Singers : K. Sivaangi and Adykriz

Music by : Adykriz

Female : Un raatchasi sirikkiraa

Un kaadhala rasikkiraa
Un kannila irukkiraa
Un koodavae nadakkiraa

Female : Saaralaa.. nee thotta pothu
Nenjam sonnathae
Nee sondham endru
Thooralaai.. peranbai Kotti
Muththam thanthadhae

Female : Thallaadi pogum podhu
Un anbil thaangum podhu
Santhosham nooraagum en nenjilae

Female : Unnodu serum podhu
Kai korthu pogum podhu
Nee illai naan illaiyae
Theeraatha kaadhalae

Female : Kannadi kannala nee pesura
Un jodi en nenja lesaakkura
Aaththaadi peranbil thaalaattura
Orr kodi muththangal nee veesura

Female : Kaaththodu kaathaaga
Nee pesum pechu
Moochodu moochaaga
Thee mootti pochu

Female : Nethodu nethaaga
Yethedho aachu
Nee illai naan illaiyae
Theeraatha kaadhalae

Female : Saaralaa.. nee thotta pothu
Nenjam sonnathae
Nee sondham endru
Thooralaai.. peranbai Kotti
Muththam thanthadhae

Male : En raatchasi sirikkiraa
En kaadhala rasikkiraa
En kannila irukkiraa
En koodavae

பாடகர்கள் : சிவாங்கி மற்றும் அடிக்ரிஸ்

இசை அமைப்பாளர்  : அடிக்ரிஸ்

பெண் : உன் ராட்சசி சிரிக்கிறா
உன் காதலை ரசிக்கிறா
உன் கண்ணில இருக்கிறா
உன் கூடவே நடக்கிறா

பெண் : சாரலா நீ தொட்ட போது
நெஞ்சம் சொன்னதே
நீ சொந்தம் என்று
தூரலாய் பேரன்பை கொட்டி
முத்தம் தந்ததே

பெண் : தள்ளாடி போகும் போது
உன் அன்பில் தாங்கும் போது
சந்தோஷம் நூறாகும் என் நெஞ்சிலே

பெண் : உன்னோடு சேரும் போது
கை கோர்த்து போகும் போது
நீ இல்லை நான் இல்லையே
தீராத காதலே

பெண் : கண்ணாடி கண்ணால நீ பேசுற
உன் ஜோடி என் நெஞ்ச லேசாக்குற
ஆத்தாடி பேரன்பில் தாலாட்டுற
ஓர் கோடி முத்தங்கள் நீ வீசுற

பெண் : காத்தோடு காத்தாக
நீ பேசும் பேச்சு
மூச்சோடு மூச்சாக
தீ மூட்டி போச்சு

பெண் : நேத்தோடு நேத்தாக
ஏதேதோ ஆச்சு
நீ இல்லை நான் இல்லையே
தீராத காதலே

பெண் : சாரலா நீ தொட்ட போது
நெஞ்சம் சொன்னதே
நீ சொந்தம் என்று
தூரலாய் பேரன்பை கொட்டி
முத்தம் தந்ததே

ஆண் : என் ராட்சசி சிரிக்கிறா
என் காதலை ரசிக்கிறா
என் கண்ணில இருக்கிறா
என் கூடவே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here