Singers : S. P. Balasubrahmanyam, L. R. Eswari and Vani Jairam
Music by : M. S. Viswanathan
Lyrics by : Vaali
Female : ……………
Male : …………..
Male : Vennilavil kan kavarum
Shajahan tajmahal
Male : Vennilavil kan kavarum
Shajahan tajmahal
Ennarugil iruppathu pol
Theriyuthadi un azhagil
Ennarugil iruppathu pol
Theriyuthadi un azhagil
Female : Nettriyoru pirai nilavo
Neel vizhigal thaaragaiyo
Nettriyoru pirai nilavo
Neel vizhigal thaaragaiyo
Nikkaah seiyya malarnthathintha
Neela vanna poo vagaiyo
Male : Vennilavil kan kavarum
Shajahan tajmahal
Vennilavil kan kavarum
Shajahan tajmahal
Male : Palingu maeni padipathenna premu kahaani
Moganamae moikuzhalae muhapaththu rani
Female : Arabu nadu perazhagae aabki kulaabi
Maan vizhiyil thaen vadiyum mehoo sheraabi
Male : Aththipazha rasangalilae
Aasai manam neenthi vara
Female : Alli alli koduthta vannam
Aaruyir naan nerungi vara
Male : Vennilavil kan kavarum
Shajahan tajmahal
Female : Ninna pol oru sundharanai
Kandathillai nyaan ingu
Kadhakkali kaanaan kodhikunnu
Artha raththiri kadhakkali kaanaan kodhikkunnu
Male : Aaru muzhaththil munduduththi
Anthi pozhuthil leelai nadaththi
Aala puzhaiyil aadiya vannam
Vaala paruvam kannedhir undu
Ennadi yaenadi ennidam solladi
Maanae thaenae maada puraavae
Female : Ninna pol oru sundharanai
Kandathillai nyaan ingu
Kadhakkali kaanaan kodhikunnu
Artha raththiri kadhakkali kaanaan kodhikkunnu
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம், எல். ஆர்.
ஈஸ்வரி மற்றும் வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : வாலி
பெண் : …………………….
ஆண் : ………………………
ஆண் : வெண்ணிலவில் கண் கவரும்
ஷாஜகானின் தாஜ்மஹல்
ஆண் : வெண்ணிலவில் கண் கவரும்
ஷாஜகானின் தாஜ்மஹல்
என்னருகில் இருப்பது போல்
தெரியுதடி உன் அழகில்
என்னருகில் இருப்பது போல்
தெரியுதடி உன் அழகில்
பெண் : நெற்றியொரு பிறை நிலவோ
நீள் விழிகள் தாரகையோ
நெற்றியொரு பிறை நிலவோ
நீள் விழிகள் தாரகையோ
நிக்காஹ் செய்ய மலர்ந்ததிந்த
நீல வண்ண பூ வகையோ….
ஆண் : வெண்ணிலவில் கண் கவரும்
ஷாஜகானின் தாஜ்மஹல்
வெண்ணிலவில் கண் கவரும்
ஷாஜகானின் தாஜ்மஹல்
ஆண் : பளிங்கு மேனி படிப்பதென்ன பிரேமு கஹானி
மோகனமே மொய்க்குழலே முஹபத்து ராணி
பெண் : அரபு நாட்டு பேரழகே ஆப்கி குலாபி
மான் விழியில் தேன் வடியும் மெஹூ ஷெராபி
ஆண் : அத்திப்பழ ரசங்களிலே
ஆசை மனம் நீந்தி வர
பெண் : அள்ளி அள்ளிக் கொடுத்த வண்ணம்
ஆருயிர் நான் நெருங்கி வர…..
ஆண் : வெண்ணிலவில் கண் கவரும்
ஷாஜகானின் தாஜ்மஹல்
வெண்ணிலவில் கண் கவரும்
ஷாஜகானின் தாஜ்மஹல்
பெண் : நின்னப் போல் ஒரு சுந்தரனை
கண்டதில்லை ஞான் இங்கு
கதக்களி காணான் கொதிக்குன்னு
அர்த்த ராத்திரி கதக்களி காணான் கொதிக்குன்னு
ஆண் : ஆறு முழத்தில் முண்டுடுத்தி
அந்தி பொழுதில் லீலை நடத்தி
ஆலப் புழையில் ஆடிய வண்ணம்
வாலப்பருவம் கண்ணெதிர் உண்டு
என்னடி ஏனடி என்னிடம் சொல்லடி
மானே தேனே மாடப் புறாவே….
ஆண் : நின்னப் போல் ஒரு சுந்தரியை
கண்டதில்லை ஞான் இங்கு
கதக்களி காணான் கொதிக்குன்னு
அர்த்த ராத்ரி கதக்களி காணான் கொதிக்குன்னு…..