Singers : Joshua Sridhar and Naresh Iyer

Music by : Joshua Sridhar

Male : Veppam..
Nerupilum varum veppam..
Neerilum varum veppam..
Katrilum varum veppam..
Pudhidhanadhidhu…

Male : Rattham kodhikayil
Male : Veppam azhaikalam

Male : Veppam azhaikayil
Male : Kutram nadakalam

Male : Kutram nadakayil
Male : Dharmam marakalam

Male : Dharmam marakayil
Male : Veppam thurathalam

Male : Veppam thurathinal
Male : Vaazhkai nadungalam

Male : Vaazhkai nadunginal
Male : Nenjam kalangalam

Male : Nenjam kalanginal
Male : Nyayam puriyalam

Male : Nyayam purigayil
Male : Veppam kodhikalam

Male : Veppam..
Nerupilum varum veppam..
Neerilum varum veppam..
Katrilum varum veppam..
Pudhidhanadhidhu…

Male : Rattham kodhikayil
Male : Veppam azhaikalam

Male : Veppam azhaikayil
Male : Kutram nadakalam

Male : Kutram nadakayil
Male : Dharmam marakalam

Male : Dharmam marakayil
Male : Veppam thurathalam

Male : Veppam thurathinal
Male : Vaazhkai nadungalam

Male : Vaazhkai nadunginal
Male : Nenjam kalangalam

Male : Nenjam kalanginal
Male : Nyayam puriyalam

Male : Nyayam purigayil
Male : Veppam kodhikalam

Male : Veppam..
Nerupilum varum veppam..
Neerilum varum veppam..
Katrilum varum veppam..
Pudhidhanadhidhu…

Male : Rattham kodhikayil
Male : Veppam azhaikalam

Male : Veppam azhaikayil
Male : Kutram nadakalam

Male : Kutram nadakayil
Male : Dharmam marakalam

Male : Dharmam marakayil
Male : Veppam thurathalam

Male : Veppam..
Nerupilum varum veppam..
Neerilum varum veppam..
Katrilum varum veppam..
Pudhidhanadhidhu…

பாடகர்கள் : ஜோஷுவா ஸ்ரீதர் மற்றும் நரேஷ் ஐயர்

இசை அமைப்பாளர் : ஜோஷுவா ஸ்ரீதர்

ஆண் : வெப்பம்..
நெருப்பிலும் வரும் வெப்பம்..
நீரிலும் வரும் வெப்பம்..
காற்றிலும் வரும் வெப்பம் புதிதானதிது …

ஆண் : ரத்தம் கொதிக்கையில்
ஆண் : வெப்பம் அழைக்கலாம்

ஆண் : வெப்பம் அழைக்கையில்
ஆண் : குற்றம் நடக்கலாம்

ஆண் : குற்றம் நடக்கையில்
ஆண் : தர்மம் மறக்கலாம்

ஆண் : தர்மம் மறக்கையில்
ஆண் : வெப்பம் துரத்தலாம்

ஆண் : வெப்பம் துரத்தினால்
ஆண் : வாழ்க்கை நடுங்கலாம்

ஆண் : வாழ்க்கை நடுங்கினால்
ஆண் : நெஞ்சம் கலங்கலாம்

ஆண் : நெஞ்சம் கலங்கினால்
ஆண் : நியாயம் புரியலாம்

ஆண் : நியாயம் புரிகையில்
ஆண் : வெப்பம் கொதிக்கலாம்

ஆண் : வெப்பம்..
நெருப்பிலும் வரும் வெப்பம்..
நீரிலும் வரும் வெப்பம்..
காற்றிலும் வரும் வெப்பம் புதிதானதிது …

ஆண் : ரத்தம் கொதிக்கையில்
ஆண் : வெப்பம் அழைக்கலாம்

ஆண் : வெப்பம் அழைக்கையில்
ஆண் : குற்றம் நடக்கலாம்

ஆண் : குற்றம் நடக்கையில்
ஆண் : தர்மம் மறக்கலாம்

ஆண் : தர்மம் மறக்கையில்
ஆண் : வெப்பம் துரத்தலாம்

ஆண் : வெப்பம் துரத்தினால்
ஆண் : வாழ்க்கை நடுங்கலாம்

ஆண் : வாழ்க்கை நடுங்கினால்
ஆண் : நெஞ்சம் கலங்கலாம்

ஆண் : நெஞ்சம் கலங்கினால்
ஆண் : நியாயம் புரியலாம்

ஆண் : நியாயம் புரிகையில்
ஆண் : வெப்பம் கொதிக்கலாம்

ஆண் : வெப்பம்..
நெருப்பிலும் வரும் வெப்பம்..
நீரிலும் வரும் வெப்பம்..
காற்றிலும் வரும் வெப்பம் புதிதானதிது …

ஆண் : ரத்தம் கொதிக்கையில்
ஆண் : வெப்பம் அழைக்கலாம்

ஆண் : வெப்பம் அழைக்கையில்
ஆண் : குற்றம் நடக்கலாம்

ஆண் : குற்றம் நடக்கையில்
ஆண் : தர்மம் மறக்கலாம்

ஆண் : தர்மம் மறக்கையில்
ஆண் : வெப்பம் துரத்தலாம்

ஆண் : வெப்பம்..
நெருப்பிலும் வரும் வெப்பம்..
நீரிலும் வரும் வெப்பம்..
காற்றிலும் வரும் வெப்பம் புதிதானதிது …


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here