Singers : V. M. Mahalingam, Aruna and Chorus

Music Director : Govind Vasantha

Lyricist : Karthik Netha

Chorus : Veri veri veri veri
Veri veri veri veri
Koravai ithu dai
Neri neri neri neri
Neri neri neri neri
Thimila pidi dai

Male : Maa kaalai vaa motha
Dei mara panpaadu kondadu
Nee …aadu

Chorus : Veri veri veri veri
Veri veri veri veri
Koravai ithu dai
Neri neri neri neri
Neri neri neri neri
Thimila pidi dai

Dialogue : …….

Chorus : Kazharvai veriya
Ulukkii minuki thaluki
Seruki kudala uruvi
Vatta kariyaa
Vaalu suthula
Kaalu suthula
Vaa maapila
Murukku pathala
Enthiri enthiri enthiri enthiri
Enthiri enthiri eru thaluvu
Manjali vaala
Vaa santhula maar thembula
Koor kombula naan anjala

Chorus : Vidhi sirithida vidi vidinthida
Midi maranthida inam purinthida
Kodi paranthida padai inainthida
Sathi murinthida mozhi valarnthida
Nilam viyanthida balam purinthida
Kural vilangida nalam vilainthida
Pogai adangida pagai vilagida
Thagai nilaithida narai odingida
Vaa suthura vaa suthura
Oor vambula nan anjala
Vidhi sirithida vidi vidinthida
Midi maranthida inam purinthida
Kodi paranthida padai inainthida
Sathi murinthida mozhi valarnthida
Nilam viyanthida balam purinthida
Kural vilangida nalam vilainthida
Pogai adangida pagai vilagida
Thagai nilaithida narai odingida
Thai piranthida sei sezhithida
Thaai magizhnthida sei thodarnthida
Oor inainthida per adhirnthida
Paar malaithida yaar thaduthida
Vaa vanainthida naal samaithida
Kol vanangida oozh inangida
Naan viratida ne viratida
Thaai thamizh inam thee pidithida

Chorus : Yaanai kati por aduchu
Muratha vachu puli aduchu
Aram eduthu arasamachu
Kudiya katha veera
Kuthu pattu vetu pattu
Kundu pattu nonthu ketu
Pacha throgam kadanthu
Vantha pacha tamil naatu kaara

Chorus : Uluki minuki thaluki seruki
Udala thirugi aanaisoriyaa
Vaalu suthula
Kaalu suthula
Vaa maapila
Aalu pathala
Enthiri enthiri enthiri enthiri
Enthiri enthiri maadu pazhagu
Kuthu kulambha
Vaa santhula maar thembula
Koor kombula naan anjala

Female : Naam matum thaan
Nam mannin kaavale
Vaa veerathin kathalin thondrale

Chorus : Rathathil sithathil
Rathathil sithathil
Veeran nee.. nee
Ennil unnil ellam
Tamil thee
Naam matum thaan
Nam mannin kaavale
Vaa veerathin kathalin perane

Chorus : Tamila eluda
Ulukkii minuki thaluki
Seruki
Udala thirugi tamizha tamizha
Vaalu suthula
Kaalu suthula
Vaa maapila aal pathala
Enthiri enthiri enthiri enthiri
Enthiri enthiri maadu pazhagu
Seiyon pudhalvaa
Vaa santhula maar thembula
Koor kombula naan anjala

பாடகர்கள் : வி. எம். மஹாலிங்கம், அருணா மற்றும் குழு

இசை அமைப்பாளர் : கோவிந்த் வசந்தா

பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா

குழு : வெறி வெறி வெறி வெறி
வெறி வெறி வெறி வெறி
கொறவை இது டேய்
நெறி நெறி நெறி நெறி
நெறி நெறி நெறி நெறி
திமில பிடி டேய்

ஆண் : மா காளை வா மோத
டேய் மாறா பண்பாடு கொண்டாடு
நீ ஆடு

குழு : வெறி வெறி வெறி வெறி
வெறி வெறி வெறி வெறி
கொறவை இது டேய்
நெறி நெறி நெறி நெறி
நெறி நெறி நெறி நெறி
திமில பிடி டேய்

வசனம் : .……………….

குழு : கழர்வாய் வெறியா
உலுக்கி மினுக்கி தழுக்கி
செருக்கி குடல உருவி
வட்ட கரியா
வாலு சுத்துல
காலு சுத்துல
வா மாப்ள
முறுக்கு பத்தல
எந்திரி எந்திரி எந்திரி எந்திரி
எந்திரி எந்திரி ஏறு தழுவு
மஞ்சளி வாழ
வா சந்துல மார் தெம்புல
கூர் கொம்புல நான் அஞ்சல

குழு : விதி சிரித்திட விடி விடிந்திட
மிடி மறந்திடா இனம் புரிந்திட
கோடி பறந்திட படை இணைந்திட
சதி முறிந்திட மொழி வளர்ந்திட
நிலம் வியந்திட பலம் புரிந்திட
குரல் விளங்கிட நலம் விளைந்திட
புகை அடங்கிட பகை விலகிட
தகை நிலைத்திட நரை ஓடுங்கிட
வா சுத்துறா வா சுத்துறா
ஊர் வம்புல நான் அஞ்சல
விதி சிரித்திட விடி விடிந்திட
மிடி மறந்திடா இனம் புரிந்திட
கோடி பறந்திட படை இணைந்திட
சதி முறிந்திட மொழி வளர்ந்திட
நிலம் வியந்திட பலம் புரிந்திட
குரல் விளங்கிட நலம் விளைந்திட
புகை அடங்கிட பகை விலகிட
தகை நிலைத்திட நரை ஓடுங்கிட
தை பிறந்திட சேய் செழித்திட
தாய் மகிழ்ந்திட செய் தொடர்ந்திட
ஊர் இணைத்திட பேர் அதிர்ந்திட
பார் மலைத்திட யார் தடுத்திட
வா வனைந்திட நாள் சமைத்திட
கோள் வணங்கிட ஊழ் இணங்கிட
நான் விரட்டிட நீ விரட்டிட
தாய் தமிழ் இனம் தீ பிடித்திட

குழு : யானை கட்டி போர் அடுச்சு
முறத்த வச்சு புலி அடுச்சு
அறம் எடுத்து அரசமைச்சு
குடியா காத்த வீரா
குத்து பாட்டு வேட்டு பாட்டு
குண்டு பாட்டு நொந்து கெட்டு
பச்ச துரோகம் கடந்து
வந்த பச்ச தமிழ் நாடு காரா

குழு : உலுக்கி மினுக்கி தழுக்கி செருக்கி
உடல திருகி ஆன சொரியா
வாலு சுத்துல
காலு சுத்துல
வா மாப்ள
ஆளு பத்தல
எந்திரி எந்திரி எந்திரி எந்திரி
எந்திரி எந்திரி மாடு பழகு
குத்து குளம்பா
வா சந்துல மார் தெம்புல
கூர் கொம்புல நான் அஞ்சல

பெண் : நான் மட்டும் தான்
நம் மண்ணின் காவலே
வா வீரத்தின் காதலின்
தோன்றலே

குழு : ரத்தத்தில் சித்தத்தில்
ரத்தத்தில் சித்தத்தில்
வீரன் நீ ..நீ …
என்னில் உன்னில் எல்லாம்
தமிழ் தீ
நாம் மட்டும் தான்
நம் மண்ணின் காவலே
வா வீரத்தின் காதலின்
பேரனே

குழு : தமிழா எழுடா
உலுக்கி மினுக்கி தழுக்கி செருக்கி
உடல திருகி தமிழா தமிழா
வாலு சுத்துல
காலு சுத்துல
வா மாப்ள
ஆளு பத்தல
எந்திரி எந்திரி எந்திரி எந்திரி
எந்திரி எந்திரி மாடு பழகு
செய்யோன் புதல்வா
வா சந்துல மார் தெம்புல
கூர் கொம்புல நான் அஞ்சல


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here