Singers : Arunmozhi and S. Janaki

Music by : Ilayaraja

Male : Vennilavukku vaanaththa
Pudikkalaiya
En kannumanikku intha
Kaalaiya pudikkalaiya…aa…

Chorus : …………………………..

Male : {Vennilavukku vaanaththa
Pudikkalaiya
En kannumanikku intha
Kaalaiya pudikkalaiya…} (2)

Male : Thendralae konjam nee kelu
Intha seidhiyai angu nee kooru
Ye thendralae konjam nee kelu
Intha seidhiyai angu nee kooru
Oru poovum siru kaathum
Thani aagaathu

Male : Vennilavukku vaanaththa
Pudikkalaiya
En kannumanikku intha
Kaalaiya pudikkalaiya…..

Female : Unnaivida sondham yethu
Anbaivida sorgam yethu
Unnaivittae nenjam ithu
Engae vaazha pogindrathu

Male : Kannai thottu vaazhum imai
Endrum thani aagaadhamma
Unnai andri en jeevan thaan
Engae ini vaazhaadhammaa

Female : Unnodu illaatha
En vaazhvu eppothum
Yedhu yedhu
Male : Ondraana pinnaalum
Kanmooda nerangal
Yedhu yedhu
Female : Ithu vaanam ena vaazhum
Ini maaraathu

Male : {Vennilavukku vaanaththa
Pudikkalaiya
En kannumanikku intha
Kaalaiya pudikkalaiya…} (2)

Chorus : ………………………….

Male : Sindhum mazhai chaaral vizha
Angam athil mogam ezha
Sondham oru porvai thara
Sorgam athu neril vara

Female : Kannam madhu thaenai thara
Kannan athai neril pera
Kannikkuyil tholil vara
Inbam sugam ingae vara

Male : Ennaalum illaatha
Ennangal unnoda
Yekkam kooda
Female : Ennullam kaanaatha
Vannangal vandhaada
Thookkam oda
Male : Alaipola manam oda
Pudhu pan paada

Female : Vennilavuthaan vaanaththa
Marandhidumaa
Intha kannumani thaan
Ilam kaalaiya marandhidumaa
Vennilavuthaan vaanaththa
Marandhidumaa
Intha kannumani thaan
Ilam kaalaiya marandhidumaa

Female : Thendralae konjam nee kelu
Intha seidhiyai angu nee kooru
Ye thendralae konjam nee kelu
Intha seidhiyai angu nee kooru
Oru poovum siru kaathum
Thani aagaathu

Female : Vennilavuthaan vaanaththa
Marandhidumaa
Intha kannumani thaan
Ilam kaalaiya marandhidumaa

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் அருண்மொழி

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : வெண்ணிலவுக்கு
வானத்தைப் புடிக்கலையா
என் கண்மணிக்கு இந்தக்
காளையப் புடிக்கலையா

குழு : ……………………………..

ஆண் : {வெண்ணிலவுக்கு
வானத்தைப் புடிக்கலையா
என் கண்மணிக்கு இந்தக்
காளையப் புடிக்கலையா} (2)

ஆண் : தென்றலே.. கொஞ்சம் நீ கேளு
இந்த சேதிய அங்கு நீ கூறு
ஏ.. தென்றலே.. கொஞ்சம் நீ கேளு
இந்த சேதிய அங்கு நீ கூறு
ஒரு பூவும் சிறு காத்தும் தனியாகாது

ஆண் : வெண்ணிலவுக்கு
வானத்தைப் புடிக்கலையா
என் கண்மணிக்கு இந்தக்
காளையப் புடிக்கலையா

பெண் : உன்னை விட சொந்தம் எது..
அன்பை விட சொர்க்கம் எது
உன்னை விட்டு நெஞ்சம் இது
எங்கே வாழப் போகின்றது

ஆண் : கண்ணைத் தொட்டு வாழும்
இமை என்றும் தனியாகாதம்மா
உன்னையன்றி என் ஜீவன்தான்
இங்கே இனி வாழாதம்மா

பெண் : உன்னோடு இல்லாத என் வாழ்வு
எப்போதும் ஏது.. ஏது
ஆண் : ஒன்றான பின்னாலும் கண்மூட
நேரங்கள் ஏது.. ஏது
பெண் : இது வானம் என வாழும்..
இனி மாறாது

ஆண் : {வெண்ணிலவுக்கு
வானத்தைப் புடிக்கலையா
என் கண்மணிக்கு இந்தக்
காளையப் புடிக்கலையா} (2)

குழு : …………………………………….

ஆண் : சிந்தும் மழைச் சாரல் விழ..
அங்கம் அதில் மோகம் எழ
சொந்தம் ஒரு போர்வை தர..
சொர்க்கம் அது நேரில் வர

பெண் : கன்னம் மது தேனைத் தர..
கண்ணன் அதை நேரில் பெற
கன்னிக் குயில் தோளில் வர..
இன்பம் சுகம் இங்கே வர

ஆண் : எந்நாளும் இல்லாத எண்ணங்கள்
முன்னோட.. ஏக்கம் கூட
பெண் : என்னுள்ளம் காணாத வண்ணங்கள்
வந்தாட.. தூக்கம் ஓட
ஆண் : அலை போல மனம் ஓட..
புதுப் பண் பாட

பெண் : {வெண்ணிலவுதான்
வானத்தை மறந்திடுமா
இந்தக் கண்மணிதான்
இளங்காளைய மறந்திடுமா} (2)

பெண் : தென்றலே.. கொஞ்சம் நீ கேளு
இந்த சேதிய அங்கு நீ கூறு
ஏ.. தென்றலே.. கொஞ்சம் நீ கேளு
இந்த சேதிய அங்கு நீ கூறு
ஒரு பூவும் சிறு காத்தும் தனியாகாது

பெண் : வெண்ணிலவுதான்
வானத்தை மறந்திடுமா
இந்தக் கண்மணிதான்
இளங்காளைய மறந்திடுமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here