே வெண்ணிலா
தந்தை எந்நாளும் பொன்னான வானம்

குழு : வெண்ணிலா வெள்ளித் தட்டு
வானிலே முல்லை மொட்டு

பெண் : சிங்கக்குட்டி பிள்ளை என்று
ஊர் சொல்லணும்
தங்கக்கட்டி பெற்றாள் என்று
பேர் சொல்லணும்
குடும்பம் மகிழ நாம் வாழணும்

குழு : சிங்கக்குட்டி பிள்ளை என்று
ஊர் சொல்லணும்
தங்கக்கட்டி பெற்றாள் என்று
பேர் சொல்லணும்
குடும்பம் மகிழ நாம் வாழணும்

குழு : வெண்ணிலா வெள்ளித் தட்டு
வானிலே முல்லை மொட்டு
அன்னைதானே வெண்ணிலா
தந்தை எந்நாளும் பொன்னான வானம்

குழு : வெண்ணிலா வெள்ளித் தட்டு
வானிலே முல்லை மொட்டு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here