Singers : Kovai Soundararajan and L. R. Anjali

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Vetri yaarukku parpoma
Vanjiyarukka illa vaalibarukka
Chorus : Vetri yaarukku parpoma
Vanjiyarukka illa vaalibarukka
Male : Suttri varum sakkarathai suttri vidada
Suttri varum sakkarathai suttri vidada
Nee vetri enum ellai kottai ettividada..ettividada

Female : Vetri yaarukku parpoma
Vaalibarukka illa vanjiyarukka
Chorus : Vetri yaarukku parpoma
Vaalibarukka illa vanjiyarukka
Female : Suttri varum sakkarathai suttri vidadi
Suttri varum sakkarathai suttri vidadi
Nee vetri enum ellai kottai ettividadi..ettividadi

Male : Ammi midhikkum pengal idhai madhicha
Ammammadi moochu vaangum kaalu valichaa
Ammi midhikkum pengal idhai madhicha
Ammammadi moochu vaangum kaalu valichaa
Sambar samaikkum pengal
Handbaar thanai pidicha
Veembha mudiyumadi ponnae
Udambhu weekaai irukkumadi ponnae

Male : Ada cycle ottura sellappa nee
Sight adikkaama sellappa
Naduvar sonnadhai kelappa nee
Naduvula nuzhaiyura aalappa
Appappa ..adhu thappappa

Female : Puliyai murathaal thurathinava
Indha kozhai pasangalukka payabaduva
Pombalaiya paarthaale kathu pogum
Indha aambalainga kumbal ingae thoththu pogum

Chorus : Vetri yaarukku parpoma
Vaalibarukka illa vanjiyarukka

Humming : ……………………

Female : Bellu adikaathae veena pallai ilikkaadhae
Ella payalum unnai paarpaan
Yera eranga ennai paarpaan
Paadhai paarthu ottadi
Nee pottiyil jeyichu kattadi

பாடகர்கள் : கோவை சௌந்தராஜன் மற்றும் எல். ஆர். அஞ்சலி

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : வெற்றி யாருக்கு பார்ப்போமா
வஞ்சியருக்கா இல்ல வாலிபருக்கா
குழு : வெற்றி யாருக்கு பார்ப்போமா
வஞ்சியருக்கா இல்ல வாலிபருக்கா

ஆண் : சுற்றி வரும் சக்கரத்தை சுற்றி விடடா நீ
சுற்றி வரும் சக்கரத்தை சுற்றி விடடா நீ
வெற்றி எனும் எல்லைக் கோட்டை எட்டிவிடடா

பெண் : வெற்றி யாருக்கு பார்ப்போமா
வாலிபருக்கா இல்ல வஞ்சியருக்கா
குழு : வெற்றி யாருக்கு பார்ப்போமா
வாலிபருக்கா இல்ல வஞ்சியருக்கா
பெண் : சுற்றி வரும் சக்கரத்தை சுற்றி விடடி நீ
சுற்றி வரும் சக்கரத்தை சுற்றி விடடி நீ
வெற்றி எனும் எல்லைக் கோட்டை எட்டிவிடடி

ஆண் : அம்மி மிதிக்கும் பெண்கள் இதை மிதிச்சா
அம்மம்மாடி மூச்சு வாங்கும் காலு வலிச்சா
அம்மி மிதிக்கும் பெண்கள் இதை மிதிச்சா
அம்மம்மாடி மூச்சு வாங்கும் காலு வலிச்சா
சாம்பார் சமைக்கும் பெண்கள்
ஹான்ட்பார்தனை பிடிச்சா
வீம்பா முடியுமடி பொண்ணே உடம்பு
வீக்காய் இருக்குமடி பொண்ணே

ஆண் : அட சைக்கிள் ஓட்டுற செல்லப்பா நீ
சைட் அடிக்காம செல்லப்பா
நடுவர் சொன்னதை கேளப்பா நீ
நடுவுல நுழையற ஆளப்பா
அப்பப்பா……..அது தப்பப்பா…….

பெண் : புலியை முறத்தால துரத்தினவ
இந்த கோழைப் பசங்களுக்கா பயப்படுவா
பொம்பளைய பார்த்தாலே காத்து போகும்
இந்த ஆம்பளைங்க கும்பல் இங்கே தோத்து போகும் (வெற்றி)

குழு : வெற்றி யாருக்கு பார்ப்போமா
வாலிபருக்கா இல்ல வஞ்சியருக்கா

முனகல் : …………………..

பெண் : பெல்லு அடிக்காதே வீணா பல்லை இளிக்காதே
எல்லாப் பயலும் உன்னைப் பார்ப்பான்
ஏற இறங்க என்னைப் பார்ப்பான்
பாதைப் பார்த்து ஓட்டடி
நீ போட்டியில் ஜெயிச்சு காட்டடி…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here