Singer : Gangai Amaran

Music by : Ilayaraja

Chorus : Thaanathannae thaanathannae thaanaa…..
Thaanathannae thaanathannae thaanaa…..

Male : Vedhachathellaam velanju varum ponnaaga
Vendiyatha kodukka venum kannaaga
Vedhachathellaam velanju varum ponnaaga
Vendiyatha kodukka venum kannaaga

Male : Kaaliyamman pera solli koovuthadi kozhi
Nenachchathellaam nadaththi vaippaa nammangala kaali

Male : Vedhachathellaam velanju varum ponnaaga
Vendiyatha kodukka venum kannaaga

Male : Paaraatha naalile pakkaththunai naanunnu
Sollaama solluvaa sondhamaa kolluvaa

Male : Nallapadi naadu uiya maadham moonu maari peiyya
Nallapadi naadu uiya maadham moonu maari peiyya
Ammaa varam thanthae namma anbaaga kaaththiduvaa

Male : Vedhachathellaam velanju varum ponnaaga
Vendiyatha kodukka venum kannaaga

Chorus : ……………….

Male : Ellaarum vaazhavum inbangalai kaanavum
Kannpaarum deviyae neeliyae sooliyae
Ellaarum vaazhavum inbangalai kaanavum
Kannpaarum deviyae neeliyae sooliyae

Male : Oor ulagam saernthirukka oththumaiyaa nelaichirukka
Oor ulagam saernthirukka oththumaiyaa nelaichirukka
Ammaa varam thanthae namma anbaaga kaaththiduvaa

Male : Vedhachathellaam velanju varum ponnaaga
Vendiyatha kodukka venum kannaaga

Male : Kaaliyamman pera solli koovuthadi kozhi
Nenachchathellaam nadaththi vaippaa nammangala kaali

Male : Vedhachathellaam velanju varum ponnaaga
Vendiyatha kodukka venum kannaaga……..

பாடகர் : கங்கை அமரன்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : தானதன்னே தானதன்னே தானா…….
தானதன்னே தானதன்னே தானா…….

ஆண் : வெதச்சதெல்லாம் வெளஞ்சு வரும் பொன்னாக
வேண்டியத கொடுக்க வேணும் கண்ணாக
வெதச்சதெல்லாம் வெளஞ்சு வரும் பொன்னாக
வேண்டியத கொடுக்க வேணும் கண்ணாக

ஆண் : காளியம்மன் பேரச் சொல்லி கூவுதடி கோழி
நெனச்சதெல்லாம் நடத்தி வைப்பா நம்மங்கல காளி

ஆண் : வெதச்சதெல்லாம் வெளஞ்சு வரும் பொன்னாக
வேண்டியத கொடுக்க வேணும் கண்ணாக

ஆண் : பாராத நாளிலே பக்கத்துணை நானுன்னு
சொல்லாம சொல்லுவா சொந்தமா கொள்ளுவா

ஆண் : நல்லபடி நாடு உய்ய மாதம் மூணு மாரி பெய்ய
நல்லபடி நாடு உய்ய மாதம் மூணு மாரி பெய்ய
அம்மா வரம் தந்தே நம்ம அன்பாக காத்திடுவா

ஆண் : வெதச்சதெல்லாம் வெளஞ்சு வரும் பொன்னாக
வேண்டியத கொடுக்க வேணும் கண்ணாக

குழு : …………………………

ஆண் : எல்லாரும் வாழவும் இன்பங்களை காணவும்
கண்பாரும் தேவியே நீலியே சூலியே
எல்லாரும் வாழவும் இன்பங்களை காணவும்
கண்பாரும் தேவியே நீலியே சூலியே

ஆண் : ஊர் உலகம் சேர்ந்திருக்க ஒத்துமையா நெலச்சிருக்க
ஊர் உலகம் சேர்ந்திருக்க ஒத்துமையா நெலச்சிருக்க
அம்மா வரம் தந்தே நம்ம அன்பாக காத்திடுவா

ஆண் : வெதச்சதெல்லாம் வெளஞ்சு வரும் பொன்னாக
வேண்டியத கொடுக்க வேணும் கண்ணாக

ஆண் : காளியம்மன் பேரச் சொல்லி கூவுதடி கோழி
நெனச்சதெல்லாம் நடத்தி வைப்பா நம்மங்கல காளி

ஆண் : வெதச்சதெல்லாம் வெளஞ்சு வரும் பொன்னாக
வேண்டியத கொடுக்க வேணும் கண்ணாக…..

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here