Singer : S. P. Balasubrahmanyam

Music by : Chandrabose

Lyrics by : S. Thanu

Chorus : ……………….

Male : Vettri mela vettrithaan namma kaiyilae
Velli kaasu endrumae enga paiyilae

Male : Vettri mela vettrithaan namma kaiyilae
Velli kaasu endrumae enga paiyilae
Yaedhumilla joly eppavumthaan jolly
Kelvi ketkka ingae yaarumillaiyae

Male : Naangathaanae hero
Chorus : Aamaa aamaa aamaa aamaa
Male : Oora suththum romeo
Chorus : Aamaa aamaa aamaa aamaa

Chorus : Vettri mela vettrithaan namma kaiyilae
Velli kaasu endrumae enga paiyilae

Male : Vettri mela vettrithaan namma kaiyilae
Velli kaasu endrumae enga paiyilae

Chorus : ………………

Male : Devi enna paaraendi
Thevai enna kooraendi
Thaena thedi odi vantha vandu naanadi
Paadhai rompa thooramdi kooda naanum vaaraandi
Paavaiyoda karpukkuththaan naanum garendy

Male : Enna mattum nampidanum
Chorus : Nambidu nambidu nambidu
Male : Sammathaththai thanthidanum
Chorus : Thanthidu thanthidu thanthidu thanthidu

Male : Achchamenna anjugamae
Ha aasai theera konjanumae
Kovamenna kogilamae konja varanumae

Male : Haei vettri mela vettrithaan namma kaiyilae
Velli kaasu endrumae enga paiyilae
Chorus : Vettri mela vettrithaan namma kaiyilae
Male : Aamaa
Chorus : Velli kaasu endrumae enga paiyilae

Chorus : ………………

Male : Munnazhagu rathaithaan pinnazhgu bodhaithaan
Thanthanaththaan thaalam podum thillaalangaliyo
Kattazhagu kaalaithaan vattamidum velaithaan
Paattu paadi aattam aadum aalaalangadiyo yo

Male : Munnazhagu rathaithaan pinnazhgu bodhaithaan
Thanthanaththaan thaalam podum thillaalangaliyo
Kattazhagu kaalaithaan vattamidum velaithaan
Paattu paadi aattam aadum aalaalangadiyo yo

Male : Vantha idam nalla idam
Chorus : Yammaa yammaa yammaa yammaa
Male : Chinna idai killidanum
Chorus : Yammaa yammaa yammaa yammaa

Male : Road-u mela pora pullae
Carukkulla vaadi pullae
Pinnaadi rompa thollai rompa raangiththaan

Male : Haei vettri mela vettrithaan namma kaiyilae
Velli kaasu endrumae enga paiyilae
Chorus : Vettri mela vettrithaan namma kaiyilae
Male : Kaiyilae
Chorus : Velli kaasu endrumae enga paiyilae
Male : Paiyilae

Male : Yaedhumilla joly eppavumthaan jolly
Kelvi ketkka ingae yaarumillaiyae

Male : Naangathaanae hero
Chorus : Aamaa aamaa aamaa aamaa
Male : Oora suththum romeo
Chorus : Aamaa aamaa aamaa aamaa

Male : Haei vettri mela vettrithaan namma kaiyilae
Chorus : Hoi
Male : Velli kaasu endrumae enga paiyilae
Chorus : Hoi
Male : Haei vettri mela vettrithaan namma kaiyilae
Chorus : Hoi
Chorus : Velli kaasu endrumae enga paiyilae

Chorus : ………………..

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடலாசிரியர் : எஸ். தாணு

குழு : ……………………

ஆண் : வெற்றி மேல வெற்றிதான் நம்ம கையிலே
வெள்ளிக் காசு என்றுமே எங்க பையிலே

ஆண் : வெற்றி மேல வெற்றிதான் நம்ம கையிலே
வெள்ளிக் காசு என்றுமே எங்க பையிலே
ஏதுமில்ல ஜோலி எப்பவும்தான் ஜாலி
கேள்வி கேட்க இங்கே யாருமில்லையே

ஆண் : நாங்கதானே ஹீரோ
குழு : ஆமா ஆமா ஆமா ஆமா
ஆண் : ஊர சுத்தும் ரோமியோ
குழு : ஆமா ஆமா ஆமா ஆமா

குழு : வெற்றி மேல வெற்றிதான் நம்ம கையிலே
வெள்ளிக் காசு என்றுமே எங்க பையிலே

ஆண் : வெற்றி மேல வெற்றிதான் நம்ம கையிலே
வெள்ளிக் காசு என்றுமே எங்க பையிலே

குழு : ……………………

ஆண் : தேவி என்ன பாரேன்டி
தேவை என்ன கூறேன்டி
தேன தேடி ஓடி வந்த வண்டு நானடி
பாதை ரொம்ப தூரம்டி கூட நானும் வாரன்டி
பாவையோட கற்புக்குதான் நானும் கேரண்டி

ஆண் : தேவி என்ன பாரேன்டி
தேவை என்ன கூறேன்டி
தேன தேடி ஓடி வந்த வண்டு நானடி
பாதை ரொம்ப தூரம்டி கூட நானும் வாரன்டி
பாவையோட கற்புக்குதான் நானும் கேரண்டி

ஆண் : என்ன மட்டும் நம்பிடணும்
குழு : நம்பிடு நம்பிடு நம்பிடு
ஆண் : சம்மதத்தை தந்திடணும்
குழு : தந்திடு தந்திடு தந்திடு தந்திடு

ஆண் : அச்சமென்ன அஞ்சுகமே
ஹ ஆசை தீர கொஞ்சணுமே
கோவமென்ன கோகிலமே கொஞ்ச வரணுமே

ஆண் : ஹேய் வெற்றி மேல வெற்றிதான் நம்ம கையிலே
வெள்ளிக் காசு என்றுமே எங்க பையிலே
குழு : வெற்றி மேல வெற்றிதான் நம்ம கையிலே
ஆண் : ஆமா
குழு : வெள்ளிக் காசு என்றுமே எங்க பையிலே

குழு : ……………………

ஆண் : முன்னழகு ராதைதான் பின்னழகு போதைதான்
தந்தனத்தான் தாளம் போடும் தில்லாலங்கடியோ
கட்டழகு காளைதான் வட்டமிடும் வேளைதான்
பாட்டு பாடி ஆட்டம் ஆடும் ஆலாலங்கடியோ யோ

ஆண் : முன்னழகு ராதைதான் பின்னழகு போதைதான்
தந்தனத்தான் தாளம் போடும் தில்லாலங்கடியோ
கட்டழகு காளைதான் வட்டமிடும் வேளைதான்
பாட்டு பாடி ஆட்டம் ஆடும் ஆலாலங்கடியோ யோ

ஆண் : வந்த இடம் நல்ல இடம்
குழு : யம்மா யம்மா யம்மா யம்மா
ஆண் : சின்ன இடை கிள்ளிடணும்
குழு : யம்மா யம்மா யம்மா யம்மா

ஆண் : ரோட்டு மேல போறப் புள்ளே
காருக்குள்ள வாடிப் புள்ளே
பின்னாடி ரொம்ப தொல்லை ரொம்ப ராங்கித்தான்

ஆண் : ஹேய் வெற்றி மேல வெற்றிதான் நம்ம கையிலே
வெள்ளிக் காசு என்றுமே எங்க பையிலே
குழு : வெற்றி மேல வெற்றிதான் நம்ம கையிலே
ஆண் : கையிலே
குழு : வெள்ளிக் காசு என்றுமே எங்க பையிலே
ஆண் : பையிலே

ஆண் : ஏதுமில்ல ஜோலி எப்பவும்தான் ஜாலி
கேள்வி கேட்க இங்கே யாருமில்லையே

ஆண் : நாங்கதானே ஹீரோ
குழு : ஆமா ஆமா ஆமா ஆமா
ஆண் : ஊர சுத்தும் ரோமியோ
குழு : ஆமா ஆமா ஆமா ஆமா

ஆண் : ஹேய் வெற்றி மேல வெற்றிதான் நம்ம கையிலே
குழு : ஹோய்
ஆண் : வெள்ளிக் காசு என்றுமே எங்க பையிலே
குழு : ஹோய்
ஆண் : ஹேய் வெற்றி மேல வெற்றிதான் நம்ம கையிலே
குழு : ஹோய்
ஆண் : வெள்ளிக் காசு என்றுமே எங்க பையிலே

குழு : …………………….

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here