Singers : P. Susheela and T. M. Soundararajan

Music by : K. V. Mahadevan

Female : Vaettaiyaadu vilaiyaadu
Viruppam pola uravaadu
Veeramaaga nadaiyai podu
Nee vetri ennum kadalilaadu

Female : Vaettaiyaadu vilaiyaadu
Viruppam pola uravaadu
Veeramaaga nadaiyai podu
Nee vetri ennum kadalilaadu

Female : {Kurumbukkaara vellaadu
Kodiyai valaichu thallaadhae
Porumaiyillaa manidharai pol
Buthiyai keduthu kollaadhae} (2)
Aruginilae thazhi irukka
Aagaayathil thaavaadhae
Aruginilae thazhi irukka
Aagaayathil thaavaadhae
Dharumathaiyae marandhu undhan
Thunivai kaatta ennaadhae
Dharumathaiyae marandhu undhan
Thunivai kaatta ennaadhae

Female : Vaettaiyaadu vilaiyaadu
Viruppam pola uravaadu
Veeramaaga nadaiyai podu
Nee vetri ennum kadalilaadu

Male : {Naermai ullathilae
Neendhum ennathilae
Theemai vandhadhillai
Therindhaal thunbamillai} (2)
Thaevai angirukku theeni ingirukku
Thaevai angirukku theeni ingirukku
Semmariyaadae nee siramappadaadhae
Semmariyaadae nee siramappadaadhae

Male : Vaettaiyaadu vilaiyaadu
Viruppam pola uravaadu
Veeramaaga nadaiyai podu
Nee vetri ennum kadalilaadu

Female : {Kurumbai aadae mundhaadhae
Kulla nariyai nambaadhae

Male : Koodi vaazha therinjukko
Gunathai pottri nadandhukko} (2)

Female : Virindhu kidakkum boomiyilae
Inathai thaedi saerndhukko
Virindhu kidakkum boomiyilae
Inathai thaedi saerndhukko

Male : Vilakku vaikkira naeram vandhaa
Veedirukku purinjukko
Vilakku vaikkira naeram vandhaa
Veedirukku purinjukko

Female : Vaettaiyaadu vilaiyaadu
Viruppam pola uravaadu

Male : Veeramaaga nadaiyai podu
Nee vetri ennum kadalilaadu

Female : Penmai sirikkudhu adhu
Paesa thudikkudhu
Penmai sirikkudhu adhu
Paesa thudikkudhu

Male : Nanmai seivadhae en kadamaiyaagum
Nanmai seivadhae en kadamaiyaagum
Nandri solvadhae en ganniyamaagum
Nandri solvadhae en ganniyamaagum
Natpai valarppadhae en latchiymaagum
Natpai valarppadhae en latchiymaagum

Female : Vaettaiyaadu vilaiyaadu
Male : Viruppam pola uravaadu
Female : Veeramaaga nadaiyai podu
Male : Nee vetri ennum kadalilaadu

Both : Vaettaiyaadu vilaiyaadu
Viruppam pola uravaadu
Veeramaaga nadaiyai podu
Nee vetri ennum kadalilaadu

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : வேட்டையாடு விளையாடு
விருப்பம் போல உறவாடு
வீரமாக நடையைப் போடு
நீ வெற்றியென்னும் கடலிலாடு

பெண் : வேட்டையாடு விளையாடு
விருப்பம் போல உறவாடு
வீரமாக நடையைப் போடு
நீ வெற்றியென்னும் கடலிலாடு

பெண் : {குறும்புக்கார வெள்ளாடு
கொடியை வளைச்சுத் தள்ளாதே
பொறுமையில்லா மனிதரைப் போல்
புத்தியைக் கெடுத்துக் கொள்ளாதே} (2)
அருகினிலே தழை இருக்க
ஆகாயத்தில் தாவாதே
அருகினிலே தழை இருக்க
ஆகாயத்தில் தாவாதே
தருமத்தையே மறந்து உந்தன்
துணிவைக் காட்ட எண்ணாதே
தருமத்தையே மறந்து உந்தன்
துணிவைக் காட்ட எண்ணாதே

பெண் : வேட்டையாடு விளையாடு
விருப்பம் போல உறவாடு
வீரமாக நடையைப் போடு
நீ வெற்றியென்னும் கடலிலாடு

ஆண் : {நேர்மை உள்ளத்திலே
நீந்தும் எண்ணத்திலே
தீமை வந்ததில்லை
தெரிந்தால் துன்பமில்லை} (2)
தேவை அங்கிருக்கு தீனி இங்கிருக்கு
தேவை அங்கிருக்கு தீனி இங்கிருக்கு
செம்மறியாடே நீ சிரமப்படாதே
செம்மறியாடே நீ சிரமப்படாதே

ஆண் : வேட்டையாடு விளையாடு
விருப்பம் போல உறவாடு
வீரமாக நடையைப் போடு
நீ வெற்றியென்னும் கடலிலாடு

பெண் : {குறும்பை ஆடே முந்தாதே
குள்ளநரியை நம்பாதே

ஆண் : கூடி வாழத் தெரிஞ்சுக்கோ
குணத்தைப் போற்றி நடந்துக்கோ} (2)

பெண் : விரிந்து கிடக்கும் பூமியிலே
இனத்தைத் தேடிச் சேர்ந்துக்கோ
விரிந்து கிடக்கும் பூமியிலே
இனத்தைத் தேடிச் சேர்ந்துக்கோ

ஆண் : விளக்கு வைக்கிற நேரம் வந்தா
வீடிருக்கு புரிஞ்சிக்கோ
விளக்கு வைக்கிற நேரம் வந்தா
வீடிருக்கு புரிஞ்சிக்கோ

பெண் : வேட்டையாடு விளையாடு
விருப்பம் போல உறவாடு

ஆண் : வீரமாக நடையைப் போடு நீ
வெற்றியென்னும் கடலிலாடு

பெண் : பெண்மை சிரிக்குது
அது பேசத் துடிக்குது
பெண்மை சிரிக்குது
அது பேசத் துடிக்குது

ஆண் : நன்மை செய்வதே என் கடமையாகும்
நன்மை செய்வதே என் கடமையாகும்
நன்றி சொல்வதே என் கண்ணியமாகும்
நன்றி சொல்வதே என் கண்ணியமாகும்
நட்பை வளர்ப்பதே என் லட்சியாகும்
நட்பை வளர்ப்பதே என் லட்சியாகும்

பெண் : வேட்டையாடு விளையாடு
ஆண் : விருப்பம் போல உறவாடு
பெண் : வீரமாக நடையைப் போடு
ஆண் : நீ வெற்றியென்னும் கடலிலாடு

இருவர் : வேட்டையாடு விளையாடு
விருப்பம் போல உறவாடு
வீரமாக நடையைப் போடு
நீ வெற்றியென்னும் கடலிலாடு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here