Vetri Murasu Song Lyrics is a track from Lava Kusa Tamil Film– 1963, Starring N. T. Rama Rao, V. Nagaiah, Gemini Ganesan, M. R. Radha, Anjalidevi, P. Kannamba, Sandhiya Jayaram, S. Varalakshmi, Manorama and Sukumari. This song was sung by P. Leela and V. N. Sundaram and the music was composed by Ghantasala. Lyrics works are penned by A. Maruthakasi.
Singers : P. Leela and V. N. Sundaram
Music Director : Ghantasala
Lyricist : A. Maruthakasi
All : Vettri murasu olikka seiyum
Ashvamedha yaagam
Idhan vilaivinaale pugazhadaiyum aiyan dhesam
Namm dhesam
Vettri murasu olikka seiyum
Ashvamedha yaagam
Female Chorus :
Makkaladhu ullathilae magizhchi pongum thirunaal
Maaramal ellorin ninaivil irukkum perunaal
Mukkaalum unarndhavargal thavm puriyum innaal
Mooulagum raama piraan kodi parakkum ponnaal
All : Vettri murasu olikka seiyum
Ashvamedha yaagam
Idhan vilaivinaale pugazhadaiyum aiyan dhesam
Namm dhesam
Vettri murasu olikka seiyum
Ashvamedha yaagam
Mandhiram : …………….
Male : Valammigundha makkal vaazhvil inbam kooadvae
Chorus : Hari om hari om
Male : Thalai vanangi paapm ellam vilaghi odave
Chorus : Hari om hari om
Male : Mannan seiyum yaagathirkku aasi koorave
Chorus : Hari om hari om
Male : Vandharula vendugirom devargale
Moovagal astadhikku balargalae
Male : Dhesam engum thanum paalum perughi odavae
Sengadhirgal kazhani engum vilaindhu aadavae
Thikku ettum sooriya vamsa pugazhai paadave
Thikku ettum sooriya vamsa pugazhai paadave
Sittrasar thirai seluthi natppai naadave
All : Haa..aaa
Vettri murasu olikka seiyum
Ashvamedha yaagam
Idhan vilaivinaale pugazhadaiyum aiyan dhesam
Namm dhesam
Vettri murasu olikka seiyum
Ashvamedha yaagam
Female : Veramangai thazhuvugindra maarbai konda neengal
Chorus : Vettriyodu thirumbhi vara vaazhthugirom naangal
Por kalathil pura mudhugu kaattidaatha neengal
Puravi thannai paadhukkaakka thilamittom naanga
All : Vettri murasu olikka seiyum
Ashvamedha yaagam
Both : Devaralla movaralla yaavarena podhilum
Aaviyeendhu ashvam thannai paadhukkaakka nerinum
Anjamaattoom tholvi adaiay maattoom
Engal aiyan raamachandiran meedhu aanaiyittom
Vetri vetri vetri vetri…..
All : Vettri murasu olikka seiyum
Ashvamedha yaagam
Idhan vilaivinaale pugazhadaiyum aiyan dhesam
Namm dhesam
Vettri murasu olikka seiyum
Ashvamedha yaagam
பாடகர்கள் : பி. லீலா மற்றும் வி. என். சுந்தரம்
இசை அமைப்பாளர் : கண்டசாலா
பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி
அனைவரும் : வெற்றி முரசு ஒலிக்கச் செய்யும் அசுவமேத யாகம்
இதன் விளைவினாலே புகழடையும் ஐயன் தேசம்
நம் தேசம்
வெற்றி முரசு ஒலிக்கச் செய்யும் அசுவமேத யாகம்
பெண் குழு : மக்களது உள்ளத்திலே மகிழ்ச்சி பொங்கும் திருநாள்
மாறாமல் எல்லோரின் நினைவில் இருக்கும் பெருநாள்
முக்காலும் உணர்ந்தவர்கள் தவம் புரியும் இந்நாள்
மூவுலகும் ராமபிரான் கொடி பறக்கும் பொன்னாள்
அனைவரும் : வெற்றி முரசு ஒலிக்கச் செய்யும் அசுவமேத யாகம்
இதன் விளைவினாலே புகழடையும் ஐயன் தேசம்
நம் தேசம்
வெற்றி முரசு ஒலிக்கச் செய்யும் அசுவமேத யாகம்
மந்திரம் : ……………
ஆண் : வளமிகுந்த மக்கள் வாழ்வில் இன்பம் கூடவே
குழு : ஹரி ஓம் ஹரி ஓம்
ஆண் : தலை வணங்கி பாபம் எல்லாம் விலகி ஓடவே
குழு : ஹரி ஓம் ஹரி ஓம்
ஆண் : மன்னன் செய்யும் யாகத்திற்கு ஆசி கூறவே
குழு : ஹரி ஓம் ஹரி ஓம்
ஆண் : வந்தருள வேண்டுகிறோம் தேவர்களே
மூவர்களே அஷ்டதிக்கு பாலர்களே…….
அனைவரும் : வெற்றி முரசு ஒலிக்கச் செய்யும் அசுவமேத யாகம்
இதன் விளைவினாலே புகழடையும் ஐயன் தேசம்
நம் தேசம்
வெற்றி முரசு ஒலிக்கச் செய்யும் அசுவமேத யாகம்
ஆண் : தேசம் எங்கும் தேனும் பாலும் பெருகி ஓடவே
செங்கதிர்கள் கழனி எங்கும் விளைந்து ஆடவே
திக்கு எட்டும் சூரிய வம்ச புகழைப் பாடவே
திக்கு எட்டும் சூரிய வம்ச புகழைப் பாடவே
சிற்றரசர் திரை செலுத்தி நட்பை நாடவே..
அனைவரும் : ஹா ..ஆஅ
வெற்றி முரசு ஒலிக்கச் செய்யும் அசுவமேத யாகம்
பெண் : வீரமங்கை தழுவுகின்ற மார்பைக் கொண்ட நீங்கள்
குழு : வெற்றியோடு திரும்பி வர வாழ்த்துகிறோம் நாங்கள்
போர்க்களத்தில் புறமுதுகு காட்டிடாத நீங்கள்
புரவி தன்னை பாதுகாக்க திலமிட்டோம் நாங்கள்
அனைவரும் : வெற்றி முரசு ஒலிக்கச் செய்யும் அசுவமேத யாகம்
இருவரும் : தேவரல்ல மூவரல்ல யாவரான போதிலும்
ஆவியீந்து அஸ்வம் தன்னை பாதுகாக்க நேரினும்
அஞ்சமாட்டோம் தோல்வி அடைய மாட்டோம்
எங்கள் ஐயன் ராமச்சந்திரன் மீது ஆணையிட்டோம்
வெற்றி….வெற்றி…வெற்றி…வெற்றி………
அனைவரும் : வெற்றி முரசு ஒலிக்கச் செய்யும் அசுவமேத யாகம்
இதன் விளைவினாலே புகழடையும் ஐயன் தேசம்
நம் தேசம்
வெற்றி முரசு ஒலிக்கச் செய்யும் அசுவமேத யாகம்