Singers : S. P. Balasubramanyam and Vani Jairam

Music by : Chandrabose

Lyrics by : Vaali

Female : Vennilavu mannil vanthu paaloottum
Thendral vanthu indru nammai paaraattum
Vennilavu mannil vanthu paaloottum
Thendral vanthu indru nammai paaraattum

Male : Chinna chinna aasai vanthu vaalaattum
Nenjukullae enna indru kolaattam

Female : Muththamidum neram
Oru saththam varumendrey poraattam
Male : Muththamidum neram
Oru saththam varumendrey poraattam

Female : Vennilavu mannil vanthu paaloottum
Thendral vanthu indru nammai paaraattum
Male : Chinna chinna aasai vanthu vaalaattum
Nenjukkullae enna indru kolaattam

Male : Tholgalilae…..haehae tholgalilae
Vizhum maanganiyae ellai thaandu
Female : Thooyavanae thooyavanae
Ilam sooriyanae ennai thoondu
Male : Urangaatha mogam vanthu enai theendumae
Adangaatha aasai indru anai thaandumae

Female : Vennilavu mannil vanthu paaloottum
Thendral vanthu indru nammai paaraattum
Male : Chinna chinna aasai vanthu vaalaattum
Nenjukkullae enna indru kolaattam

Female : Maayavanae….maayavanae
Un maarbinilae kaigal saerththaen
Male : Oodaiyilae oodaiyilae
Vilaiyaadaiyilae poovaai pooppen
Female : Vilangaatha kelvikkellaam vidai theduven
Vidigindra neram vanthaal udai theduven

Female : Vennilavu mannil vanthu paaloottum
Thendral vanthu indru nammai paaraattum
Male : Chinna chinna aasai vanthu vaalaattum
Nenjukkullae enna indru kolaattam

Female : Muththamidum neram
Oru saththam varumendrey poraattam
Male : Muththamidum neram
Oru saththam varumendrey poraattam
Male : Laalalallaalaalaa
Female : Laalalallaalaalaa

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : வெண்ணிலவு மண்ணில் வந்து பாலூட்டும்
தென்றல் வந்து இன்று நம்மை பாராட்டும்
வெண்ணிலவு மண்ணில் வந்து பாலூட்டும்
தென்றல் வந்து இன்று நம்மை பாராட்டும்

ஆண் : சின்ன சின்ன ஆசை வந்து வாலாட்டும்
நெஞ்சுக்குள்ளே என்ன இன்று கோலாட்டம்

பெண் : முத்தமிடும் நேரம்
ஒரு சத்தம் வருமென்றே போராட்டம்
ஆண் : முத்தமிடும் நேரம்
ஒரு சத்தம் வருமென்றே போராட்டம்

பெண் : வெண்ணிலவு மண்ணில் வந்து பாலூட்டும்
தென்றல் வந்து இன்று நம்மை பாராட்டும்
ஆண் : சின்ன சின்ன ஆசை வந்து வாலாட்டும்
நெஞ்சுக்குள்ளே என்ன இன்று கோலாட்டம்

ஆண் : தோள்களிலே……ஹேஹே தோள்களிலே
விழும் மாங்கனியே எல்லை தாண்டு
பெண் : தூயவனே தூயவனே
இளம் சூரியனே என்னை தூண்டு
ஆண் : உறங்காத மோகம் வந்து எனை தீண்டுமே
அடங்காத ஆசை இன்று அணை தாண்டுமே

பெண் : வெண்ணிலவு மண்ணில் வந்து பாலூட்டும்
தென்றல் வந்து இன்று நம்மை பாராட்டும்
ஆண் : சின்ன சின்ன ஆசை வந்து வாலாட்டும்
நெஞ்சுக்குள்ளே என்ன இன்று கோலாட்டம்

பெண் : மாயவனே…….மாயவனே
உன் மார்பினிலே கைகள் சேர்த்தேன்
ஆண் : ஓடையிலே ஓடையிலே
விளையாடையிலே பூவாய் பூப்பேன்
பெண் : விளங்காத கேள்விக்கெல்லாம் விடை தேடுவேன்
விடிகின்ற நேரம் வந்தால் உடை தேடுவேன்

ஆண் : வெண்ணிலவு மண்ணில் வந்து பாலூட்டும்
தென்றல் வந்து இன்று நம்மை பாராட்டும்
பெண் : சின்ன சின்ன ஆசை வந்து வாலாட்டும்
நெஞ்சுக்குள்ளே என்ன இன்று கோலாட்டம்

ஆண் : முத்தமிடும் நேரம்
ஒரு சத்தம் வருமென்றே போராட்டம்
பெண் : முத்தமிடும் நேரம்
ஒரு சத்தம் வருமென்றே போராட்டம்
ஆண் : லாலலல்லாலாலா….
பெண் : லாலலல்லாலாலா….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here