Singer : S. P. Balasubrahmanyam

Music by : Devendran

Chorus : Happy birthday to you
Happy birthday to you
Happy birthday to santhiya
Happy birthday to you

Claps : ……………….

Chorus : Lalalaa lalalaa lala laa
Lalalaa lalalaa lala laa

Male : Vennilavai mudhal naal irav il padaiththaan
Pennilavai maru naal pagalil padaiththaan
Iththanai perazhagu vennilavil illaiyadi
Kaththari pookkaraigal pennilavil illaiyadi
Iththanai perazhagu vennilavil illaiyadi
Kaththari pookkaraigal pennilavil illaiyadi

Male : Vennilavai mudhal naal irav il padaiththaan
Pennilavai maru naal pagalil padaiththaan

Male : Paavai suttuviral thottuvida
Pattuvida medhai mottu vidalaam
Paadham patta mannai pottalaththil
Katti vaiththu yaelam vittu vidalaam

Male : Kannam enna kannam thanga paalamaa
Chorus : Laa
Male : Kangal enna kangal kadhal paadhamaa
Chorus : Laa

Male : {Paarvai enbathu
Chorus : Lalaa lala laa
Male : Pallikoodamaa
Chorus : Lalaa lala laa} (2)

Male : Penmaikkum
Chorus : Laa
Male : Unmaikkum
Chorus : Laa laa lala laa
Male : Azhivae illaiyammaa…

Male : Vennilavai mudhal naal irav il padaiththaan
Pennilavai maru naal pagalil padaiththaan

Chorus : Laa lalalaa laa lalalaa
Laa lalalaa laa lalalaa

Male : Thangam pen magalin pon kazhuththai
Thottu vida yogam seithu vanththaa
Mannil nonthu nonthu theeyidaiyil
Vendhu vendhu yaagam seithu vanththaa

Male : Thendral vanthu unnai thottu ponathu
Chorus : Laa
Male : Aasai vanthu ullam kettu ponathu
Chorus : Laa

Male : {Unnai theendavae
Chorus : Lalaa lala laa
Male : Meendum vanthathu
Chorus : Lalaa lala laa} (2)

Male : Than kadhal
Chorus : Laa
Male : Sollaamal
Chorus : Laa laa lala laa
Male : Thendral povatheno

Male : Vennilavai mudhal naal irav il padaiththaan
Pennilavai maru naal pagalil padaiththaan
Iththanai perazhagu vennilavil illaiyadi
Kaththari pookkaraigal pennilavil illaiyadi
Iththanai perazhagu vennilavil illaiyadi
Kaththari pookkaraigal pennilavil illaiyadi

Male : Vennilavai mudhal naal irav il padaiththaan
Pennilavai maru naal pagalil padaiththaan

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : தேவேந்திரன்

குழு : ஹேப்பி பெர்த் டே டூ யூ
ஹேப்பி பெர்த் டே டூ யூ
ஹேப்பி பெர்த் டே டூ சந்தியா
ஹேப்பி பெர்த் டே டூ யூ

கைதட்டல்கள் : ………………………….

குழு : லலலா லலலா லல லா
லலலா லலலா லல லா

ஆண் : வெண்ணிலவை முதல் நாள் இரவில் படைத்தான்
பெண்ணிலவை மறுநாள் பகலில் படைத்தான்
இத்தனை பேரழகு வெண்ணிலவில் இல்லையடி
கத்தரி பூக்கரைகள் பெண்ணிலவில் இல்லையடி
இத்தனை பேரழகு வெண்ணிலவில் இல்லையடி
கத்தரி பூக்கரைகள் பெண்ணிலவில் இல்லையடி

ஆண் : வெண்ணிலவை முதல் நாள் இரவில் படைத்தான்
பெண்ணிலவை மறுநாள் பகலில் படைத்தான்

ஆண் : பாவை சுட்டுவிரல் தொட்டுவிட
பட்டுவிட மேதை மொட்டு விடலாம்
பாதம் பட்ட மண்ணை பொட்டலத்தில்
கட்டி வைத்து ஏலம் விட்டு விடலாம்

ஆண் : கன்னம் என்ன கன்னம் தங்கபாளமா
குழு : லா
ஆண் : கண்கள் என்ன கண்கள் காதல் பாதமா
குழு : லா

ஆண் : {பார்வை என்பது
குழு : லாலா லல லா
ஆண் : பள்ளிக்கூடமா
குழு : லாலா லல லா} (2)

ஆண் : பெண்மைக்கும்
குழு : லா
ஆண் : உண்மைக்கும்
குழு : லா லா லல லா
ஆண் : அழிவே இல்லையம்மா……..

ஆண் : வெண்ணிலவை முதல் நாள் இரவில் படைத்தான்
பெண்ணிலவை மறுநாள் பகலில் படைத்தான்

குழு : லா லலலா லா லலலா
லா லலலா லா லலலா

ஆண் : தங்கம் பெண் மகளின் பொன் கழுத்தை
தொட்டு விட யோகம் செய்து வந்ததா….
மண்ணில் நொந்து நொந்து தீயிடையில்
வெந்து வெந்து யாகம் செய்து வந்ததா……

ஆண் : தென்றல் வந்து உன்னை
தொட்டுப் போனது
குழு : லா
ஆண் : ஆசை வந்து உள்ளம்
கெட்டுப் போனது
குழு : லா

ஆண் : { உன்னைத் தீண்டவே
குழு : லாலா லல லா
ஆண் : மீண்டும் வந்தது
குழு : லாலா லல லா} (2)

ஆண் : தன் காதல்
குழு : லா
ஆண் : சொல்லாமல்
குழு : லா லா லல லா
ஆண் : தென்றல் போவதேனோ ….

ஆண் : வெண்ணிலவை முதல் நாள் இரவில் படைத்தான்
பெண்ணிலவை மறுநாள் பகலில் படைத்தான்
இத்தனை பேரழகு வெண்ணிலவில் இல்லையடி
கத்தரி பூக்கரைகள் பெண்ணிலவில் இல்லையடி
இத்தனை பேரழகு வெண்ணிலவில் இல்லையடி
கத்தரி பூக்கரைகள் பெண்ணிலவில் இல்லையடி

ஆண் : வெண்ணிலவை முதல் நாள் இரவில் படைத்தான்
பெண்ணிலவை மறுநாள் பகலில் படைத்தான்

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here