Singers : Saindhavi and Vijay Yesudas

Music by : Premji Amaren

Chorus : ……………….

Male : Vennilavu jannalil paarkka
Pinniravil mellisai keatka
Kannirandil kaamam pookka
Unnai naanum anaippeaney

Female : Pen manadhu velichchaththil koosum
Vinvelikkae udaiththida veandum
Kummiruttil udharalgal keatka
Anaikkumbodhu varuveaney

Male : Koyil silaigal meedhu
Kaanum nilaigal yaavum
Kaayam kaanumbodhu
Ada adhu oru kalaiyena aagum

Female : Aadhi manidhan vaazhvil
Aadaithaaney yeadhu
Aadhaam yeavaal pola
Naam iruppadhu iyarkkaiyum aagum

Male : Vennilavu jannalil paarkka
Pinniravil mellisai keatka
Kannirandil kaamam pookka
Unnai naanum anaippeaney

Female : Pen manadhu velichchaththil koosum
Vinvelikkae udaiththida veandum
Kummiruttil udharalgal keatka
Anaikkumbodhu varuveaney

Male : Thodangida thayangum yaeno
Pinbu thodarndhida yaekkamum yaeno
Edhanaalaey indha thaagam
Unnai uyirudan kudiththidath thaano

Female : Vizhigalil mayakkamum yaeno
Idhu vidigira varaiyinil thaano
Pagal nearam varumbodhu
Nee miga miga nallavan thaano

Male : Yae…..kaamam oru
Thimingalam thaano
Theagangalum vizhungidath thaano
Nanum idhil pizhaiththiduveano
Yea……no…..

Female : Kadikaaram mullukkuth thaaney
Kadivaalam illavey illai
Kaamam mani paarppadhey illai
Yea……no…..

Male : Oho…..nearam paarththu koorum
Meagam engum illai
Kaalam thaandi vaazhum dheasam
Kattilarai thaaney penney

Chorus : ……………….

Male : Mellidai ilakkiya noolin
Adhai adikkadi padippavan naaney
Salikkaadha unavaagum
Andha unavedhu udhadugal thaaney….

Female : Hae….marangoththip paravaiyai polae
En udalinil kaayangal thandhaai
Vali kooda sugam thaaney
Adhil thudippaval vasippaval naanae….

Male : Yae…..malai paadhai
Idaiyinil paarththean
Veagaththadai nenjinil paarththean
Vibaththaakkum vizhigalai paarththean vaa nee

Female : Yae hae….neechal endraal
Pazhagida veandum
Poopparikka payirchiyum veandaam
Pennudalum poochchediyaagum vaa nee

Male : O……sealai kasangidaamal
Naanum kattippidippaen
Oorum marandhu pearum marandhu
Boomi vittu vaa pogalaam

Male : Vennilavu jannalil paarkka
Pinniravil mellisai keatka
Kannirandil kaamam pookka
Unnai naanum anaippeaney

Female : Pen manadhu velichchaththil koosum
Vinvelikkae udaiththida veandum
Kummiruttil udharalgal keatka
Anaikkumbodhu varuveaney

பாடகர்கள் : சைந்தவி மற்றும் விஜய் யேசுதாஸ்

இசையமைப்பாளர் : பிரேம்ஜி அமரன்

குழு : ……………………..

ஆண் : வெண்ணிலவு ஜன்னலில் பார்க்க
பின்னிரவில் மெல்லிசை கேட்க
கண்ணிரண்டில் காமம் பூக்க
உன்னை நானும் அணைப்பேனே

பெண் : பெண் மனது வெளிச்சத்தில் கூசும்
விண்வெளிக்கே உடைத்திட வேண்டும்
கும்மிருட்டில் உதறல்கள் கேட்க
அணைக்கும்போது வருவேனே

ஆண் : கோயில் சிலைகள் மீது
காணும் நிலைகள் யாவும்
காயம் காணும்போது
அட அது ஒரு கலையென ஆகும்

பெண் : ஆதி மனிதன் வாழ்வில்
ஆடைதானே ஏது
ஆதாம் ஏவாள் போல
நாம் இருப்பது இயற்கையும் ஆகும்

ஆண் : வெண்ணிலவு ஜன்னலில் பார்க்க
பின்னிரவில் மெல்லிசை கேட்க
கண்ணிரண்டில் காமம் பூக்க
உன்னை நானும் அணைப்பேனே

பெண் : பெண் மனது வெளிச்சத்தில் கூசும்
விண்வெளிக்கே உடைத்திட வேண்டும்
கும்மிருட்டில் உதறல்கள் கேட்க
அணைக்கும்போது வருவேனே

ஆண் : தொடங்கிட தயங்கமும் ஏனோ
பின்பு தொடர்ந்திட ஏக்கமும் ஏனோ
எதனாலே இந்த தாகம்
உன்னை உயிருடன் குடித்திடத் தானோ

பெண் : விழிகளில் மயக்கமும் ஏனோ
இது விடிகிற வரையினில் தானோ
பகல் நேரம் வரும்போது
நீ மிக மிக நல்லவன் தானோ

ஆண் : ஏ….காமம் ஒரு
திமிங்கலம்தானோ
தேகங்களும் விழுங்கிடத் தானோ
நானும் இதில் பிழைத்திடுவேனோ
ஏ……னோ……

பெண் : கடிகாரம் முள்ளுக்குதானே
கடிவாளம் இல்லவே இல்லை
காமம் மணி பார்ப்பதே இல்லை
ஏ……னோ……

ஆண் : ஓஹோ…..நேரம் பார்த்துக் கூறும்
மேகம் எங்குமில்லை
காலம் தாண்டி வாழும் தேசம்
கட்டிலறைதானே பெண்ணே

குழு : ………………………

ஆண் : மெல்லிடை இளைக்கிய நூலின்
அதை அடிகடி படிப்பவன் நானே
சலிக்காத உணவாகும்
அந்த உணவெது உதடுகள் தானே…..

பெண் : ஹே…..மரங்கொத்தி பறவையை போலே
என் உடலினில் காயங்கள் தந்தாய்
வலி கூட சுகம்தானே
அதில் துடிப்பவள் வசிப்பவள் நானே….

ஆண் : ஏ…..மலை பாதை
இடையினில் பார்த்தேன்
வேகத்தடை நெஞ்சினில் பார்த்தேன்
விபத்தாக்கும் விழிகளை பார்த்தேன் வா நீ

பெண் : ஏஹே……. நீச்சல் என்றால்
பழகிட வேண்டும்
பூப்பறிக்க பயிற்சியும் வேண்டாம்
பெண்ணுடலும் பூச்செடியாகும் வா நீ

ஆண் : ஓ….சேலை கசங்கிடாமல்
நானும் கட்டி பிடிப்பேன்
ஊரும் மறந்து பேரும் மறந்து
பூமி விட்டு வா போகலாம்

ஆண் : வெண்ணிலவு ஜன்னலில் பார்க்க
பின்னிரவில் மெல்லிசை கேட்க
கண்ணிரண்டில் காமம் பூக்க
உன்னை நானும் அணைப்பேனே

பெண் : பெண் மனது வெளிச்சத்தில் கூசும்
விண்வெளிக்கே உடைத்திட வேண்டும்
கும்மிருட்டில் உதறல்கள் கேட்க
அணைக்கும்போது வருவேனே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here