Vennilavae Song Lyrics is a track from Wolf – Tamil Movie 2024, Starring  Prabhu Deva and Raai Laxmi. This song was sung by Mugen Rao and Sarath Santosh, music composed by Amrish and lyrics written by Madhan Karky.

Singers : Mugen Rao and Sarath Santosh

Music Director : Amrish

Lyricist : Madhan Karky

Male : Vennilave en Vennilave
Nee kai thodum dhooramthil veesugiraai
Theendidava ena ketkayile
Hmm endrum hmmum endrum pesugiraai

Males : Parikkatta parakkatta
Kadikkatta kudikkatta
Thayangatta mayangatta
Izhukkatta uzhukkatta

Males : Parikkatta parakkatta
Kadikkatta kudikkatta
Thayangatta mayangatta
Izhukkatta uzhukkatta

Male : Vennilave en Vennilave
Nee kai thodum dhooramthil veesugiraai

Male : ………………….

Male : Thakida dhoom
Tha dhira dhira dhoom
Thakida dhoom
Tha dhira dhira dhoom

Male : Thakida dhoom
Tha dhira dhira dhoom
Thakida dhoom
Tha dhira dhira dhoom

Male : Ilai ilai ilai yena urasidava
Idhayathil idi yena erangidava
Iravugal iravugal thirudidava
Male : Ilai inimaiyil unai unai varudidava

Males : Parikkatta parakkatta
Kadikkatta kudikkatta
Thayangatta mayangatta
Izhukkatta uzhukkatta

Males : Parikkatta parakkatta
Kadikkatta kudikkatta
Thayangatta mayangatta
Izhukkatta uzhukkatta

Male : Azhage azhaginum
Azhagiya azhage
En azhagulage
Azhage azhaginum
Azhagiya azhage
En azhagulage

Male : Vennilave en Vennilave
Nee kai thodum dhooramthil veesugiraai
Theendidava ena ketkayile
Hmm endrum hmmum endrum pesugiraai

Males : Parikkatta parakkatta
Kadikkatta kudikkatta
Thayangatta mayangatta
Izhukkatta uzhukkatta

Males : Parikkatta parakkatta
Kadikkatta kudikkatta
Thayangatta mayangatta
Izhukkatta uzhukkatta

பாடகர்கள் : முகின் ராவ் மற்றும் சரத் சந்தோஷ்

இசையமைப்பாளர் : அம்ரிஷ்

பாடலாசிரியர் : மதன் கார்கி

ஆண் : வெண்ணிலவே என் வெண்ணிலவே நீ
கை தொடும் தூரத்தில் வீசுகிறாய்
தீண்டிடவா என கேட்கையிலே
ஊம்ம் என்றும் ஊஹும்ம் என்றும் பேசுகிறாய்

ஆண்கள் : பறிக்கட்டா பறக்கட்டா
கடிக்கட்டா குடிக்கட்டா
தயங்கட்டா மயங்கட்டா
இழுக்கட்டா உழுக்கட்டா

ஆண் : வெண்ணிலவே என் வெண்ணிலவே நீகை
தொடும் தூரத்தில் வீசுகிறாய்

ஆண் : …………………………….

ஆண் : தகிட தோம்
தா திர திர தோம்
தகிட தூம்
தா திர திர தோம்

ஆண் : தகிட தோம்
தா திர திர தோம்
தகிட தூம்
தா திர திர தோம்

ஆண் : இலை இலை இலை என உரசிடவா
இதயத்தில் இடி என இறங்கிடவா
இரவுகள் இரவுகள் திருடிடவா
ஆண் : இல்லை இனிமையில்
உன்னை உன்னை வருடிடவா

ஆண்கள் : பறிக்கட்டா பறக்கட்டா
கடிக்கட்டா குடிக்கட்டா
தயங்கட்டா மயங்கட்டா
இழுக்கட்டா உழுக்கட்டா

ஆண்கள் : பறிக்கட்டா பறக்கட்டா
கடிக்கட்டா குடிக்கட்டா
தயங்கட்டா மயங்கட்டா
இழுக்கட்டா உழுக்கட்டா

ஆண் : அழகே அழகினும்
அழகிய அழகே
என் அழகுலகே
அழகே அழகினும்
அழகிய அழகே
என் அழகுலகே

ஆண் : வெண்ணிலவே என் வெண்ணிலவே நீ
கை தொடும் தூரத்தில் வீசுகிறாய்
தீண்டிடவா என கேட்கையிலே
ஊம்ம் என்றும் ஊஹும்ம் என்றும் பேசுகிறாய்

ஆண்கள் : பறிக்கட்டா பறக்கட்டா
கடிக்கட்டா குடிக்கட்டா
தயங்கட்டா மயங்கட்டா
இழுக்கட்டா உழுக்கட்டா

ஆண்கள் : பறிக்கட்டா பறக்கட்டா
கடிக்கட்டா குடிக்கட்டா
தயங்கட்டா மயங்கட்டா
இழுக்கட்டா உழுக்கட்டா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here