Singers : S. Varalakshmi and V. N. Sundaram

Music by : G. Ramanathan

Lyrics by : Ku. Ma. Balasubramaniyam

Male : Vetri vadivelanae sakthi umai balanae
Veeram vilaitha kuhane
Uttrathoru pagai vella tholilum nenjilum
Oongidum valimai arulvaai..arulvaai..aa

Female : Manam kanindharul vel muruga
Pulli mayilyerum maan maruga muruga
Manam kanindharul vel muruga
Pulli mayilyerum maan maruga muruga
Manam kanindharul vel muruga
Pulli mayilyerum maan maruga

Male : Kurathi manaala gunaseela…
Muruga…murugaaamurugaaa..
Kurathi manaala gunaseela…
Gyaana kurubaranae senthil vadivela
Kurathi manaala gunaseela…
Gyaana kurubaranae senthil vadivela
Sendhamizh deva kandhane nee kaappaai
Sendhamizh deva kandhane nee kaappaai
Vedhanae gyaana bodhanae swaami naadhane
Yemadhu vedhanai theera

Female : Manam kanindharul vel muruga
Pulli mayilyerum maan maruga

Female : Thogai valli thanai naadi
Vengai maramaagi nindra azhaga
Vel eduthu vilaiyaadi
Maamalaiyae thool aditha muruga
Soorapadmaniru koorupattozhiya
Por muditha kumara

பாடகர்கள் : எஸ். வரலக்ஷ்மி மற்றும் வி. என். சுந்தரம்

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

 பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமணியம்

ஆண் : வெற்றி வடிவேலனே சக்தி உமை பாலனே…
வீரம் விளைத்த குகனே…
உற்றதொரு பகை வெல்ல தோளிலும் நெஞ்சிலும்
ஓங்கிடும் வலிமை அருள்வாய்…அருள்வாய்… ஆ…

பெண் : மனம் கனிந்தருள் வேல் முருகா
மயிலேறும் மான் மருகா முருகா
மனம் கனிந்தருள் வேல் முருகா
மயிலேறும் மான் மருகா முருகா
மனம் கனிந்தருள் வேல் முருகா
புள்ளி மயிலேறும் மான் மருகா

ஆண் : குறத்தி மணாளா குணசீலா
முருக…முருக..முருகா ..
குறத்தி மணாளா குணசீலா
ஞான குருபரனே செந்தில் வடிவேலா
குறத்தி மணாளா குணசீலா
ஞான குருபரனே செந்தில் வடிவேலா
செந்தமிழ் தேவா கந்தனே நீ காப்பாய்
செந்தமிழ் தேவா கந்தனே நீ காப்பாய்
வேதனே ஞான போதனே சுவாமி நாதனே
எமது வேதனை தீர………..

பெண் : மனம் கனிந்தருள் வேல் முருகா
மயிலேறும் மான் மருகா முருகா

பெண் : தோகை வள்ளி தனை நாடி
வேங்கை மரமாகி நின்ற அழகா…
வேலெடுத்து விளையாடி
மாமலையை தூளடித்த முருகா…
சூரபத்மனிரு கூறுபட்டொழிய
போர் முடித்த குமரா…………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here