Singer : T. M. Soundrarajan

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Male : Vervai thuligalae pesungal
Mannil vizhuntha kadhaigalai koorungal
Oorai kaakkavum ulagai aakkavaum
Uzhaiththa kaigakala paadungal

Male : Vervai thuligalae pesungal
Mannil vizhuntha kadhaigalai koorungal
Oorai kaakkavum ulagai aakkavaum
Uzhaiththa kaigakala paadungal

Male : Vayalil ulla manigal
Engal viyarvai thantha kanigal
Vattamidum nilaththukkum thittamidum thozhilukkum
Sattamittu urimaigal peruvom

Male : Ulagam muzhuthum thozhilil ulla
Uzhaikkum makkal inaivom

Male : Vervai thuligalae pesungal
Mannil vizhuntha kadhaigalai koorungal

Male : Arivaal ulagai thiruththu
Illai aruvai sigichchaii nadaththu
Pettigalil panaththai kotti vaiththu kuvippathai
Thattivittu varumaiyai thuraththu

Male : Udamai yaavum pothuvudamai
Adhai adaivathu engal urimau

Male : Vervai thuligalae pesungal
Mannil vizhuntha kadhaigalai koorungal
Oorai kaakkavum ulagai aakkavaum
Uzhaiththa kaigakala paadungal

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : வேர்வை துளிகளே பேசுங்கள்
மண்ணில் விழுந்த கதைகளைக் கூறுங்கள்
ஊரைக் காக்கவும் உலகை ஆக்கவும்
உழைத்த கைகளைப் பாடுங்கள்…….

ஆண் : வேர்வை துளிகளே பேசுங்கள்
மண்ணில் விழுந்த கதைகளைக் கூறுங்கள்
ஊரைக் காக்கவும் உலகை ஆக்கவும்
உழைத்த கைகளைப் பாடுங்கள்…….

ஆண் : வயலில் உள்ள மணிகள்
எங்கள் வியர்வை தந்த கனிகள்
வட்டமிடும் நிலத்துக்கும் திட்டமிடும் தொழிலுக்கும்
சட்டமிட்டு உரிமைகள் பெறுவோம்

ஆண் : உலகம் முழுதும் தொழிலில் உள்ள
உழைக்கும் மக்கள் இணைவோம்….

ஆண் : வேர்வை துளிகளே பேசுங்கள்
மண்ணில் விழுந்த கதைகளைக் கூறுங்கள்

ஆண் : அறிவால் உலகை திருத்து
இல்லை அறுவை சிகிச்சை நடத்து
பெட்டிகளில் பணத்தை கொட்டி வைத்துக் குவிப்பதை
தட்டிவிட்டு வறுமையைத் துரத்து

ஆண் : அறிவால் உலகை திருத்து
இல்லை அறுவை சிகிச்சை நடத்து
பெட்டிகளில் பணத்தை கொட்டி வைத்துக் குவிப்பதை
தட்டிவிட்டு வறுமையைத் துரத்து

ஆண் : உடமை யாவும் பொதுவுடமை
அதை அடைவது எங்கள் உரிமை….

ஆண் : வேர்வை துளிகளே பேசுங்கள்
மண்ணில் விழுந்த கதைகளைக் கூறுங்கள்
ஊரைக் காக்கவும் உலகை ஆக்கவும்
உழைத்த கைகளைப் பாடுங்கள்…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here