Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Chandrabose

Male : Veththala madichchi kodukka aasaiyaa….
Vekkaththil vidiya vidiya poosaiyaa…..
Veththala madichchi kodukka aasaiyaa….
Vekkaththil vidiya vidiya poosaiyaa…..

Female : Veththala madichchi kodukka aasaiyaa….aa….
Vekkaththil vidiya vidiya poosaiyaa…..aa….

Male : Kattikittu kodukkal vaangal nadaththalaamaa
Female : Kaalaiyilae kanakku vazhakku mudikkalaamaa

Male : Veththala madichchi kodukka aasaiyaa….
Female : Vekkaththil vidiya vidiya poosaiyaa…..

Male : Ennadaa thalai vithinnu
Nenjukulla sogamaa
Female : Meenukku vaakkappattaa
Thanni enna thosamaa

Male : Ennadaa thalai vithinnu
Nenjukulla sogamaa
Female : Meenukku vaakkappattaa
Thanni enna thosamaa

Male : Virunthae illaiyae veththala pothumaa
Female : Naamae Namakku virunthaai aavomaa

Male : Kanji illai enbathaal
Kadhal enna maarumaa
Female : Meththai illai enbathaal
Muththam enna kasakkuma

Male : Veththala madichchi kodukka aasaiyaa….
Female : Vekkaththil vidiya vidiya poosaiyaa…..

Female : Olichchaa marachchi vachchaen
Uththu uththu paakkurae
Male : Seththu vachcha azhagai ellaam
Selavukku kekkuraen

Female : Olichchaa marachchi vachchaen
Uththu uththu paakkurae
Male : Seththu vachcha azhagai ellaam
Selavukku kekkuraen

Female : Podava poova poththi vaikka paakkuraen
Male : Moththamaa parikka uththaravu kekkuraen
Female : Kaaththiruntha vaalibam kaalai varai thaangumaa
Male : Paalai kanda poonaiyo
Mmhaa paai virichchu thoongumaa

Female : Veththala madichchi kodukka aasaiyaa….
Male : Vekkaththil vidiya vidiya poosaiyaa…..
Female : Kattikittu kodukkal vaangal nadaththalaamaa
Male : Kaalaiyilae kanakku vazhakku mudikkalaamaa

Female : Veththala madichchi kodukka aasaiyaa….
Male : Vekkaththil vidiya vidiya poosaiyaa…..
Female : Aahaannn
Male : Mmhaooommm huumm huumm….

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் : வெத்தல மடிச்சி கொடுக்க ஆசையா
வெக்கத்தில் விடிய விடிய பூசையா
வெத்தல மடிச்சி கொடுக்க ஆசையா
வெக்கத்தில் விடிய விடிய பூசையா

பெண் : வெத்தல மடிச்சி கொடுக்க ஆசையா…ஆ….
வெக்கத்தில் விடிய விடிய பூசையா….ஆ….

ஆண் : கட்டிக்கிட்டு கொடுக்கல் வாங்கல் நடத்தலாமா
பெண் : காலையிலே கணக்கு வழக்கு முடிக்கலாமா

ஆண் : வெத்தல மடிச்சி கொடுக்க ஆசையா
பெண் : வெக்கத்தில் விடிய விடிய பூசையா..

ஆண் : என்னடா தலைவிதின்னு
நெஞ்சுக்குள்ள சோகமா
பெண் : மீனுக்கு வாக்கப்பட்டா
தண்ணி என்ன தோஷமா

ஆண் : என்னடா தலைவிதின்னு
நெஞ்சுக்குள்ள சோகமா
பெண் : மீனுக்கு வாக்கப்பட்டா
தண்ணி என்ன தோஷமா

ஆண் : விருந்தே இல்லையே வெத்தல போதுமா
பெண் : நாமே நமக்கு விருந்தாய் ஆவோமா

ஆண் : கஞ்சி இல்லை என்பதால்
காதல் என்ன மாறுமா
பெண் : மெத்தை இல்லை என்பதால்
முத்தம் என்ன கசக்குமா

ஆண் : வெத்தல மடிச்சி கொடுக்க ஆசையா
பெண் : வெக்கத்தில் விடிய விடிய பூசையா…

பெண் : ஒளிச்சா மறச்சி வச்சேன்
உத்து உத்து பாக்குறே
ஆண் : சேத்து வச்ச அழகை எல்லாம்
செலவுக்கு கேக்குறேன்

பெண் : ஒளிச்சா மறச்சி வச்சேன்
உத்து உத்து பாக்குறே
ஆண் : சேத்து வச்ச அழகை எல்லாம்
செலவுக்கு கேக்குறேன்

பெண் : பொடவ பூவ பொத்தி வைக்க பாக்குறேன்
ஆண் : மொத்தமா பறிக்க உத்தரவு கேக்குறேன்
பெண் : காத்திருந்த வாலிபம் காலை வரை தாங்குமா
ஆண் : பாலைக் கண்ட பூனையோ
ம்ஹா பாய் விரிச்சு தூங்குமா

பெண் : வெத்தல மடிச்சி கொடுக்க ஆசையா…
ஆண் : வெக்கத்தில் விடிய விடிய பூசையா……
பெண் : கட்டிக்கிட்டு கொடுக்கல் வாங்கல் நடத்தலாமா
ஆண் : காலையிலே கணக்கு வழக்கு முடிக்கலாமா

பெண் : வெத்தல மடிச்சி கொடுக்க ஆசையா….
ஆண் : வெக்கத்தில் விடிய விடிய ம்ம்ஹஊம்ம்ம்ம்
பெண் : ஆஹான்ன்
ஆண் : ம்ம்ஹஊம்ம்ம்ம் ஹும்ம் ஹும்ம்ம்…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here