Singers : Hariharan and Sadhana Sargam

Music by : Ilayaraja

Chorus : ………………………….

Male : Vennilavin perai maattravaa
Unnudaiya perai soottaavaa

Male : Vennilavin perai maattravaa
Unnudaiya perai soottaavaa
Utharavu podu en mainaa mainaa

Male : Vennilavin perai maattravaa
Unnudaiya perai soottaavaa
Utharavu podu en mainaa mainaa

Chorus : Nana nana nana nana

Male : Unnai thodum thendral idam
Enakkoru kobam undu
Thiruttu valiyil udalai thaluvi
Senthiduthae

Female : {Vennilavin perai maattravaa
Unnudaiya perai soottaavaa
Utharavu podu en mainaa mainaa} (2)

Female : Jennal nilavu ennai paarkkum
Engae endru unnai ketkum
Neendidum iravilae

Male : Kolusu saththam
Kaadhil ketkum
Kanngal unnai thedi paarkkum
Theendidum kanavilae

Female : Kolusugal sollum isaiyellaam
Alagiya kaadhal allavaa
Male : Uyirgalai vaazha vaippathu
Isai mazhai chaaral allavaa

Female : Oru thuli manasukkul
Kadalaena aasaigal
Male : Ullamennum kadalukkul
En manam manam
Guthikkum kulanthaiyaai

Female : Vennilavin perai maattravaa
Unnudaiya perai soottaavaa
Utharavu podu en mainaa mainaa

Male : Enthan nenjum nindru pochu
Unthan kaiyil bommai aachu
Adhisayam alagilae

Female : Unthan paarvai thendral aachu
Pennmai indru pookkal aachu
Ragasiyam uravilae

Male : Iyarkkaiyin alagu vendrathu
Unnudaiya alagu allavaa
Female : Alagukku alagu serppathu
Unnudaiya kaadhal allavaa

Male : Chandiranum suriyanum
Kaadhalukku rendu viizhi
Female : En manasu vennilavum
Suttrudhu sutrudhu unnayae ulagilae

Male : Vennilavin perai maattravaa
Unnudaiya perai soottaavaa
Female : Vennilavin perai maattravaa
Unnudaiya perai soottaavaa
Utharavu podu en mainaa mainaa

Male : Vennilavin perai maattravaa
Unnudaiya perai soottaavaa
Utharavu podu en mainaa mainaa

Chorus : Nana nana nana nana

Female : Unnai thodum thendral idam
Enakkoru kobam undu
Thiruttu valiyil udalai thaluvi
Senthiduthae

Male : Vennilavin perai maattravaa
Unnudaiya perai soottaavaa
Utharavu podu en mainaa mainaa

Female : Vennilavin perai maattravaa
Unnudaiya perai soottaavaa
Utharavu podu en mainaa mainaa

பாடகி : சாதனா சர்கம்

பாடகர் : ஹரிஹரண்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : …………………..

ஆண் : வெண்ணிலவின்
பேரை மாற்றவா
உன்னுடைய பேரை
சூட்டவா

ஆண் : வெண்ணிலவின்
பேரை மாற்றவா உன்னுடைய
பேரை சூட்டவா உத்தரவு
போடு என் மைனா மைனா

ஆண் : வெண்ணிலவின்
பேரை மாற்றவா உன்னுடைய
பேரை சூட்டவா உத்தரவு
போடு என் மைனா மைனா

குழு : ………………………………

ஆண் : உன்னை தொடும்
தென்றல் இடம் எனக்கொரு
கோபம் உண்டு திருட்டு
வழியில் உடலை தழுவி
சேந்திடுதே

பெண் : { வெண்ணிலவின்
பேரை மாற்றவா உன்னுடைய
பேரை சூட்டவா உத்தரவு
போடு என் மைனா மைனா } (2)

பெண் : ஜன்னல் நிலவு
என்னை பார்க்கும் எங்கே
என்று உன்னை கேட்கும்
நீண்டிடும் இரவிலே

ஆண் : கொலுசு சத்தம்
காதில் கேட்கும் கண்கள்
உன்னை தேடி பார்க்கும்
தீண்டிடும் கனவிலே

பெண் : கொலுசுகள்
சொல்லும் இசை
எல்லாம் அழகிய
காதல் அல்லவா
ஆண் : உயிர்களை
வாழ வைப்பது இசை
மழை சாரல் அல்லவா

பெண் : ஒரு துளி
மனசுக்குள் கடலென
ஆசைகள்
ஆண் : உள்ளமென்னும்
கடலுக்குள் என் மனம்
மனம் குதிக்கும்
குழந்தையாய்

பெண் : வெண்ணிலவின்
பேரை மாற்றவா உன்னுடைய
பேரை சூட்டவா உத்தரவு
போடு என் மைனா மைனா

ஆண் : எந்தன் நெஞ்சும்
நின்று போச்சு உந்தன்
கையில் பொம்மை ஆச்சு
அதிசயம் அழகிலே

பெண் : உந்தன் பார்வை
தென்றல் ஆச்சு பெண்மை
இன்று பூக்கள் ஆச்சு
ரகசியம் உறவிலே

ஆண் : இயற்கையின்
அழகு வென்றது
உன்னுடைய அழகு
அல்லவா
பெண் : அழகுக்கு அழகு
சேர்ப்பது உன்னுடைய
காதல் அல்லவா

ஆண் : சந்திரனும்
சூரியனும் காதலுக்கு
ரெண்டு விழி
பெண் : என் மனசு
வெண்ணிலாவும்
சுற்றுது சுற்றுது
உன்னையே உலகிலே

ஆண் : வெண்ணிலவின்
பேரை மாற்றவா
உன்னுடைய பேரை
சூட்டவா
பெண் : வெண்ணிலவின்
பேரை மாற்றவா
உன்னுடைய பேரை
சூட்டவா உத்தரவு போடு
என் மைனா மைனா

ஆண் : வெண்ணிலவின்
பேரை மாற்றவா
உன்னுடைய பேரை
சூட்டவா உத்தரவு போடு
என் மைனா மைனா

குழு : …………………………

பெண் : உன்னை தொடும்
தென்றல் இடம் எனக்கொரு
கோபம் உண்டு திருட்டு
வழியில் உடலை தழுவி
சேந்திடுதே

ஆண் : வெண்ணிலவின்
பேரை மாற்றவா
உன்னுடைய பேரை
சூட்டவா உத்தரவு
போடு என் மைனா
மைனா

பெண் : வெண்ணிலவின்
பேரை மாற்றவா உன்னுடைய
பேரை சூட்டவா உத்தரவு போடு
என் மைனா மைனா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here