Singers : Manasi and Pourvi Koutish

Music by : Anirudh Ravichander

Female : Veriyera vidhi mara
Sadhikara kadhi mara

Female : Oru nooru padai modha

Female : Veriyera vidhi mara
Sadhikara kadhi mara
Vaaran paaru

Female : Oru nooru padai modha
Edhirodu ivan yera
Poran paru

Female : Veeram aanmai rosham
Engum vanangaadhu
Needhi nindru indrae vellatum

Female : Soorai kaatru karunai
Ilamel kaataadhu
Vaada puyala suzhala
Alaikadalena karai katharidavae

Male : {Vada
Ievu indru pagai aadu
Podaa
Kaavu kondu kalamadu
Nee theeyin seiyada
Needhi seiyada
Ooda oodavae
Pagai thedi koiyada} (2)

Female : Veriyera vidhi mara
Sadhikara kadhi mara
Chorus : Vaaran paaru

Female : Oru nooru padai modha
Edhirodu ivan yera
Chorus : Poran paru

Female : Thee paranthida
Nee elunthida
Vaan adhirnthida
Kann sivanthida

Female : Mann asainthida
Porr muzhangida
Nera nee
Vaadaa vaa

Female : Oon yerinthida
Uyir kasinthida
Thaan thada thada
Vin thiranthida

Female : Iru karangalil
Idi irangida
Theera nee vaa

Female : Adada nee adikka
Thozh thudikka
Naan rasikka
Vettai aadu

Female : Mudidaaa narambudaikka
Nee norukka
Naan sirikka
Soorai aaduu

Male : {Vada
Ievu indru pagai aadu
Podaa
Kaavu kondu kalamadu
Nee theeyin seiyada
Needhi seiyada
Ooda oodavae
Pagai thedi koiyada} (2)

Female : Veriyera vidhi mara
Sadhikara kadhi mara
Chorus : Vaaran paaru

Female : Oru nooru padai modha
Edhirodu ivan yera
Chorus : Poran paru

Female : Veeram aanmai rosham
Engum vanangaadhu
Needhi nindru indrae vellatum

Female : Soorai kaatru karunai
Ilamel kaataadhu
Vaada puyala suzhala
Alaikadalena karai katharidavae

 

பாடகி : மனசி

பாடகர் : பௌர்வி கௌடிஷ்

இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்

பெண் : வெறியேற
விதி மாற சதிகார
கதி மாற

பெண் : ஒரு நூறு
படை மோத

பெண் : வெறியேற
விதி மாற சதிகார
கதி மாற வாரான்
பாரு

பெண் : ஒரு நூறு
படை மோத எதிரோடு
இவன் ஏற போறான்
பாரு

பெண் : வீரம் ஆண்மை
ரோஷம் எங்கும் வணங்காது
நீதி நின்று இன்றே வெல்லட்டும்

பெண் : சூறை காற்று
கருணை இலைமேல்
காட்டாது வாடா புயல
சுழல அலைகடலென
கரை கதறிடவே

ஆண் : { வாடா லீவு
இன்று பகை ஆடு
போடா காவு கொண்டு
களமாடு நீ தீயின் சேய்யடா
நீதி செய்யடா ஓட ஓடவே
பகை தேடி கொய்யடா } (2)

பெண் : வெறியேற
விதி மாற சதிகார
கதி மாற
குழு : வாரான்
பாரு

பெண் : ஒரு நூறு
படை மோத எதிரோடு
இவன் ஏற
குழு : போறான்
பாரு

பெண் : தீ பறந்திட நீ
எழுந்திட வான் அதிர்ந்திட
கண் சிவந்திட

பெண் : மண் அசைந்திட
போர் முழங்கிட நேரா நீ
வாடா வா

பெண் : ஊன் எறிந்திட
உயிர் கசிந்திட தான்
தட தட வின் திறந்திட

பெண் : இரு கரங்களில்
இடி இறங்கிட தீர நீ வா

பெண் : அடடா நீ அடிக்க
தோள் துடிக்க நான் ரசிக்க
வேட்டை ஆடு

பெண் : முடிடா நரம்புடைக்க
நீ நொறுக்க நான் சிரிக்க
சூறை ஆடு

ஆண் : { வாடா லீவு
இன்று பகை ஆடு
போடா காவு கொண்டு
களமாடு நீ தீயின் சேய்யடா
நீதி செய்யடா ஓட ஓடவே
பகை தேடி கொய்யடா } (2)

பெண் : வெறியேற
விதி மாற சதிகார
கதி மாற
குழு : வாரான்
பாரு

பெண் : ஒரு நூறு
படை மோத எதிரோடு
இவன் ஏற
குழு : போறான்
பாரு

பெண் : வீரம் ஆண்மை
ரோஷம் எங்கும் வணங்காது
நீதி நின்று இன்றே வெல்லட்டும்

பெண் : சூறை காற்று
கருணை இலைமேல்
காட்டாது வாடா புயல
சுழல அலைகடலென
கரை கதறிடவே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here