Singer : Shankar Mahadevan

Music by : Yuvan Shankar Raja

Male : Vethalaiya pottendi
Di di di di
Buththi konjam maaruthadi
Di di di di
Buththi konjam maarayila
Sakthi konjam yerudhadi…..

Chorus : Hoi hoi

Male : Ye uchchi pottu therikka
Ulla vedi vedikka
Aththukkittu pochu
Piththu manam pidikka
Raththam raththam soodaagum
Piththam piththam thalai yerum
Siththam siththam thadumaarum yen

Male : {Hey vethalaiya pottendi
Buththi konjam maaruthadi
Buththi konjam maarayila
Sakthi konjam yerudhadi…..} (2)

Male : Ye rendae rendae kuruvi kuruvi
Koththa varuthu enna enna
Koda pidicha kuththaalamae vaa
Yei aaradicha maththaalamae vaa

Male : Ye onnae onnu nazhuvi nazhuvi
Suththi varuthu enna enna
Koda pidicha kuththaalamae vaa..
Vaa
Yei aaradicha maththaalamae vaa..
Vaa vaa
Adi adangaatha en nenju
Adakka adakka adakkathaan

Male : {Vethalaiya pottendi
Buththi konjam maaruthadi
Buththi konjam maarayila
Sakthi konjam yerudhadi…..} (2)

Chorus : Takkarunna takkaruthaan
Toppu takkaru takkaruthaan….
Takkarunna takkaruthaan
Toppu takkaru takkaruthaan….

Male : Ye mukkaal vaasi
Nanainjen nanainjen
Muzhusaa nanaiya
Naan ippo thuninjen
Naanaathaan naanum irunthen
Ada veenaathaan vanthu vizhuthen

Male : Odipponaa thoraththi varuthu
Thorathi paathaa odi viduthu
Puli vaala naanthaan pudichen
Naanthaan pudichen
Aiyaiyo sikki thavichen
Sikki thavichen
Adi pazhasellaam marakkaththaan
Puthusu puthusaa ippo naan

Male : Vethalaiya pottendi
Buththi konjam maaruthadi
Buththi konjam maarayila
Sakthi konjam yerudhadi…..

Male : Ye uchchi pottu therikka
Ulla vedi vedikka
Aththukkittu pochu
Piththu manam pidikka
Raththam raththam soodaagum
Piththam piththam thalai yerum
Siththam siththam thadumaarum yen

Male : Hey vethalaiya pottendi
Buththi konjam maaruthadi
Buththi konjam maarayila
Sakthi konjam yerudhadi…..

Male : Adi summaa summaa asaththum
Athu suththi suththi merattum……
Adi summaa summaa asaththum
Athu suththi suththi merattum…..

Male : {Vikkuthadi vikkuthadi
Enakku ippo vikkuthadi
Suththuthadi suththuthadi
Boomi enakku suththuthadi…….} (2)

பாடகர் : ஷங்கர் மகாதேவன்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : வெத்தலையா போட்டேன்டி டி டி …..
புத்தி கொஞ்சம் மாறுதடி டி டி …..
புத்தி கொஞ்சம் மாறயில
சக்தி கொஞ்சம் ஏறுதடி

குழு : ஹோய் ஹோய்

ஆண் : ஏய் உச்சி போட்டு தெறிக்க
உள்ள வெடி வெடிக்க
அத்திக்கிட்டு போச்சு
பித்து மனம் பிடிக்க
ரத்தம் ரத்தம் சூடாகும்
பித்தம் பித்தம் தலை ஏறும்
சித்தம் சித்தம் தடுமாறும் ஏன்

ஆண் : ஏய் வெத்தலையா போட்டேன்டி
புத்தி கொஞ்சம் மாறுதடி
புத்தி கொஞ்சம் மாறயில
சக்தி கொஞ்சம் ஏறுதடி

ஆண் : வெத்தலையா போட்டேன்டி
புத்தி கொஞ்சம் மாறுதடி
புத்தி கொஞ்சம் மாறயில
சக்தி கொஞ்சம் ஏறுதடி

ஆண் : ஏய் ரெண்டே ரெண்டு குருவி குருவி
கொத்த வருது என்ன என்ன
குடை பிடிச்ச குத்தாலமே வா
ஏய் ஆறடிச்ச மத்தாளமே வா

ஆண் : ஏய் ஒன்னே ஒன்னு நழுவி நழுவி
சுத்தி வருது என்ன என்ன
குடை பிடிச்ச குத்தாலமே வா வா
ஏய் ஆறடிச்சமத்தாளமே வா வா வா
அடி அடங்காத என் நெஞ்ச
அடக்க அடக்க அடக்கத்தான்

ஆண் : வெத்தலையா போட்டேன்டி
புத்தி கொஞ்சம் மாறுதடி
புத்தி கொஞ்சம் மாறயில
சக்தி கொஞ்சம் ஏறுதடி

ஆண் : வெத்தலையா போட்டேன்டி
புத்தி கொஞ்சம் மாறுதடி
புத்தி கொஞ்சம் மாறயில
சக்தி கொஞ்சம் ஏறுதடி

குழு : ஹே டக்கருனா டக்கருதான்
டாப்பு டக்கரு டக்கருதான்
ஹே டக்கருனா டக்கருதான்
டாப்பு டக்கரு டக்கருதான்

ஆண் : ஹே முக்கால்வாசி
நனைஞ்சேன் நனைஞ்சேன்
முழுசா நனைய
நான் இப்போ துணிஞ்சேன்
நானாத்தான் நானும் இருந்தேன்
அடி வீணாத்தான் வந்து விழுந்தேன்

ஆண் : ஓடி போனா தொரத்தி வருது
தொரத்தி பார்த்தா ஓடி விடுது
புலி வாழ நான்தான் பிடிச்சேன்
நான்தான் பிடிச்சேன்
அய்யயோ சிக்கி தவிச்சேன்
சிக்கி தவிச்சேன்
அடி பழசெல்லாம் மறக்கத்தான்
புதுசு புதுசு இப்போ நான்

ஆண் : வெத்தலையா போட்டேன்டி
புத்தி கொஞ்சம் மாறுதடி
புத்தி கொஞ்சம் மாறயில
சக்தி கொஞ்சம் ஏறுதடி…..

ஆண் : ஏய் உச்சி போட்டு தெறிக்க
உள்ள வெடி வெடிக்க
அத்திக்கிட்டு போச்சு
பித்து மனம் பிடிக்க
ரத்தம் ரத்தம் சூடாகும்
பித்தம் பித்தம் தலை ஏறும்
சித்தம் சித்தம் தடுமாறும் ஏன்….

ஆண் : ஹே வெத்தலையா போட்டேன்டி
புத்தி கொஞ்சம் மாறுதடி
புத்தி கொஞ்சம் மாறயில
சக்தி கொஞ்சம் ஏறுதடி…..

ஆண் : அடி சும்மா சும்மா அசத்தும்
அது சுத்தி சுத்தி மெரட்டும்
அடி சும்மா சும்மா அசத்தும்
அது சுத்தி சுத்தி மெரட்டும்

ஆண் : விக்குதடி விக்குதடி
எனக்கு இப்போ விக்குதடி
சுத்துதடி சுத்துதடி
பூமி எனக்கு சுத்துதடி
விக்குதடி விக்குதடி
எனக்கு இப்போ விக்குதடி
சுத்துதடி சுத்துதடி
பூமி எனக்கு சுத்துதடி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here