Singer : Kapil Kapilan

Music by : Deepan Chakravarthy

Lyrics by : Mohan Rajan

Male : Malai van megam
Yedho pesipogudhe
Saral veesamal
Thanaai eeram sergindradhe…
Edhir naanum paramale…
Veezhndhen.. un paarvai thaangamale…

Male : Iru viralgalil kadhal
Idaiveligalai moodum
Manam midhakudhe
Mazhai adikudhe
Yenai meeri endhan kadhal miliruthe

Male : Uyir muzhuvadhum thooral
Kadalena yenai sera…
Alayadikudhe adampidikudhe
Undhan anbil yendhan vaazhvu malarudhe….

Male : Mudhalmurai adai mazhai uyirile vizhunthadhe
Nijamum nizhaladhum irandara kalanthadhe
Udal midhanthathe ulagam maranthathe
Kadhalin leelaiyo…

Male : Nadappathai rasithida ninaikudhe oru kanam
Ninaivil midhanthida thavikuthey marukanam
Yedai kuraiyuthe idhayam niraiyuthe
Kaatrile kagitham naanoo…

Male : Humming…..

Male : Oru paarvaiyil iragagiren…
Adi nizhalena nerungida mudiyalaye…
Oru nilavinai nerungida vazhi illaya…
Vizhi vidamal Koosa
Viral thodamal pesa
Manam migamal yesa…
Oru vinodha aasa..

Male : Mazhai un paaravai veesa
En nenjodu oosa
Adi yeppodhum yengum…
Innum varadha meesa…

Male : Mehandhiyodu midhandhu oodu
Unaiyum neeye enakkul thedu
Viruppam neengi vilagum podhu
Uyirum yedhu…

Male : Humming …………

Male : Sirikkum neram sedhanju poren
Kadakkum neram kalanji poren
Vilagum neram usuril motham odanji poren…

Male : En netrile thozhiyai thozhil saaindhai…
En moochile paathiyai neeyum aanai..
Sila neram kaadhal kanavagi pogum..
Pala neram kaadhal kadhaiyagi neelum..

Male : Ninaivinai sumanthathu podhum
Nijangalil valithathu podhum
Varuvadhai pazhagidu naalum
Vaazhvingu maayam..

Male : Paravayin vazhithadam yaavum
Maru nodi maraithidum megam
Yedhuvume kadandhidum neram..
Naalai ondru kangal munne vidiyume…

Male : Mudhalmurai adai mazhai uyirile vizhunthadhe
Nijamum nizhaladhum irandara kalanthadhe
Udal midhanthathe Ulagam maranthathe
Kadhalin leelaiyo….

Male : Nadappathai rasithida ninaikudhe oru kanam
Ninaivil midhanthida thavikuthe marukanam
Yedai kuraiyuthe idhayam niraiyuthe
Kaatrile kagitham naanoo…

Male : Humming …………

பாடகர்கள் : கபில் கபிலன்

இசை அமைப்பாளர் : தீபன் சக்ரவர்த்தி

பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன்

ஆண் : மாலை வான் மேகம் ஏதோ பேசிபோகுதே
சாரல் வீசாமல் தானாய் ஈரம் சேர்கின்றதே…
எதிர் நானும் பாரமலே….
வீழ்ந்தேன் உன் பார்வை தாங்கமலே..

ஆண் : இரு விரல்களில் காதல்
இடைவெளிகளை மூடும்
மனம் மிதக்குதே
மழை அடிக்குதே
என்னை மீறி எந்தன் காதல் மிளிருதே

ஆண் : உயிர் முழவதும் தூறல்
கடலென எனை சேர…
அலையடிக்குதே அடம்பிடிக்குதே
உந்தன் அன்பில் எந்தன் வாழ்வு மலருதே….

ஆண் : முதல்முறை அடை மழை உயிரிலே விழுந்ததே
நிஜமும் நிழலதும் இரண்டற கலந்ததே
உடல் மிதந்ததே உலகம் மறந்ததே
காதலின் லீலையோ….

ஆண் : நடப்பதை ரசித்திட நினைவுக்குதே ஒரு கனம்
நினைவில் மிதந்திட தவிக்குதே மருகனம்
எடை குறையுதே இதயம் நிறையுதே
காற்றிலே காகிதம் நானோ….

ஆண் : ………………..

ஆண் : ஒரு பார்வையில் இறகாகிறேன்…
அடி நிழலென நெருங்கிட முடியலையே..
ஒரு நிலவினை நெருங்கிட வழி இல்லையா..

ஆண் : விழி விடாமல் கூச
விரல் தொடாமல் பேச
மனம் மிகாமல் யேச
ஒரு வினோதா ஆச

ஆண் : மழை உன் பார்வை வீச
என் நெஞ்சோடு ஓச
அடி எப்போதும் ஏங்கும்
இன்றும் வராத மீச

ஆண் : மெஹந்தியோடு மிதந்து ஓடு
உனையும் நீயே எனக்குள் தேடு
விருப்பம் நீங்கி விலகும் போது
உயிரும் ஏது….

ஆண் : ………………

ஆண் : சிரிக்கும் நேரம் சிதஞ்சு போறேன்
கடக்கும் நேரம் கலஞ்சி போறேன்
விளக்கும் நேரம் உசுரில் மட்டும் ஒடஞ்சி போறேன்…..

ஆண் : என் நேற்றிலே தோழியாள் தோளில் சாய்ந்தாய்
என் மூச்சிலே பாதியாய் நீயும் ஆனாய்
சில நேரம் காதல் கனவாகி போகும்..
பல நேரம் காதல் கதையாகி நீளும்..

ஆண் : நினைவினை சுமந்தது போதும்
நிஜங்களில் வலித்தது போதும்
வருவதை பழகிடு நாளும்
வாழ்விங்கு மாயம்..

ஆண் : பறவையின் வழித்தடம் யாவும்
மறு நொடி மறைந்திடும் மேகம்
எதுவுமே கடந்திடும் நேரம்..
நாளை ஒன்று கண்கள் முன்னே விடியுமே

ஆண் : முதல்முறை அடை மழை உயிரிலே விழுந்ததே
நிஜமும் நிழலதும் இரண்டற கலந்ததே
உடல் மிதந்ததே உலகம் மறந்ததே
காதலின் லீலையோ….

ஆண் : நடப்பதை ரசித்திட நினைவுக்குதே ஒரு கனம்
நினைவில் மிதந்திட தவிக்குதே மறுகனம்
எடை குறையுதே இதயம் நிறையுதே
காற்றிலே காகிதம் நானோ

ஆண் : .……………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here