Singer : Tippu
Music by : Harris Jayaraj
Chorus : …………………………….
Male : Veppamaram puliyamaram
Aalamaram arasamaram
Oora vittu pogaporen kettuko
Aathangarai theppakulam
Kulikkavarum sengamalam
Oora vittu pogaporen kettuko
Male : Panchaalai sangu satham
Ketkaadha dhooram poren
Oorai chuthum kuruvi
Paarkaadha dhooram poren
Male : Kaakki sattai pottukittu
Pogaporen ooraivittu
Chorus : Kaakki sattai pottukittu
Pogaporaan ooraivittu
Chorus : …………………………….
Male : Veppamaram puliyamaram
Aalamaram arasamaram
Oora vittu pogaporen kettuko
Hey aathangarai theppakulam
Kulikkavarum sengamalam
Oora vittu pogaporen kettuko
Male : Sillunu kaalaiyil ezhundhiruchi
Silamba kaathula sulattuvenga
Suthum silambu pattu
Konjam kaayam patta
Naan porandha manneduthu poosuvenunga
Male : Hey pala naal aasai nanavaachu
Pethavaru manasu kulirndhaachu
Bullet vandi mela rocket vegathula
Bandhava seerikittu pogaporenga
Chorus : Aarusaamy bavani saalaiyila pona
Pannaiyaaru podum mel thundu irangum
Color color thavaniya paarthutta podhumda
Saamyoda bavani kaiyakatti nirkkumda
Male : Veppamaram puliyamaram
Chorus : Hey hey hei hei hei
Male : Aalamaram arasamaram
Chorus : Hey hey hei hei hei
Male : Veppamaram puliyamaram
Aalamaram arasamaram
Oora vittu pogaporen kettuko
Hey aathangarai theppakulam
Kulikkavarum sengamalam
Oora vittu pogaporen kettuko
Chorus : Ye raasa raasa raasa
Ye thaenae thaenae thaenae
Engae nee pora raasa raasa raasa
Ye thaenae thaenae thaenae thaenae hey
Ayilae ayilae aiyilae hoo hooo… (3)
Male : Kalla nottunga adikkiravan
Kandhu vatti vaangi soranduravan
Kozhi thiruduravan
Aattai amukkuravan
Aaru maasa timekkulla thirundhidunga
Male : Vaippaatti vaicha odhaippenga
Pethavala thittuna midhippenga
Goli gilli thanda
Aadu pasanga kanda
Koottathil kondaatama serndhukkuvenga
Chorus : Aakkaru kuthura bambarathai pola
Thappu neeyum senja thalaiyila kuttuvaan
Kuttu patta neeyum kutham unarndhuputta
Sathiyama enakku veronnum venaandaa…
Chorus : Veppamaram puliyamaram
Aalamaram arasamaram
Oora vittu pogaporaan kettuko
Hey aathangarai theppakulam
Kulikkavarum sengamalam
Oora vittu pogaporaan kettuko
Male : Panchaalai sangu satham
Ketkaadha dhooram poren
Oorai chuthum kuruvi
Paarkaadha dhooram poren
Male : Kaakki sattai pottukittu
Pogaporen ooraivittu
Chorus : Yelaai kaakki sattai pottukittu
Pogaporaan ooraivittu
Male : Dhum dhum nana dhum dhum nana
Dhum dhum nana dhum dhum nana dhum
Dhum dhum nana dhum dhum nana
Dhum dhum nana dhum dhum nana dhum
பாடகர் : திப்பு
இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜயராஜ்
குழு : ………………………………………
ஆண் : வேப்பமரம் புளியமரம்
ஆலமரம் அரசமரம்
ஊர விட்டு போகபோறேன் கேட்டுக்கோ
ஆத்தங்கரை தெப்பகுளம்
குளிக்கவரும் செங்கமலம்
ஊர விட்டு போகபோறேன் கேட்டுக்கோ
ஆண் : பஞ்சாலை சங்கு சத்தம்
கேட்காத தூரம் போறேன்
ஊரை சுற்றும் குருவி
பார்க்காத தூரம் போறேன்
ஆண் : காகி சட்டை போட்டு கிட்டு
போக போறேன் ஊரை விட்டு
குழு : காகி சட்டை போட்டு கிட்டு
போக போறான் ஊரை விட்டு
குழு : …………………………………..
ஆண் : வேப்பமரம் புளியமரம்
ஆலமரம் அரசமரம்
ஊர விட்டு போகபோறேன் கேட்டுக்கோ
ஆத்தங்கரை தெப்பகுளம்
குளிக்கவரும் செங்கமலம்
ஊர விட்டு போகபோறேன் கேட்டுக்கோ
ஆண் : சில்லுனு காலையில் எழுந்திருச்சி
சிலம்ப காத்துல சுழட்டுவேங்க
சுத்தும் சிலம்பு பட்டு
கொஞ்சம் காயம் பட்டா
நான் பொறந்த மண்ணெடுத்து பூசுவேங்க
ஆண் : ஹே பல நாள் ஆசை நனவாச்சு
பெத்தவரு மனசு குளிர்ந்தாச்சு
புல்லெட் வண்டி மேல ராக்கெட் வேகத்துல
பந்தாவா சீறிகிட்டு போக போறேங்க
குழு : ஆறுசாமி பவனி சலையில போனா
பண்ணையாரு போடும் மேல் துண்டு இரங்கும்
கலர் கலர் தாவணிய பார்த்துபுட்டா போதும்டா
சாமியோட பவனி கைய கட்டி நிற்கும்டா
ஆண் : வேப்பமரம் புளியமரம்
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண் : ஆலமரம் அரசமரம்
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண் : வேப்பமரம் புளியமரம்
ஆலமரம் அரசமரம்
ஊர விட்டு போகபோறேன் கேட்டுக்கோ
ஆத்தங்கரை தெப்பகுளம்
குளிக்கவரும் செங்கமலம்
ஊர விட்டு போகபோறேன் கேட்டுக்கோ
குழு : ஏ ராசா ராசா ராசா
ஏ தேனே தேனே தேனே
எங்கே நீ போற ராசா ராசா ராசா
ஏ தேனே தேனே தேனே தேனே ஹே
அயிலே அயிலே அயிலே ஹோ ஹோ(3)
ஆண் : கள்ள நோட்ங்க அடிக்கிறவன்
கந்து வட்டி வாங்கி சுரண்டுறவன்
கோழி திருடுறவன்
ஆட்டை அமுக்குறவன்
ஆறு மாச டைம்குள்ள திருந்திடுங்க
ஆண் : வைப்பாட்டி வச்சா அடிப்பேங்க
பெத்தவள திட்டுனா மிதிபேங்க
கோலி கில்லி தண்டா
ஆடும் பசங்க கண்டா
கூட்டத்தில் கொண்டாட்டமா சேர்த்துக்குவேங்க
குழு : ஆக்கரு குத்துற பொம்பரத்தை போல
தப்பு நீயும் செஞ்சா தலையில குட்டுவான்
குட்டு பட்ட நீயும் குத்தம் உணர்ந்து புட்டா
சத்தியமா எனக்கு வேறொன்னும் வேணாண்டா
குழு : வேப்பமரம் புளியமரம்
ஆலமரம் அரசமரம்
ஊர விட்டு போகபோறான் கேட்டுக்கோ
ஆத்தங்கரை தெப்பகுளம்
குளிக்கவரும் செங்கமலம்
ஊர விட்டு போகபோறான் கேட்டுக்கோ
ஆண் : பஞ்சாலை சங்கு சத்தம்
கேட்காத தூரம் போறேன்
ஊரை சுற்றும் குருவி
பார்க்காத தூரம் போறேன்
ஆண் : காகி சட்டை போட்டு கிட்டு
போக போறேன் ஊரை விட்டு
குழு : ஏலே காகி சட்டை போட்டு கிட்டு
போக போறான் ஊரை விட்டு
ஆண் : தும் தும் நானா தும் தும் நானா
தும் தும் நானா தும் தும் நானா தும்
தும் தும் நானா தும் தும் நானா
தும் தும் நானா தும் தும் நானா தும்