Singers : Karthik and Pooja

Music by : Yuvan Shankar Raja

Female : Haa..aa…aaa..haa…aaa
Aa..haa…aaa…aaaa….
Haa..aa…aaa..haa…aaa
Aa..haa…aaa…aaaa…

Male : Veraarum kandiratha
Pothi vecha kaadhal
Yaarodum vanthathillai
Ivvalavu kaadhal

Male : Pollatha aasai vanthu
Etti paarkum
Sollatha vaarthai onnu
Ennai thaakkum

Male : Ennoda nenjam unnai
Enna kekkum
Athu unnoda vazhamattum
Asai padum eppothum

Male : Veraarum kandiratha
Pothi vecha kaadhal
Yaarodum vanthathillai
Ivvalavu kaadhal

Chorus : …………………….

Female : Aaaa…aaa…
Unnudaiya nyabagathil
Itthuponenae
Unnai vittal naan ingu
Sethupovenae

Female : Nee kobamaaga vantha
Naan sogamavenae
Nee konjum boothu naanum
Miga vegamavenae

Female : En kolgai ellam pochae
Manam kothadimai achae
Oru kaithi pola kaiyai katti
Unthan pinnae nanum vanthenae

Male : Veraarum kandiratha
Pothi vecha kaadhal
Yaarodum vanthathillai
Ivvalavu kaadhal

Chorus : ……………………….

Male : Aaa…aaa….
Ithanai naal yarum
Ennai thotathillaiyae
Ippadi en nyabagathil
Pattathillaiyae

Male : Naan pathiyaga nindren
Nee meethi aanaiyae
Naan paaviyaga vazhthen
En aavi aanaiyae

Male : En veeram ellam pochae
Oru vetkam uruvachae
Un kattalaiku epothum
Kattupattu kaadal seivenae

Male : Veraarum kandiratha
Pothi vecha kaadhal
Female : Yaarodum vanthathillai
Ivvalavu kaadhal

Male : Pollatha aasai vanthu
Etti paarkum
Female : Ada sollatha vaarthai onnu
Ennai thaakkum

Male : Ennoda nenjam onna
Enna kekkum
Female : Athu unnoda vazhamattum
Asai padum eppothum

Male : {Veraarum
Chorus : Veraarum veraarum
Veraarum veraarum} (2)

பாடகர்கள் : கார்த்திக்
மற்றும் பூஜா

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பெண் : ……………………………

ஆண் : வேறாரும் கண்டிராத
பொத்தி வெச்ச காதல்
யாரோடும் வந்ததில்லை
இவ்வளவு காதல்

ஆண் : பொல்லாத ஆச வந்து
எட்டி பார்க்கும்
சொல்லாத வார்த்தை ஒன்று
என்னை தாக்கும்

ஆண் : என்னோட நெஞ்சம்
உன்னை என்ன கேக்கும்
அது உன்னோட வாழமட்டும்
ஆசை படும் எப்போதும்

ஆண் : வேறாரும் கண்டிராத
பொத்தி வெச்ச காதல்
யாரோடும் வந்ததில்லை
இவ்வளவு காதல்

குழு : ………………………………

பெண் : ஆஆ…..ஆஅ…
உன்னுடைய ஞாபகத்தில்
இத்து போனேனே
உன்னை விட்டால் நானும்
இங்கு செத்துப்போவேனே

பெண் : நீ கோபமாக வந்தா
நான் சோக மாவேனே
நீ கொஞ்சும் போது நானும்
மிக வேகமாவேனே

பெண் : என் கொள்கை எல்லாம் போச்சே
மனம் கொத்தடிமை ஆச்சே
ஒரு கைதி போல கையை கட்டி
உந்தன் பின்னே நானும் வந்தேனே

ஆண் : வேறாரும் கண்டிராத
பொத்தி வெச்ச காதல்
யாரோடும் வந்ததில்லை
இவ்வளவு காதல்

குழு : ……………………………….

ஆண் : ஆஆ….ஆஅ……
இத்தனை நாள் யாரும்
என்னை தொட்டதில்லையே
இப்படி என் ஞாபகத்தில்
பட்டதில்லையே

ஆண் : நான் பாதியாக நின்றேன்
நீ மீதி ஆனாயே
நான் பாவியாக வாழ்ந்தேன்
என் ஆவி ஆனாயே

ஆண் : என் வீரம் எல்லாம் போச்சே
ஒரு வெட்கம் உருவாச்சே
உன் கட்டளைக்கு எப்போதும்
கட்டுப்பட்டு காதல் செய்வேனே

ஆண் : வேறாரும் கன்டிராத
பொத்தி வெச்ச காதல்
யாரோடும் வந்ததில்லை
இவ்வளவு காதல்

ஆண் : பொல்லாத ஆசை வந்து
எட்டி பார்க்கும்
பெண் : அட சொல்லாத வார்த்தை ஒன்னு
என்னை தாக்கும்

ஆண் : என்னோட நெஞ்சம்
உன்ன என்ன கேக்கும்
பெண் : அது உன்னோட வாழமட்டும்
ஆசை படும் எப்போதும்

ஆண் : {வேறாரும்
குழு : வேறாரும் வேறாரும்
வேறாரும் வேறாரும் } (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here