Singer : P. Susheela

Music by : V. Dakshinamoorthy

Lyrics by : Kuyilan

Female : {Vettaikku vanthanaiyaa
Kanthaa nee….
Vettaikku vanthanaiyaa
Kanthaa nee….} (3)

Female : Vettaikku vanthanaiyaa
Kanthaa nee….

Female : Kaattilae vilangu
Koottangalai viduththu
Kaattilae vilangu
Koottangalai viduththu

Female : Kanni kuraththi maanai
Enni kanai thoduththu
Kanni kuraththi maanai
Enni kanai thoduththu

Female : {Vettaikku vanthanaiyaa
Kanthaa nee….
Vettaikku vanthanaiyaa
Kanthaa nee….} (2)

Female : Vettaikku vanthanaiyaa
Kanthaa nee….

Female : Yaedhum ariyaa bedhai
Aval unnai kandaal
Ennam puriyaathu
Unthan mun nindraal

Female : Vaadham purinthu vellai
Manam kollai kondaan

Female : Vanthathum edharkko
Thanthiram edharkko
Vanthathum edharkko
Thanthiram edharkko

Female : Vettaikku vanthanaiyaa…

Female : Un thuyar kandu
Udhavikku vanthaal
Un thuyar kandu
Udhavikku vanthaal

Female : Ullam parikoduththu
Thannaiyae thanthaal
Ullam parikoduththu
Thannaiyae thanthaal

Female : Kann thuyil kollaathu
Kadhalumaanaal
Kai pidippaiyo kai viduvaayo
Kai pidippaiyo kai viduvaayo

Female : {Vettaikku vanthanaiyaa
Kanthaa nee….
Vettaikku vanthanaiyaa
Kanthaa nee….} (2)

Female : Vettaikku vanthanaiyaa….

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : வெ. தட்சிணாமூர்த்தி

பாடலாசிரியர் : குயிலன்

பெண் : {வேட்டைக்கு வந்தனையா….
கந்தா நீ…..
வேட்டைக்கு வந்தனையா….
கந்தா நீ…..} (3)

பெண் : வேட்டைக்கு வந்தனையா….
கந்தா நீ…..

பெண் : காட்டிலே விலங்கு
கூட்டங்களை விடுத்து
காட்டிலே விலங்கு
கூட்டங்களை விடுத்து

பெண் : கன்னி குறத்தி மானை
எண்ணி கணை தொடுத்து
கன்னி குறத்தி மானை
எண்ணி கணை தொடுத்து

பெண் : {வேட்டைக்கு வந்தனையா….
கந்தா நீ…..
வேட்டைக்கு வந்தனையா….
கந்தா நீ…..} (2)

பெண் : வேட்டைக்கு வந்தனையா….
கந்தா நீ…..

பெண் : ஏதும் அறியா பேதை
அவள் உன்னை கண்டால்
எண்ணம் புரியாது
உந்தன் முன் நின்றால்

பெண் : வாதம் புரிந்து வெள்ளை
மனம் கொள்ளை கொண்டான்

பெண் : வந்ததும் எதற்கோ
தந்திரம் எதற்கோ
வந்ததும் எதற்கோ
தந்திரம் எதற்கோ

பெண் : வேட்டைக்கு வந்தனையா….

பெண் : உன் துயர் கண்டு
உதவிக்கு வந்தால்
உன் துயர் கண்டு
உதவிக்கு வந்தால்

பெண் : உள்ளம் பறிகொடுத்து
தன்னையே தந்தாள்
உள்ளம் பறிகொடுத்து
தன்னையே தந்தாள்

பெண் : கண் துயில் கொள்ளாது
காதலுமானால்
கை பிடிப்பையோ கை விடுவாயோ
கை பிடிப்பையோ கை விடுவாயோ

பெண் : {வேட்டைக்கு வந்தனையா….
கந்தா நீ…..
வேட்டைக்கு வந்தனையா….
கந்தா நீ…..} (2)

பெண் : வேட்டைக்கு வந்தனையா….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here