Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Ilayaraja

Lyrics by : Kamakodiyan

Female : Vennilavil malligaiyil
Vilaiyaadum amaithi sugam
Kavithai sugam
Athu kaathal sugam
Ilamai tharum
Oru iniya sugam

Female : Mayangum
Vennilavil malligaiyil
Vilaiyaadum amaithi sugam
Kavithai sugam
Athu kaathal sugam
Ilamai tharum
Oru iniya sugam

Female : Kani mozhi koorum
Mani mozhi yaavum
Kavithaigal aagum
Manathinai neevum

Male : Vennilavil malligaiyil
Vilayaadum amaithi sugam
Kavithai sugam
Athu kaathal sugam
Ilamai tharum
Oru iniya sugam

Female : Kaatraadum puthu vaanil
Keetru nila sinunguvathai
Kanden hoi

Male : Kaathoram nee pesa
Kola mayil konjuvathai
Kanden haa

Female : Neengaatha reengaaram
Neeyagum pothu

Male : Nee yeathu naan yeathu
Vaa vaa ippothu

Female : Athu thaan nam yogam
En raja

Female : Mayangum
Vennilavil malligaiyil
Vilaiyaadum amaithi sugam
Kavithai sugam
Athu kaathal sugam
Ilamai tharum
Oru iniya sugam

Female : Kani mozhi koorum
Mani mozhi yaavum
Kavithaigal aagum
Manathinai neevum

Male : Vennilavil malligaiyil
Vilaiyaadum amaithi sugam
Kavithai sugam
Athu kaathal sugam
Ilamai tharum
Oru iniya sugam

Male : Thenoorum suvai yaavum
Thevi ival poo idhazhil oorum

Female : Thedaatha sugam yaavum
Thedi varum punnagaiyil paarum

Male : Malar veenai naan meetta
Isai pongum meni

Female : Oru kodi puthu ragam
Tharuvaalo rani

Male : Rojavin rajathi raja

Female : Mayangum
Vennilavil malligaiyil
Vilaiyaadum amaithi sugam
Kavithai sugam

Male : Athu kaathal sugam
Ilamai tharum

Female : Oru iniya sugam

Male : Kani mozhi koorum
Mani mozhi yaavum

Female : Kavithaigal aagum
Manathinai neevum

Male : Vennilavil malligaiyil
Vilaiyaadum amaithi sugam
Kavithai sugam

Female : Athu kaathal sugam
Ilamai tharum

Male : Oru iniya sugam

பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர்  : காமகோடியன்

பெண் : வெண்ணிலவில் மல்லிகையில்
விளையாடும் அமைதி சுகம்
கவிதை சுகம் அது காதல் சுகம்
இளமை தரும் ஒரு இனிய சுகம்

பெண் : மயங்கும் வெண்ணிலவில் மல்லிகையில்
விளையாடும் அமைதி சுகம்
கவிதை சுகம் அது காதல் சுகம்
இளமை தரும் ஒரு இனிய சுகம்

பெண் : கனி மொழி கூறும் மணி மொழி யாவும்
கவிதைகள் ஆகும் மனதினை நீவும்

ஆண் : வெண்ணிலவில் மல்லிகையில்
விளையாடும் அமைதி சுகம்
கவிதை சுகம் அது காதல் சுகம்
இளமை தரும் ஒரு இனிய சுகம்

பெண் : காற்றாடும் புது வானில்
கீற்று நிலா சிணுங்குவதைக் கண்டேன் ஹோய்

ஆண் : காதோரம் நீ பேச
கோல மயில் கொஞ்சுவதைக் கண்டேன் ஹா

பெண் : நீங்காத ரீங்காரம் நீயாகும் போது

ஆண் : நீ ஏது நான் ஏது வா வா இப்போது

பெண் : அது தான் நம் யோகம் என் ராஜா

பெண் : மயங்கும் வெண்ணிலவில் மல்லிகையில்
விளையாடும் அமைதி சுகம்
கவிதை சுகம் அது காதல் சுகம்
இளமை தரும் ஒரு இனிய சுகம்

பெண் : கனி மொழி கூறும் மணி மொழி யாவும்
கவிதைகள் ஆகும் மனதினை நீவும்

ஆண் : வெண்ணிலவில் மல்லிகையில்
விளையாடும் அமைதி சுகம்
கவிதை சுகம் அது காதல் சுகம்
இளமை தரும் ஒரு இனிய சுகம்

ஆண் : தேனூறும் சுவை யாவும்
தேவி இவள் பூ இதழில் ஊறும்

பெண் : தேடாத சுகம் யாவும்
தேடி வரும் புன்னகையில் பாரும்

ஆண் : மலர் வீணை நான் மீட்ட இசை பொங்கும் மேனி
பெண் : ஒரு கோடி புது ராகம் தருவாளே ராணி
ஆண் : ரோஜாவின் ராஜாதி ராஜா

பெண் : மயங்கும் வெண்ணிலவில் மல்லிகையில்
விளையாடும் அமைதி சுகம் கவிதை சுகம்
ஆண் : அது காதல் சுகம் இளமை தரும்
பெண் : ஒரு இனிய சுகம்

ஆண் : கனி மொழி கூறும் மணி மொழி யாவும்
பெண் : கவிதைகள் ஆகும் மனதினை நீவும்

ஆண் : வெண்ணிலவில் மல்லிகையில்
விளையாடும் அமைதி சுகம் கவிதை சுகம்

பெண் : அது காதல் சுகம் இளமை தரும்

ஆண் : ஒரு இனிய சுகம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here