Singers : Srinivas and Sujatha

Music by : Deva

Lyrics by : Vairamuthu

Chorus : ……………

Male : Vennilavai thirudikol uyirae
Vidiyum varai kudiyiruppom uyirae
Vennilavai thirudikol uyirae
Vidiyum varai kudiyiruppom uyirae

Male : Boomiyil panthu kaattru pogum pogum
Neeyum naanum katti kolla vendum

Male : Mannai vittu vinnai thottu
Nam kadhal arangerattum
Mannai vittu vinnai thottu
Nam kadhal arangerattum

Male : Intha bhoomi udainthaalum
Nilavil iruvarum kudhippom
Female : Antha nilavu thaeinthaalum
Kaattril karangalil midhappom

Male : Kaattrellaam theernthaalum
Kadhal theeraathu
Kadalellaam kaainthaalum
Muththam kaayaathu

Female : Kadhalin saatchiyaai
Naam uyir vaazhalaam
Kadhalai vaazhththalaam anbae

Male : Aanum pennum kaanaa inbam
Muzhu moochchil naam kaanuvom

Male : Mannai vittu vinnai thottu
Nam kadhal arangerattum

Female : Unthan maarbil thalai saainthaal
Ulagam muzhuvathum enakku
Male : Imaiyodu imai saenthaal
Irappil bayamillai namakku

Female : Unnoda uyiroda thegam koodaathaa
Om shanthi om shanthi ullam paadaathaa
Male : Punnagai vaaniyae pookkalin raniyae
Mogaththai vaazhththa vaa muththae

Female : Idhe inbam idhe thunbam
Uyir vaazha dhinam vendumae

Male : Mannai vittu vinnai thottu
Nam kadhal arangerattum

Female : Vennilavai thirudikol uyirae
Male : Vidiyum varai kudiyiruppom uyirae

Female : Boomiyil panthu kaattru pogum pogum
Male : Neeyum naanum katti kolla vendum

Female : Mannai vittu vinnai thottu
Nam kadhal arangerattum
Male : Mannai vittu vinnai thottu
Nam kadhal arangerattum

பாடகர்கள் : ஸ்ரீநிவாஸ் மற்றும் சுஜாதா

இசையமைப்பாளர் : தேவா

பாடலாசிரியர் : வைரமுத்து

குழு : …………………..

ஆண் : வெண்ணிலவை திருடிகொள் உயிரே
விடியும் வரை குடியிருப்போம் உயிரே
வெண்ணிலவை திருடிகொள் உயிரே
விடியும் வரை குடியிருப்போம் உயிரே

ஆண் : பூமியில் பந்து காற்று போகும் போகும்
நீயும் நானும் கட்டி கொள்ள வேண்டும்

ஆண் : மண்ணை விட்டு விண்ணை தொட்டு
நம் காதல் அரங்கேறட்டும்
மண்ணை விட்டு விண்ணை தொட்டு
நம் காதல் அரங்கேறட்டும்

ஆண் : இந்த பூமி உடைந்தாலும்
நிலவில் இருவரும் குதிப்போம்
பெண் : அந்த நிலவு தேய்ந்தாலும்
காற்றில் கரங்களில் மிதப்போம்

ஆண் : காற்றெல்லாம் தீர்ந்தாலும்
காதல் தீராது
கடலெல்லாம் காய்ந்தாலும்
முத்தம் காயாது

பெண் : காதலின் சாட்சியாய்
நாம் உயிர் வாழலாம்
காதலை வாழ்த்தலாம் அன்பே

ஆண் : ஆணும் பெண்ணும் கானா இன்பம்
முழு மூச்சில் நாம் காணுவோம்

பெண் : மண்ணை விட்டு விண்ணை தொட்டு
நம் காதல் அரங்கேறட்டும்

பெண் : உந்தன் மார்பில் தலை சாய்ந்தால்
உலகம் முழுவதும் எனக்கு
ஆண் : இமையோடு இமை சேர்த்தால்
இறப்பின் பயமில்லை நமக்கு

பெண் : உன்னோட உயிரோட தேகம் கூடாதா
ஓம் சாந்தி ஓம் சாந்தி உள்ளம் பாடாதா
ஆண் : புன்னகை வாணியே பூக்களின் ராணியே
மோகத்தை வாழ்த்த வா முத்தே….

பெண் : இதே இன்பம் இதே துன்பம்
உயிர் வாழ தினம் வேண்டுமே

ஆண் : மண்ணை விட்டு விண்ணை தொட்டு
நம் காதல் அரங்கேறட்டும்

பெண் : வெண்ணிலவை திருடிகொள் உயிரே
ஆண் : விடியும் வரை குடியிருப்போம் உயிரே

பெண் : பூமியில் பந்து காற்று போகும் போகும்
ஆண் : நீயும் நானும் கட்டி கொள்ள வேண்டும்

பெண் : மண்ணை விட்டு விண்ணை தொட்டு
நம் காதல் அரங்கேறட்டும்
ஆண் : மண்ணை விட்டு விண்ணை தொட்டு
நம் காதல் அரங்கேறட்டும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here