Singer : Ranjith and Mukesh

Music by : Mani Sharma

Male : Idhu neechal pottu vandha
Engal veettuppillai
Vettri ennum sollai
Ivan vittu vaithadhillai
Kulirum panimalai kumurum erimalai
Rendum kalandha idhaiyam
Ezhai engal vaazhvil
Ivanae kaalai udhayam

Chorus : Hoo hoo hoo ho oo ooo

Male : Vetrikodi yethu
Veesum namma kaaththu
Varungaalam namma
Kaiyil thaandaa

Chorus : Hoo hoo hoho

Male : Kattumaram pola
Otti irupomae
Nammai vella yaarummilladaa
Chorus : Hoo hoo

Male : Oru thaai makkal
Ondraai endrum nirkavendum
Chorus : Hoo hoo
Male : Naalai ulagam nammai paarthu
Karkka vendum
Chorus : Hoo hoo
Male : Eerkkuchchi endru
Nammai ennumperkku
Theekkuchchi endru solli
Urasikkaattu

Chorus : Hoo hoo hoo ho oo ooo

Male : Kaakkaikkellaam koodundu
Ingu yedhu
Ezhaikkoru veedu
Kaatrai kettaal kooraadho
Endha naalum
Namma padum paadu

Male : Serikkum santhosangal
Vanthae theerum
Saadhikkum kaigal serndhaal
Pirarkkaaga vaazhum nenjam
Thanakkaaga vaazhum konjam
Enakkandha nenjaththai
Dhevan thanthaanae

Male : Unakkullae ennai vidhaippen
Enakkullae unnai valarppen
Hei hei hei
Unaippola ennai ninaippen
Unakkendru ennai thanthen konduppodaa

Male : Ada vetrikodi yethu
Veesum namma kaaththu
Varungaalam namma
Kaiyil thaandaa
Chorus : Hoo hoo hoho

Male : Kattumaram pola
Otti irupomae
Nammai vella yaarummilladaa
Chorus : Hoo hoo ho

Claps : ………………………………

Male : Naanum neeyum muyandraal
Suthamaagum
Nammudaiya naadu
Unakkoru maaligai katti paarkka
Nammai vittaal yaaru..

Male : Ennodu veram eeram ulla pergal
Pinnodu vanthaal podhum
Puthu padhai pottu vaippom
Poimaikku vettu vaippom
Yen endra kelviyai kettu vaippom da

Male : Irunthaakaa thendral
Kaattru thaan
Elundhaakaa soorai kaatru thaan
Hei hei hei..
Piranthaachu nalla velai thaan
Ini namma kaattil endrum
Adai mazhai thaan

Male : Ada vetrikodi yethu
Veesum namma kaaththu
Varungaalam namma
Kaiyil thaandaa

Chorus : Hoo hoo hoho

Male : Kattumaram pola
Otti irupomae
Nammai vella yaarummilladaa
Chorus : Hoo hoo ho

பாடகர்கள் : ரஞ்சித் மற்றும் முகேஷ்

இசை அமைப்பாளர் : மணி ஷர்மா

ஆண் : இது நீச்சல் போட்டு வந்த
எங்கள் வீட்டுப் பிள்ளை
வெற்றி என்னும் சொல்லை
இவன் விட்டு வைத்ததில்லை
குளிரும் பனிமலை குமுறும் எரிமலை
ரெண்டும் கலந்த இதயம்
ஏழை எங்கள் வாழ்வில்
இவனே காலை உதயம்

குழு : ஹோ ஹோ ஹோ ஓ ஓ ஓ

ஆண் : வெற்றி கொடி ஏத்து
வீசும் நம்ம காத்து
காலம் நம்ம கையில் தான்டா
குழு : ஹோ ஹோ ஓ ஓ

ஆண் : கட்டுமரம் போல
ஒட்டி இருப்போமே
நம்மை வெல்ல யாரும் இல்லடா
குழு : ஹோ ஹோ ஓ ஓ

ஆண் : ஓரு தாய் மக்கள்
ஒன்றாய் என்றும் நிற்கவேண்டும்
குழு : ஹோ ஹோ
ஆண் : நாளை உலகம் நம்மை பார்த்து
கற்க வேண்டும்
குழு : ஹோ ஹோ

ஆண் : ஈர்குச்சி என்று
நம்மை எண்ணும் பேர்க்கு
தீக்குச்சி என்று சொல்லி
உரசிக்காட்டு

குழு : ஹோ ஹோ ஹோ ஓ ஓ ஓ

ஆண் : காக்கைக்கெல்லாம் கூடுண்டு
இங்கு ஏது
ஏழைக்கொரு வீடு
காற்றை கேட்டால் கூராதோ
எந்த நாளும்
நாம் படும் பாடு

ஆண் : சேரிக்கும் சந்தோஷங்கள்
வந்தே தீரும்
சாதிக்கும் கைகள் சேர்ந்தால்
பிறர்க்காக வாழும் நெஞ்சம்
தனக்காக வாழும் கொஞ்சம்
எனக்கந்த நெஞ்சத்தை
தேவன் தந்தானே

ஆண் : உனக்குள்ளே என்னை விதைப்பேன்
எனக்குள்ளே உன்னை வளர்ப்பேன்
ஹேய் ஹேய் ஹேய்
உனைப்போல என்னை நினைப்பேன்
உனக்கென்று என்னை தந்தேன்
கொண்டுப்போடா

ஆண் : அட வெற்றி கொடி ஏத்து
வீசும் நம்ம காத்து
காலம் நம்ம கையில் தான்டா
குழு : ஹோ ஹோ ஓ ஓ

ஆண் : கட்டுமரம் போல
ஒட்டி இருப்போமே
நம்மை வெல்ல யாரும் இல்லடா
குழு : ஹோ ஹோ ஓ ஓ

ஆண் : நானும் நீயும் முயன்றால்
சுத்தமாகும்
நம்முடைய நாடு
உனக்கொரு மாளிகை கட்டிப் பார்க்க
நம்மை விட்டால் யாரு

ஆண் : என்னோடு வீரம் ஈரம்
உள்ள்பேர்கள்
பின்னோடு வந்தால் போதும்
புது பாதை போட்டு வைப்போம்
பொய்மைக்கு வேட்டு வைப்போம்
ஏனென்ற கேள்வியை
கேட்டு வைப்போம் டா

ஆண் : இருந்தாக்கா தென்றல்
காற்று தான்
எழுந்தாக்கா சூறை காற்று தான்
ஹேய் ஹேய் ஹேய்
பிறந்தாச்சு நல்ல வேளை தான்
இனி நம்ம காட்டில் என்றும்
அடை மழை தான்

ஆண் : அட வெற்றி கொடி ஏத்து
வீசும் நம்ம காத்து
காலம் நம்ம கையில் தான்டா
குழு : ஹோ ஹோ ஓ ஓ

ஆண் : கட்டுமரம் போல
ஒட்டி இருப்போமே
நம்மை வெல்ல யாரும் இல்லடா
குழு : ஹோ ஹோ ஓ ஓ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here