Singers : Vignesh and Susha

Music by : Sean Roldan

Male : Veyil mazhaiyae
Minnal poovae nee
Nee nee engae

Male : Mouna pechu nee
Konjam pesidu
Un vaarthai thedi
Payanam poguthae

Male : Megam mooduthae
Chorus : Mooduthae
Male : Kaalam odhuthae
Chorus : Odhuthae
Male : En paadhai pogum thooram
Neeluthae

Male : Ohhh veyil mazhaiyae
Minnal poovae nee
Nee nee engae

Male : Veyil mazhaiyae
Minnal poovae nee
Nee nee engae

Female : Ahaaa haa…aaaa
Ahaaa haa…aaa….haa…aa…

Chorus : …………………….

Male : Aayiram mugangal
Paarkkiren naalum
Un mugam engae parppeno
Nilam engum paranthu
Thirigiren naanum
Unnidam vanthu serveno

Male : Chella kulirae
Thanga thanalae
Andhi ozhi neeyadi
Ottrai kanavae
Suttrum nilavae neethanae

Male : En arugil vandha isai
Thooram thalli ponathadi
Antha dhisai thedi thedi
Uyirum theyuthae

Male : Mouna pechu nee
Chorus : Nee
Male : Konjam pesidu
Chorus : Pesidu
Male : Un vaarthai thedi
Payanam poguthae

Male : Megam mooduthae
Kaalam odhuthae
En paadhai pogum thooram
Neeluthae

Male : Ohhh veyil mazhaiyae
Minnal poovae nee
Nee nee engae

Male : Veyil mazhaiyae
Minnal poovae nee
Nee nee engae

Chorus : ……………………..

பாடகர்கள் : விக்னேஷ் மற்றும் சுஷா

இசையமைப்பாளர் : சீன் ரோல்டன்

ஆண் : வெயில் மழையே
மின்னல் பூவே நீ
நீ நீ எங்கே

ஆண் : மௌன பேச்சு நீ
கொஞ்சம் பேசிடு
உன் வார்த்தை தேடி
பயணம் போகுதே

ஆண் : மேகம் மூடுதே
குழு : மூடுதே
ஆண் : காலம் ஓடுதே
குழு : ஓடுதே
ஆண் : என் பாதை போகும்
தூரம் நீளுதே

ஆண் : ஓஹ் வெயில் மழையே
மின்னல் பூவே நீ
நீ நீ எங்கே

ஆண் : வெயில் மழையே
மின்னல் பூவே நீ
நீ நீ எங்கே

பெண் : அஹ்ஹா ஹா….ஆஆ
அஹ்ஹா ஹா…ஆஅ….ஹா….ஆ….

குழு : …………………

ஆண் : ஆயிரம் முகங்கள்
பார்க்கிறேன் நாளும்
உன் முகம் எங்கே பார்ப்பேனோ
நிலம் எங்கும் பறந்து
திரிகிறேன் நானும்
உன்னிடம் வந்து சேர்வேனோ

ஆண் : செல்ல குளிரே
தங்க தனலே
அந்தி ஒழி நீயடி
ஒட்டறை கனவே
சுற்றும் நிலவே நீதானே

ஆண் : என் அருகில் வந்த இசை
தூரம் தள்ளி போனதடி
அந்த திசை தேடி தேடி தேடி
உயிரும் தேயுதே

ஆண் : மௌன பேச்சு நீ
குழு : நீ
ஆண் : கொஞ்சம் பேசிடு
குழு : பேசிடு
ஆண் : உன் வார்த்தை தேடி
பயணம் போகுதே

ஆண் : மேகம் மூடுதே
காலம் ஓடுதே
என் பாதை போகும்
தூரம் நீளுதே

ஆண் : ஓஹ் வெயில் மழையே
மின்னல் பூவே நீ
நீ நீ எங்கே

ஆண் : வெயில் மழையே
மின்னல் பூவே நீ
நீ நீ எங்கே

குழு : .………………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here