Singers : P. Susheela and K. Rani

Music by : T. G. Lingappa

Chorus : Hoi hoi hoiyaaa

Female : Vetri pettra maamanukku
Veera vaazhthu paadungadi
Chorus : Ohoo ohoo ooo oo ooo oo

Female : Vetri pettra maamanukku
Veera vaazhthu paadungadi
Vaeppa maalai podungadi
Vilagi ninnae aadungadi angae
Vetti vetti kuvichu potta
Veveramellaam kelungadi

Female : Vetri pettra maamanukku
Veera vaazhthu paadungadi

Chorus : Aaa…aa…aaa…aaa…
Aaa….aaa….aaaa….aaa….
Aaa…aaa…aaa….aaa…aaa…aaa…aaa….

Claps : ……………………………..

Female : Hoo oo ooo
Hoo oo ooo
Hoo ooo oo ooo ooo
Vaal yendhi poraadum singamadi
Chorus : Singamadi
Female : Aana vaalu mattum pinnalae
Thongaathadi
Female : Vanangamudi
Female : Ivarthaanadi

Female : Vallamai ellam sollungadi
Female : Varisaiyilae nillungadi
Poosanikkaaya thalaikku suthi
Poththendru keezhae podungadi

Female : Hoi vetri pettra maamanukku
Veera vaazhthu paadungadi

Female : Aangaara pechodu ponaaradi
Chorus : Ponaaradi
Female : Poosai thaangaama thalladi
Vandhaaradi
Chorus : Aiyaa vandhaaradi

Female : Alungamalae nerunganmalae

Female : Aiyaa mudhugai paarungadi
Female : Agalam pannathu yaarungadi
Female : Araicha manjalai kodhikka vechu
Alli alli poosungadi

Chorus : Vetri pettra maamanukku
Veera vaazhthu paadungadi
Hoo oo hoo ooo hoo ooo ooo ooo
Vetri pettra maamanukku
Veera vaazhthu paadungadi
Vaeppa maalai podungadi
Vilagi ninnae aadungadi angae
Vetti vetti kuvichu potta
Veveramellaam kelungadi

Chorus : Vetri pettra maamanukku
Veera vaazhthu paadungadi
Hoi hoi hoi hoi hoiyaaa……

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் கே. ராணி

இசையமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா

குழு : ஹோய் ஹோய் ஹொய்யா

பெண் : வெற்றி பெற்ற மாமனுக்கு
வீர வாழ்த்துப் பாடுங்கடி
குழு : ஓஹோ ஓஹோ ஓஒ ஓ ஓஒ ஓ

பெண் : வெற்றி பெற்ற மாமனுக்கு
வீர வாழ்த்துப் பாடுங்கடி
வேப்பமாலை போடுங்கடி
விலகி நின்னே ஆடுங்கடி அங்கே
வெட்டி வெட்டி குவிச்சுப் போட்ட
விவரமெல்லாம் கேளுங்கடி

பெண் : வெற்றி பெற்ற மாமனுக்கு
வீர வாழ்த்துப் பாடுங்கடி

குழு : ஆஅ…..ஆ…..ஆஅ…..ஆஅ…..
ஆஅ…..ஆ…..ஆஅ…..ஆஅ…..
ஆஅ…..ஆ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ…..

கைதட்டல்கள் : ………………………………….

பெண் : ஹோ ஓ ஓஒ
ஹோ ஓ ஓஒ
ஹோ ஓ ஓஒ ஓஒ ஓஒ
வாளேந்தி போராடும் சிங்கமடி
குழு : சிங்கமடி
பெண் : ஆனா வாலு மட்டும் பின்னாலே
தொங்காதடி
பெண் : வணங்காமுடி
பெண் : இவர்தானடி

பெண் : வல்லமை எல்லாம் சொல்லுங்கடி
பெண் : வரிசையிலே நில்லுங்கடி
பூசணிக்காய தலைக்கு சுத்தி
பொத்தென்று கீழே போடுங்கடி

 பெண் : வெற்றி பெற்ற மாமனுக்கு
வீர வாழ்த்துப் பாடுங்கடி

பெண் : ஆங்காரப் பேச்சோடு போனாரடி
குழு : போனாரடி
பெண் : பூசை தாங்காம தள்ளாடி
வந்தாரடி
குழு : அய்யா வந்தாரடி

பெண் : அலுங்காமலே நெருங்காமலே

பெண் : ஐயா முதுகப் பாருங்கடி
பெண் : அகலம் பண்ணது யாருங்காடி
பெண் : அரைச்ச மஞ்சள் கொதிக்க வெச்சு
அள்ளி அள்ளி பூசுங்கடி

குழு : வெற்றி பெற்ற மாமனுக்கு
வீர வாழ்த்துப் பாடுங்கடி
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓஒ ஓஒ ஓஒ
வெற்றி பெற்ற மாமனுக்கு
வீர வாழ்த்துப் பாடுங்கடி
வேப்பமாலை போடுங்கடி
விலகி நின்னே ஆடுங்கடி அங்கே
வெட்டி வெட்டி குவிச்சுப் போட்ட
விவரமெல்லாம் கேளுங்கடி

குழு : வெற்றி பெற்ற மாமனுக்கு
வீர வாழ்த்துப் பாடுங்கடி
ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹொய்யா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here