Singer : Malaysia Vasudevan

Music by : R. Rajesh

Lyrics by : Kannadasan

Male : Vennilaa velli thattu
Vaanilae mullai mottu
Annaithaanae vennilaa
Thanthai ennaalum ponnaana vaanam

Male : Vennilaa velli thattu
Vaanilae mullai mottu

Male : Kannan engae vaazhntha pothum
Brinthavanam
Kaadu vetti thottam pottaal
Poongaavanam

Male : Kannan engae vaazhntha pothum
Brindhavanam
Kaadu vetti thottam pottaal
Poongaavanam
Paninthaal uyarum ungal manam

Male : Vennilaa velli thattu
Vaanilae mullai mottu

Male : Theemai seithaal theemai undu
Avan yaettilae
Nanmai seithaal nanmai undu
Nam veettilae
Vidhiyum mathiyum verallavae

Male : Vennilaa velli thattu
Vaanilae mullai mottu

Male : Annam itta kaiyil endrum
Neer oottranum
Kannam itta kaiyil endrum
Thee moottanum

Male : Annam itta kaiyil endrum
Neer oottranum
Kannam itta kaiyil endrum
Thee moottanum
Pugazhum pazhiyum nammaal varum

Male : Vaanilae mullai mottu
Annaithaanae vennilaa
Thanthai ennaalum ponnaana vaanam

Male : Vennilaa velli thattu
Vaanilae mullai mottu

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : ஆர். ராஜேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : வெண்ணிலா வெள்ளித் தட்டு
வானிலே முல்லை மொட்டு
அன்னைதானே வெண்ணிலா
தந்தை எந்நாளும் பொன்னான வானம்

ஆண் : வெண்ணிலா வெள்ளித் தட்டு
வானிலே முல்லை மொட்டு

ஆண் : கண்ணன் எங்கே வாழ்ந்த போதும்
பிருந்தாவனம்
காடு வெட்டி தோட்டம் போட்டால்
பூங்காவனம்

ஆண் : கண்ணன் எங்கே வாழ்ந்த போதும்
பிருந்தாவனம்
காடு வெட்டி தோட்டம் போட்டால்
பூங்காவனம்
பணிந்தால் உயரும் உங்கள் மனம்

ஆண் : வெண்ணிலா வெள்ளித் தட்டு
வானிலே முல்லை மொட்டு

ஆண் : தீமை செய்தால் தீமை உண்டு
அவன் ஏட்டிலே
நன்மை செய்தால் நன்மை உண்டு
நம் வீட்டிலே

ஆண் : தீமை செய்தால் தீமை உண்டு
அவன் ஏட்டிலே
நன்மை செய்தால் நன்மை உண்டு
நம் வீட்டிலே
விதியும் மதியும் வேறல்லவே

ஆண் : வெண்ணிலா வெள்ளித் தட்டு
வானிலே முல்லை மொட்டு

ஆண் : அன்னம் இட்ட கையில் என்றும்
நீர் ஊற்றணும்
கன்னம் இட்ட கையில் என்றும்
தீ மூட்டணும்

ஆண் : அன்னம் இட்ட கையில் என்றும்
நீர் ஊற்றணும்
கன்னம் இட்ட கையில் என்றும்
தீ மூட்டணும்
புகழும் பழியும் நம்மால் வரும்

ஆண் : வெண்ணிலா வெள்ளித் தட்டு
வானிலே முல்லை மொட்டு
அன்னைதானே வெண்ணிலா
தந்தை எந்நாளும் பொன்னான வானம்

ஆண் : வெண்ணிலா வெள்ளித் தட்டு
வானிலே முல்லை மொட்டு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here