Singer : P. Susheela

Music by : Viswanathan -Ramamoorthy

Female : Mm…mmm…mmm…mmm…

Ohooh oo oo ho ooo
Vennilavae nillu un ennamenna sollu
Thannai marandhae unnai ninaindhae
Thavithidalaamoo alli thavithidalaamoo

Female : Vennilavae nillu un ennamenna sollu
Thannai marandhae unnai ninaindhae
Thavithidalaamoo alli thavithidalaamoo

Female : Vanna malarai theendidaadha
Thendral ulagil undoo
Maangani kidaithum paarthirundhae
Kili rasipadhum undoo

Female : Vanna malarai theendidaadha
Thendral ulagil undoo
Maangani kidaithum paarthirundhae
Kili rasipadhum undoo

Female : Maadapuraa jodithanai
Yengidavae seivdhu undoo
Maadapuraa jodithanai
Yengidavae seivdhu undoo
Vindhaiyilum vindhaiyidhu yenoo..ooo..oo..oo

Female : Vennilavae nillu un ennamenna sollu
Thannai marandhae unnai ninaindhae
Thavithidalaamoo alli thavithidalaamoo

Female : Anbu mozhiyae pesidaamal
Inbam valarvathundoo
Un azhagu mugam paarthidaamal
Alli malarvaddhundoo

Female : Anbu mozhiyae pesidaamal
Inbam valarvathundoo
Un azhagu mugam paarthidaamal
Alli malarvaddhundoo

Female : Aasai kaadhal nesam ennum
Amudham indri vaazhvu undoo
Aasai kaadhal nesam ennum
Amudham indri vaazhvu undoo
Vindhaiyilum vindhaiyidhu yenoo..ooo..oo..oo

Female : Vennilavae nillu un ennamenna sollu
Thannai marandhae unnai ninaindhae
Thavithidalaamoo alli thavithidalaamoo

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர்  : விஸ்வநாதன்- ராமமூர்த்தி

பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹோ ஓ ..ஹோ..ஓ…ஓ…

பெண் : வெண்ணிலவே நில்லு உன் எண்ணமென்ன சொல்லு
தன்னை மறந்தே உன்னை நினைந்தே
தவித்திடலாமோ அல்லி தவித்திடலாமோ

பெண் : வெண்ணிலவே நில்லு உன் எண்ணமென்ன சொல்லு
தன்னை மறந்தே உன்னை நினைந்தே
தவித்திடலாமோ அல்லி தவித்திடலாமோ

பெண் : வண்ண மலரைத் தீண்டிடாத
தென்றல் உலகில் உண்டோ
மாங்கனி கிடைத்தும் பார்த்திருந்தே
கிளி ரசிப்பதும் உண்டோ….

பெண் : வண்ண மலரைத் தீண்டிடாத
தென்றல் உலகில் உண்டோ
மாங்கனி கிடைத்தும் பார்த்திருந்தே
கிளி ரசிப்பதும் உண்டோ….

பெண் : மாடப்புறா ஜோடிதனை
ஏங்கிடவே செய்வதுண்டோ
மாடப்புறா ஜோடிதனை
ஏங்கிடவே செய்வதுண்டோ
விந்தையிலும் விந்தையிது ஏனோ..ஒ..ஒ..ஒ..

பெண் : வெண்ணிலவே நில்லு உன் எண்ணமென்ன சொல்லு
தன்னை மறந்தே உன்னை நினைந்தே
தவித்திடலாமோ அல்லி தவித்திடலாமோ

பெண் : அன்பு மொழியே பேசிடாமல்
இன்பம் வளர்வதுண்டோ
அழகு முகம் பார்த்திடாமல்
அல்லி மலர்வதுண்டோ

பெண் : அன்பு மொழியே பேசிடாமல்
இன்பம் வளர்வதுண்டோ
அழகு முகம் பார்த்திடாமல்
அல்லி மலர்வதுண்டோ

பெண் : ஆசைக் காதல் நேசமென்னும்
அமுதம் இன்றி வாழ்வு உண்டோ
ஆசைக் காதல் நேசமென்னும்
அமுதம் இன்றி வாழ்வு உண்டோ
விந்தையிலும் விந்தையிது ஏனோ..ஒ..ஒ..ஒ..

பெண் : வெண்ணிலவே நில்லு உன் எண்ணமென்ன சொல்லு
தன்னை மறந்தே உன்னை நினைந்தே
தவித்திடலாமோ அல்லி தவித்திடலாமோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here