Singer : Gangai Amaran

Music by : Chandrabose

Male : Mmmm…..mmm…..mmm….mmm….
Mmmm….mm….mm…mm….
Aah….ooh….

Male : Vennilavu thunai irukka
Enna kavalai
Chorus : Thambi sakka podu podu
Male : Naangellaam thunai irukka
Enna kavalai
Chorus : Thambi sakka podu podu
Male : Paakku veththalai
Sivakkum varaikkum
Chorus : Sakka podu podu

Chorus : Sakka podu podu
Sakka podu podu
Male : Heai…..

Male : Vennilavu thunai irukka
Enna kavalai
Chorus : Thambi sakka podu podu

Male : Vilakku ellam kuraikkanum
Vekkaththaiyae thorakknum
Vittu vittu pudikkanum chinnappaiyaa
Chorus : Thambi chinnappaiyaa

Male : Naeram konjam aagattum
Chorus : Sakka podu podu
Male : Ada neththi konjam verkkattum
Chorus : Sakka podu podu
Male : Muththam thanthu paarththu nee
Chorus : Sakka podu podu

Male : Hae vitraa makkaa

Male : Vennilavu thunai irukka
Enna kavalai
Chorus : Thambi sakka podu podu

Male : Aaaahh….

Male : Aa….haan….aa….oo…
Chee….aa….haan….aa…haa….

Male : Kondu vanthu paalula
Thonda kuzhi ninaikkanum
Michcham konjam irukkanum chinnappaiyaa
Chorus : Thambi chinnappaiyaa

Male : Achcham konjam adangattum
Chorus : Sakka podu podu
Male : Antha annakkili padiyattum
Chorus : Sakka podu podu
Male : Kaiyum kaiyum saerattum
Chorus : Sakka podu podu
Male : Kattil thottil podattum
Chorus : Sakka podu podu

Male : Aah hahaa…

Male : Vennilavu thunai irukka
Enna kavalai
Chorus : Thambi sakka podu podu
Male : Naangellaam thunai irukka
Enna kavalai
Chorus : Thambi sakka podu podu
Male : Paakku veththalai
Sivakkum varaikkum
Chorus : Sakka podu podu

Chorus : Sakka podu podu
Sakka podu podu
Sakka podu podu
Sakka podu podu

பாடகர் : கங்கை அமரன்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் : ம்ம்ம்ம்…..ம்ம்….ம்ம்ம்…..ம்ம்ம்
ம்ம்ம்ம்…..ம்ம்….ம்ம்…ம்ம்…..
ஆஹ்…….ஓஹ்….

ஆண் : வெண்ணிலவு துணை இருக்க
என்ன கவலை
குழு : தம்பி சக்க போடு போடு
ஆண் : நாங்கெல்லாம் துணை இருக்க
என்ன கவலை
குழு : தம்பி சக்க போடு போடு
ஆண் : பாக்கு வெத்தலை
சிவக்கும் வரைக்கும்
குழு : சக்க போடு போடு

குழு : சக்க போடு போடு
சக்க போடு போடு
ஆண் : ஹேய்ய்……

ஆண் : வெண்ணிலவு துணை இருக்க
என்ன கவலை
குழு : தம்பி சக்க போடு போடு

ஆண் : விளக்கு எல்லாம் குறைக்கணும்
வெக்கத்தையே தொறக்கணும்
விட்டு விட்டு புடிக்கணும் சின்னப்பையா
குழு : தம்பி சின்னப்பையா

ஆண் : நேரம் கொஞ்சம் ஆகட்டும்
குழு : சக்க போடு போடு
ஆண் : அட நெத்தி கொஞ்சம் வேர்க்கட்டும்
குழு : சக்க போடு போடு
ஆண் : முத்தம் தந்து பார்த்து நீ
குழு : சக்க போடு போடு

ஆண் : ஹே விட்றா மக்கா

ஆண் : வெண்ணிலவு துணை இருக்க
என்ன கவலை
குழு : தம்பி சக்க போடு போடு

ஆண் : ஆஆஹ்…..

ஆண் : ஆ…ஹான்….ஆ……ஓ…..
சீ……ஆ…ஹான்….ஆ…..ஹா….

ஆண் : கொண்டு வந்த பாலுல
தொண்ட குழி நினைக்கணும்
மிச்சம் கொஞ்சம் இருக்கனும் சின்னபையா
குழு : தம்பி சின்னப்பையா

ஆண் : மிச்சமுள்ள பாலைத்தான்
மச்சினிச்சி குடிக்கணும்
அச்சு வெல்லம் கொடுக்கணும் சின்னபையா
குழு : தம்பி சின்னப்பையா

ஆண் : அச்சம் கொஞ்சம் அடங்கட்டும்
குழு : சக்க போடு போடு
ஆண் : அந்த அன்னக்கிளி படியட்டும்
குழு : சக்க போடு போடு
ஆண் : கையும் கையும் சேரட்டும்
குழு : சக்க போடு போடு
ஆண் : கட்டில் தொட்டில் போடட்டும்
குழு : சக்க போடு போடு

ஆண் : அஹ் ஹஹா….

ஆண் : வெண்ணிலவு துணை இருக்க
என்ன கவலை
குழு : தம்பி சக்க போடு போடு
ஆண் : நாங்கெல்லாம் துணை இருக்க
என்ன கவலை
குழு : தம்பி சக்க போடு போடு
ஆண் : பாக்கு வெத்தலை
சிவக்கும் வரைக்கும்
குழு : சக்க போடு போடு

குழு : சக்க போடு போடு
சக்க போடு போடு
சக்க போடு போடு
சக்க போடு போடு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here