Singer : S.P. Balasubrahmanyam

     Music by : M.S. Viswanathan

Male : { Vetri meedhu
Vetri vandhu ennai serum
Adhai vaangi thandha
Perumai ellam unnai serum } (2)

Male : { Petreduthu
Peyar kodutha annai
Allavo nee pesugindra
Deivam enbadhu unmai allavo } (2)

Male : Vetri meedhu
Vetri vandhu ennai serum
Adhai vaangi thandha
Perumai ellam unnai serum

Male : { Thaai paalil
Veeram kanden
Thaalaatil thamizhai kanden } (2)

Male : { Unnaamal
Iruka kanden
Urangaamal vizhika kanden } (2)

Male : Matravarku
Vaazhugindra ullam
Ennavo adhu unnidathil
Naan arindha paadam allavo

Male : Vetri meedhu
Vetri vandhu ennai serum
Adhai vaangi thandha
Perumai ellam unnai serum

Male : { Annai sindhum
Kanneer ellam
Pillaiyinaal panneer aagum } (2)

Male : { Aasai tharum
Kanavugal ellam
Avanaaldhaan nenavugal aagum } (2)

Male : Andru thottu
Nee ninaitha ennam
Ennamma adhai indru
Thottu naan mudikum
Vannam paaramma

Male : Vetri meedhu
Vetri vandhu ennai serum
Adhai vaangi thandha
Perumai ellam unnai serum

 

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : { வெற்றி மீது
வெற்றி வந்து என்னை
சேரும் அதை வாங்கித்தந்த
பெருமை எல்லாம்
உன்னைச்சேரும் } (2)

ஆண் : { பெற்றெடுத்து
பெயா் கொடுத்த அன்னை
அல்லவோ நீ பேசுகின்ற
தெய்வம் என்பது உண்மை
அல்லவோ } (2)

ஆண் : வெற்றி மீது
வெற்றி வந்து என்னை
சேரும் அதை வாங்கித்தந்த
பெருமை எல்லாம்
உன்னைச்சேரும்

ஆண் : { தாய் பாலில்
வீரம் கண்டேன்
தாலாட்டில் தமிழை
கண்டேன் } (2)

ஆண் : { உண்ணாமல்
இருக்கக் கண்டேன்
உறங்காமல் விழிக்க
கண்டேன் } (2)

ஆண் : மற்றவர்க்கு
வாழுகின்ற உள்ளம்
என்னவோ அது
உன்னிடத்தில் நான்
அறிந்த பாடம் அல்லவோ

ஆண் : வெற்றி மீது
வெற்றி வந்து என்னை
சேரும் அதை வாங்கித்தந்த
பெருமை எல்லாம்
உன்னைச்சேரும்

ஆண் : { அன்னை சிந்தும்
கண்ணீரெல்லாம்
பிள்ளையினால்
பன்னீராகும் } (2)

ஆண் : { ஆசை தரும்
கனவுகளெல்லாம்
அவனால்தான்
நினவுகளாகும் } (2)

ஆண் : அன்று தொட்டு
நீ நினைத்த எண்ணம்
என்னம்மா அதை இன்று
தொட்டு நான் முடிக்கும்
வண்ணம் பாரம்மா

ஆண் : வெற்றி மீது
வெற்றி வந்து என்னை
சேரும் அதை வாங்கித்தந்த
பெருமை எல்லாம்
உன்னைச்சேரும்


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here