Singer : Vani Jeyram

Music by : Shankar Ganesh

Female : Aaa…..aa…..aaa…..aa…..
Ooo……oo…..ooo……oo…..

Female : Vettri kidaikkum veeram pirakkum
Suttri irukkum achcham parakkum
Kannaa intha madhuvae sugamae tharumae

Female : Vettri kidaikkum veeram pirakkum
Suttri irukkum achcham parakkum
Kannaa intha madhuvae sugamae tharumae

Female : Ullaasam thedidum ullam
Ondraaga koodidum illam
Ullaasam thedidum ullam
Ondraaga koodidum illam

Female : Veettilae manam nonthavan
Veroru suam kaanbavan
Thedi varum bhoomi idhu
Thunbangal theerththu vaikkum baanam idhu
Sorkkam thanai kaanbatharkkae
Munnorgal thottruviththa koyil idhu

Female : Vettri kidaikkum veeram pirakkum
Suttri irukkum achcham parakkum
Kannaa intha madhuvae sugamae tharumae

Female : Munnaal naam paarththathum illai
Anbodu pesiyathillai
Munnaal naam paarththathum illai
Anbodu pesiyathillai

Female : Sontham pol oru naadagam
Intha naal naam kaangirom
Poli mariyaathaiyilae ipbhoomi
Bodhai kondu thulluthaiyyaa
Nesam miga kondathu pol
Poiyaana veshamittu vaazuthaiyyaa

Female : Vettri kidaikkum veeram pirakkum
Suttri irukkum achcham parakkum
Kannaa intha madhuvae sugamae tharumae
Laalaa lalalaa…..laalaa lalalaa…..
Laala lala lala laal laalaa laa….

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் : ஆஅ…….ஆ…..ஆஆ…….ஆ……
ஓஒ…….ஓ…….ஓஒ……..ஓ……..

பெண் : வெற்றி கிடைக்கும் வீரம் பிறக்கும்
சுற்றி இருக்கும் அச்சம் பறக்கும்
கண்ணா இந்த மதுவே சுகமே தருமே

பெண் : வெற்றி கிடைக்கும் வீரம் பிறக்கும்
சுற்றி இருக்கும் அச்சம் பறக்கும்
கண்ணா இந்த மதுவே சுகமே தருமே

பெண் : உல்லாசம் தேடிடும் உள்ளம்
ஒன்றாக கூடிடும் இல்லம்
உல்லாசம் தேடிடும் உள்ளம்
ஒன்றாக கூடிடும் இல்லம்

பெண் : வீட்டிலே மனம் நொந்தவன்
வேறொரு சுகம் காண்பவன்
தேடி வரும் பூமியிது
துன்பங்கள் தீர்த்து வைக்கும் பானம் இது
சொர்க்கம்தனை காண்பதற்கே
முன்னோர்கள் தோற்றுவித்த கோயில் இது

பெண் : வெற்றி கிடைக்கும் வீரம் பிறக்கும்
சுற்றி இருக்கும் அச்சம் பறக்கும்
கண்ணா இந்த மதுவே சுகமே தருமே

பெண் : முன்னால் நாம் பார்த்ததும் இல்லை
அன்போடு பேசியதில்லை
முன்னால் நாம் பார்த்ததும் இல்லை
அன்போடு பேசியதில்லை

பெண் : சொந்தம் போல் ஒரு நாடகம்
இந்த நாள் நாம் காண்கிறோம்
போலி மரியாதையிலே இப்பூமி
போதைக் கொண்டு துள்ளுதய்யா
நேசம் மிக கொண்டதுபோல்
பொய்யான வேஷமிட்டு வாழுதய்யா

பெண் : வெற்றி கிடைக்கும் வீரம் பிறக்கும்
சுற்றி இருக்கும் அச்சம் பறக்கும்
கண்ணா இந்த மதுவே சுகமே தருமே
லாலா லலலா…..லாலா லலலா….
லால லல லல லால் லாலா லா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here