Singer : Shankar Mahadevan

Music by : D. Imman

Male : Thookku dhora na adaavadi
Thookku dhora na alappara
Thookku dhora na thadaaladi
Thookku dhora na kattu kadangatha
Grammathu kaattu adi

Chorus : Vetti vetti vettikattu
Vetti vetti vettikattu
Chera chola pandikellam
Serththu kattu

Chorus : Vetti vetti vettikattu
Vetti vetti vettikattu
Chera chola pandikellam
Serththu kattu

Male : Adaavadi thookku dhora
Alapparayaana dhora
Thadaaladi sokku dhora
Gunathula yethu kora

Male : Sandaikkum pandhikkum
Mundhuvom
Saamikku mattum thaan anjuvom
Mannukku onnuna thulluvom
Anbaiyum thittithaan solluvom

Male : Dhora ezhunthu vandha
Paraiyadi
Yegiri vandha adithadi
Adithadi adithadi adithadi

Male : Vetti vetti vettikattu
Vetti vetti vettikattu
Chera chola pandikellam
Serththu kattu

Male : Vetti vetti vettikattu
Vetti vetti vettikattu
Chera chola pandikellam
Serththu kattu …heyyy

Chorus : Vetti vetti vettikattu
Vetti vetti vettikattu
Chera chola pandikellam
Serththu kattu

Chorus : Vetti vetti vettikattu
Vetti vetti vettikattu
Chera chola pandikellam
Serththu kattu

Male : Heyy adaavadi thookku dhora
Alapparayaana dhora
Thadaaladi sokku dhora
Gunathula yethu kora

Chorus : Hohoo ohooo oo
Hohoo ohoo oo oo oo oo

Whistling : …………………………

Male : Aduthavan munnaala
Edhukkumae kaikatti
Adangura koottam illa
Padakkunnu munnera
Nenaikkira aalaattam
Pathungiyum paathathilla

Male : Koduvaala naanga
Thookki vandhu
Pagai illainu solli nippom
Koda saanji poga ennaamalae
Vadham senjaethaan kokkarippom

Male : Varum rosaththa kaattama
Chorus : Marachikittu
Male : Veli vesanthaan podaama
Chorus : Veluthukattu
Male : Balam enna enna enna kaattu

Chorus : Vetti vetti vettikattu
Vetti vetti vettikattu
Chera chola pandikellam
Serththu kattu

Male : Podraa

Chorus : Vetti vetti vettikattu
Vetti vetti vettikattu
Chera chola pandikellam
Serththu kattu

Male : Adaavadi thookku dhora
Chorus : Heyy
Male : Alapparayaana dhora
Thadaaladi sokku dhora
Gunathula yethu kora

Male : Sandaikkum pandhikkum
Mundhuvom
Saamikku mattum thaan anjuvom
Mannukku onnuna thulluvom
Anbaiyum thittithaan solluvom

Male : Dhora ezhunthu vandha
Paraiyadi
Yegiri vandha adithadi
Adithadi adithadi adithadi

Chorus : {Vetti vetti vettikattu
Vetti vetti vettikattu
Chera chola pandikellam
Serththu kattu} (2)

Chorus : {Vetti vetti vettikattu
Vetti vetti vettikattu
Chera chola pandikellam
Serththu kattu …} (2)

Whistling : ……………………………..

பாடகர் : ஷங்கர் மகாதேவன்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : தூக்கு துரைனா அடாவடி
தூக்கு துரைனா அலப்பற
தூக்கு துரைனா தடாலடி
தூக்கு துரைனா கட்டு கடங்காத
கிராமத்து காட்டு அடி

குழு : வேட்டி வேட்டி வேட்டிகட்டு
வேட்டி வேட்டி வேட்டிகட்டு
சேர சோழ பாண்டிக்கெல்லாம்
சேர்த்துக்கட்டு

குழு : வேட்டி வேட்டி வேட்டிகட்டு
வேட்டி வேட்டி வேட்டிகட்டு
சேர சோழ பாண்டிக்கெல்லாம்
சேர்த்துக்கட்டு

ஆண் : அடாவடி தூக்கு துரை
அலப்பறையான துரை
தடாலடி சோக்கு துரை
குணத்துல ஏது குறை

ஆண் : சண்டைக்கும் பந்திக்கும்
முந்துவோம்
சாமிக்கு மட்டும்தான் அஞ்சுவோம்
மண்ணுக்கு ஒண்ணுன்னா துள்ளுவோம்
அன்பையும் திட்டித்தான் சொல்லுவோம்

ஆண் : துரை எழுந்து வந்தா
பறையடி
எகிறி வந்தா அடிதடி
அடிதடி அடிதடி அடிதடி

ஆண் : வேட்டி வேட்டி வேட்டிகட்டு
வேட்டி வேட்டி வேட்டிகட்டு
சேர சோழ பாண்டிக்கெல்லாம்
சேர்த்துக்கட்டு

ஆண் : வேட்டி வேட்டி வேட்டிகட்டு
வேட்டி வேட்டி வேட்டிகட்டு
சேர சோழ பாண்டிக்கெல்லாம்
சேர்த்துக்கட்டு….ஹேய்ய்

குழு : வேட்டி வேட்டி வேட்டிகட்டு
வேட்டி வேட்டி வேட்டிகட்டு
சேர சோழ பாண்டிக்கெல்லாம்
சேர்த்துக்கட்டு

குழு : வேட்டி வேட்டி வேட்டிகட்டு
வேட்டி வேட்டி வேட்டிகட்டு
சேர சோழ பாண்டிக்கெல்லாம்
சேர்த்துக்கட்டு

ஆண் : ஹேய்ய் அடாவடி தூக்கு துரை
அலப்பறையான துரை
தடாலடி சோக்கு துரை
குணத்துல ஏது குறை

குழு : ஹோஹூ ஓஹ்ஹூ ஓ
ஹோஒ ஓஹு ஓ ஓ ஓ ஓ

விசில் : …………………….

ஆண் : அடுத்தவன் முன்னால
எதுக்குமே கைகட்டி
அடங்குற கூட்டமில்ல
படக்குனு முன்னேற
நெனைக்குற ஆளாட்டம்
பதுங்கியும் பார்த்ததில்ல

ஆண் : கொடுவாளை நாங்க தூக்கி வந்து
பகை இல்லைனு சொல்லி நிப்போம்
கொட சாஞ்சிபோக எண்ணாமலே
வதம் செஞ்சேதான் கொக்கரிப்போம்

ஆண் : வரும் ரோசத்த காட்டாம
குழு : மறைச்சிக்கிட்டு
ஆண் : வெளி வேசம்தான் போடாம
குழு : வெளுத்துக்கட்டு
பலம் என்ன என்ன என்ன காட்டு

குழு : வேட்டி வேட்டி வேட்டிகட்டு
வேட்டி வேட்டி வேட்டிகட்டு
சேர சோழ பாண்டிக்கெல்லாம்
சேர்த்துக்கட்டு

ஆண் : போட்றா

குழு : வேட்டி வேட்டி வேட்டிகட்டு
வேட்டி வேட்டி வேட்டிகட்டு
சேர சோழ பாண்டிக்கெல்லாம்
சேர்த்துக்கட்டு

ஆண் : அடாவடி தூக்கு துரை
குழு : ஹேய்ய்
ஆண் : அலப்பறையான துரை
தடாலடி சோக்கு துரை
குணத்துல ஏது குறை

ஆண் : சண்டைக்கும் பந்திக்கும்
முந்துவோம்
சாமிக்கு மட்டும்தான் அஞ்சுவோம்
மண்ணுக்கு ஒண்ணுன்னா துள்ளுவோம்
அன்பையும் திட்டித்தான் சொல்லுவோம்

ஆண் : துரை எழுந்துவந்தா
பறையடி
எகிறி வந்தா அடிதடி
அடிதடி அடிதடி அடிதடி

குழு : {வேட்டி வேட்டி வேட்டிகட்டு
வேட்டி வேட்டி வேட்டிகட்டு
சேர சோழ பாண்டிக்கெல்லாம்
சேர்த்துக்கட்டு} (2)

குழு : {வேட்டி வேட்டி வேட்டிகட்டு
வேட்டி வேட்டி வேட்டிகட்டு
சேர சோழ பாண்டிக்கெல்லாம்
சேர்த்துக்கட்டு…} (2)

விசில் : ……………………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here