Singer : S. P. Balasubrahmanyam

Music by : Thayanban

Lyrics by : Vaali

Male : Vettri kani nam kaigalil vara vendum
Edhirkaalam namakkaagaththaan
Vettri kani nam kaigalil vara vendum
Edhirkaalam namakkaagaththaan

Male : Thaanaai kanivathillai
Muyandraal tholvi illai
Athu thaanaai kanivathillai
Muyandraal tholvi illai

Male : Vettri kani nam kaigalil vara vendum
Edhirkaalam namakkaagaththaan

Male : Ulagil nadakkum nadappu
Thalaiyil varaintha ezhuththaa
Ulagil nadakkum nadappu
Thalaiyil varaintha ezhuththaa
Yaetra thaazhvu irandum
Iraivan ninaiththa karuththaa

Male : Vaazhlaam yaarum vaazhalaam
Valaralaam neeyum valaralaam
Sinthidum nettri vervai
Saernthidum pudhiya vaazhvai

Male : Vettri kani nam kaigalil vara vendum
Edhirkaalam namakkaagaththaan

Male : Vithiyai edhirththu neenthu ini
Vilagi pogum thadaigal
Vithiyai edhirththu neenthu ini
Vilagi pogum thadaigal
Viraivil thondra koodum
Vasantha vaazhvin karaigal

Male : Arivuthaan manithaan aayutham
Idhayamthaan unathu kedayam
Ullangal uruthiyaanaal
Oonangal odipogum
Nee kettathu kidaikkumae

Male : Vettri kani nam kaigalil vara vendum
Edhirkaalam namakkaagaththaan
Athu thaanaai kanivathillai
Muyandraal tholvi illai

Male : Vettri kani nam kaigalil vara vendum
Edhirkaalam namakkaagaththaan

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : தாயன்பன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : வெற்றிக் கனி நம் கைகளில் வரவேண்டும்
எதிர்காலம் நமக்காகத்தான்
வெற்றிக் கனி நம் கைகளில் வரவேண்டும்
எதிர்காலம் நமக்காகத்தான்

ஆண் : தானாய் கனிவதில்லை
முயன்றால் தோல்வி இல்லை..
அது தானாய் கனிவதில்லை
முயன்றால் தோல்வி இல்லை……

ஆண் : வெற்றிக் கனி நம் கைகளில் வரவேண்டும்
எதிர்காலம் நமக்காகத்தான்

ஆண் : உலகில் நடக்கும் நடப்பு
தலையில் வரைந்த எழுத்தா
உலகில் நடக்கும் நடப்பு
தலையில் வரைந்த எழுத்தா
ஏற்ற தாழ்வு இரண்டும்
இறைவன் நினைத்த கருத்தா

ஆண் : வாழலாம் யாரும் வாழலாம்
வளரலாம் நீயும் வளரலாம்
சிந்திடும் நெற்றி வேர்வை
சேர்த்திடும் புதிய வாழ்வை
நீ போட்டது முளைக்குமே…

ஆண் : வெற்றிக் கனி நம் கைகளில் வரவேண்டும்
எதிர்காலம் நமக்காகத்தான்

ஆண் : விதியை எதிர்த்து நீந்து இனி
விலகி போகும் தடைகள்
விதியை எதிர்த்து நீந்து இனி
விலகி போகும் தடைகள்
விரைவில் தோன்றக் கூடும்
வசந்த வாழ்வின் கரைகள்

ஆண் : அறிவுதான் மனிதன் ஆயுதம்
இதயம் தான் உனது கேடயம்
உள்ளங்கள் உறுதியானால்
ஊனங்கள் ஓடிப் போகும்
நீ கேட்டது கிடைக்குமே…

ஆண் : வெற்றிக் கனி நம் கைகளில் வரவேண்டும்
எதிர்காலம் நமக்காகத்தான்
அது தானாய் கனிவதில்லை
முயன்றால் தோல்வி இல்லை……

ஆண் : வெற்றிக் கனி நம் கைகளில் வரவேண்டும்
எதிர்காலம் நமக்காகத்தான்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here