Singer : P. Leela

Music by : C. Ramachandra

Female : Vennilavae vennilavae
Vennilavae than madhiyae
Ennudanae vaa vaa
Nilavae nilavae vaa vaa

Female : Vaeru thunai yaarumillai
Vaeru thunai yaarumillai
Vidhi vazhiyae vandhaen
Nilavae nilavae vaa vaa

Female : Vennilavae than madhiyae
Ennudanae vaa vaa
Nilavae nilavae vaa vaa

Female : Anjael anjael endrae
Aruginil vandhaanae
Abayamae thandhaanae
Aadharithaan anburaithaan
Yaarivaro ariyaenae naanariyaenae

Female : Inba nilaa
Inba nilaa odathilae
Yaetriyae vaithaanae
Idhayam koyil kondaanae
Endha ooro enna paero
Engirundho vandhaan
Engirundho vandhaan
Idhayam koyil kondaanae

Female : Vennilavae than madhiyae
Ennudanae vaa vaa
Nilavae nilavae vaa vaa

Female : Vaeru thunai yaarumillai
Vidhi vazhiyae vandhaen
Nilavae nilavae vaa vaa

Female : Vennilavae than madhiyae
Ennudanae vaa vaa
Nilavae nilavae vaa vaa

பாடகி : பி. லீலா

இசையமைப்பாளர் : சி. இராமச்சந்திரா

பெண் : வெண்ணிலவே வெண்ணிலவே
வெண்ணிலவே தன் மதியே
என்னுடனே வா வா
நிலவே நிலவே வா வா

பெண் : வேறு துணை யாருமில்லை…
வேறு துணை யாருமில்லை
விதி வழியே வந்தேன்
நிலவே நிலவே வா வா

பெண் : வெண்ணிலவே தன் மதியே
என்னுடனே வா வா
நிலவே நிலவே வா வா

பெண் : அஞ்சேல் அஞ்சேல் என்றே
அருகினில் வந்தானே
அபயமே தந்தானே
ஆதரித்தான் அன்புரைத்தான்
யாரிவரோ அறியேனே நானறியேனே

பெண் : இன்ப நிலா
இன்ப நிலா ஓடத்திலே
ஏற்றியே வைத்தானே
இதயம் கோயில் கொண்டானே
எந்த ஊரோ என்ன பேரோ
எங்கிருந்தோ வந்தான்
எங்கிருந்தோ வந்தான்
இதயம் கோயில் கொண்டானே

பெண் : வெண்ணிலவே தன் மதியே
என்னுடனே வா வா
நிலவே நிலவே வா வா

பெண் : வேறு துணை யாருமில்லை
விதி வழியே வந்தேன்
நிலவே நிலவே வா வா

பெண் : வெண்ணிலவே தன் மதியே
என்னுடனே வா வா
நிலவே நிலவே வா வா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here