Singer : K. J. Yesudas

Music by : A. R. Rahman

Male : Vennilaavin thaeril yeri
Kaadhal dheivam neril vandhaalae
Maanam ulla oomai pola
Dhaanam ketka koosi nindrenae

Male : Niram kandu mugam kanda
Nesam konden
Aval nizhal kandu nijam kandae
Naan paasam konden

Male : Vennilaavin thaeril yeri
Kaadhal dheivam neril vandhaalae

Male : {Ada kaineettum thambiyae
Enai kattivaithaal annaiye
Nee vettinaalum neerai vaarkkum
Indha paaraiyae} (2)

Male : Niram kandu mugam kanda
Nesam konden
Aval nizhal kandu nijam kandae
Naan paasam konden

Male : Vennilaavin thaeril yeri
Kaadhal dheivam neril vandhaalae

Male : kaal azhagu mel azhagu
Kan ponga kanden
Aval nool avizhum idai azhagai
Nogaamal thinben

Male : Kathi mookkil
Kaadhal nenjai
Kaayam seidhu maayam seidhaalae

Male : {Ada kaineettum thambiyae
Enai kattivaithaal annaiye
Nee vettinaalum neerai vaarkkum
Indha paaraiyae

Male : Aval sikkedukkum koondhalukku
Seeppaaga iruppen
Illai sendhaamarai paadhathil
Seruppaaga pirappen

Male : Andamellaam vindu pogum
Konda kaadhal kolgai maaradhu

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

ஆண் : வெண்ணிலாவின் தேரில் ஏறி
காதல் தெய்வம் நேரில் வந்தாளே
மானம் உள்ள ஊமை போல
தானம் கேட்க கூசி நின்றேனே

ஆண் : நிறம் கண்டு முகம் கண்டா
நேசம் கொண்டேன்
அவள் நிழல் கண்டு நிழல் கண்டே
நான் பாசம் கொண்டேன்

ஆண் : வெண்ணிலாவின் தேரில் ஏறி
காதல் தெய்வம் நேரில் வந்தாளே

ஆண் : {அட கை நீட்டும் தம்பியே
எனை கட்டிவைத்தாள் அன்னையே
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும்
இந்தப் பாறையே} (2)

ஆண் : நிறம் கண்டு முகம் கண்ட
நேசம் கொண்டேன்
அவள் நிழல் கண்டு நிழல் கண்டே
நான் பாசம் கொண்டேன்

ஆண் : வெண்ணிலாவின் தேரில் ஏறி
காதல் தெய்வம் நேரில் வந்தாளே

ஆண் : கால் அழகு மேல் அழகு
கண் பொங்க கண்டேன்
அவள் நூல் அவிழும் இடை அழகை
நோகாமல் தின்பேன்

ஆண் : கத்தி மூக்கில்
காதல் நெஞ்சை
காயம் செய்து மாயம் செய்தாளே

ஆண் : {அட கைநீட்டும் தம்பியே
எனை கட்டிவைத்தாள் அன்னையே
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும்
இந்தப் பாறையே} (2)

ஆண் : அவள் சிக்கெடுக்கும் கூந்தலுக்கு
சீப்பாக இருப்பேன்
இல்லை செந்தாமரை பாதத்தில்
செருப்பாக பிறப்பேன்

ஆண் : அண்டமெல்லாம் விண்டு போகும்
கொண்ட காதல் கொள்கை மாறாது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here