Singers : Senthildass and Anu Anand

Music by : Bharani

Lyrics by : Uma devi

Male : Veyila thaduthu koda pudichi
Kodaiyin naduvae idam puduchi
Unakku tharuvenae ..nizhala
Unakku tharuvenae

Female : Mazhaiya konja varavalaichi
Marappula adha nenachi
Unakku tharuvenae ..kulira
Unakku tharuvenae

Male : Kaadhalil indha kaadhalil
Karuvaadaai naan kaayuren
Female : Aasaiyil andha aasaiyil
Madi medhu naan saayuren..aan

Male : Veyila thaduthu koda pudichi
Kodaiyin naduvae idam puduchi
Unakku tharuvenae ..nizhala
Unakku tharuvenae

Male : Pennae pennae pennae
Nee poovaai sirikkindraai
Ada poluthae poluthae poluthae
Thirunaalaai nagargindraai

Female : Uyirin uyirae uyirae
En uyiril vasikkindraai
En uravae uravae uravae
Ennai muzhudhum sumakkindraai

Male : Kalangal nerangal
Kanavai koottum jaalangal
Female : Un kaadhal dhoorangal
Kootti pogum maayangal

Male : Thavithaenae thudithaenae
Unakkaena pirandhenae
Udal uyirudan kalandhenae

Female : Veyila thaduthu koda pudichi
Kodaiyin naduvae idam puduchi
Unakku tharuvenae ..nizhala
Unakku tharuvenae

Male : Un pol un pol un pol
Adi yaarum ingilla
Un vizhigal pesum mozhiyoo
Em mozhikkum eedillai

Female : Uyiraai pesum vaarthai
Verum kaama kadhai yalla
En manadhai thirudi ponaai
Idhu thodarum mudivalla

Male : Vaan engum vaan engum
Unnai thedi parandhenae
Female : Oorengum oorengum
Unnai kaana alaindhenae

Male : Vizhundhenae ezhundhenae
Mayakkathil nadanthaenae
Perum viduthalai adaindhenae

Male : Veyila thaduthu koda pudichi
Kodaiyin naduvae idam puduchi
Unakku tharuvenae ..nizhala
Unakku tharuvenae

பாடகர்கள் : செந்தில் தாஸ் மற்றும் அணு ஆனந்த்

இசை அமைப்பாளர் : பரணி

பாடல் ஆசிரியர் : உமாதேவி

ஆண் : வெயில தடுத்து கொட புடிச்சி
கொடயின் நடுவே இடம் புடிச்சி
உனக்கு தருவேனே! நிழல
உனக்கு தருவேனே!

பெண் : மழைய கொஞ்ச வரவழைச்சி
மாராப்புல அத நனைச்சி
உனக்கு தருவேனே! குளிர
உனக்கு தருவேனே!

ஆண் : காதலில் இந்த காதலில்
கருவாடாய் நான் காயுறேன்
பெண் : ஆசையில் அந்த ஆசையில்
மடி மீது நான் சாயுறேன்

ஆண் : வெயில தடுத்து கொட புடிச்சி
கொடயின் நடுவே இடம் புடிச்சி
உனக்கு தருவேனே! நிழல
உனக்கு தருவேனே!

ஆண் : பெண்ணே! பெண்ணே! பெண்ணே!
நீ பூவாய் சிரிக்கின்றாய்
அட! பொழுதே பொழுதே பொழுதே
திருநாளாய் நகர்கின்றாய்

பெண் : உயிரின் உயிரே! உயிரே!
என் உயிரில் வசிக்கின்றாய்
என் உறவே! உறவே! உறவே!
என்னை முழுதும் சுமக்கின்றாய்

ஆண் : காலங்கள் நேரங்கள்
கனவை கூட்டும் ஜாலங்கள்
பெண் : உன் காதல் தூரங்கள்
கூட்டிப் போகும் மாயங்கள்

ஆண் : தவித்தேனே! துடித்தேனே!
உனக்கென பிறந்தேனே!
உடல் உயிருடன் கலந்தேனே

பெண் : வெயில தடுத்து கொட புடிச்சி
கொடயின் நடுவே இடம் புடிச்சி
உனக்கு தருவேனே நிழல
உனக்கு தருவேனே

ஆண் : உன்போல் உன்போல் உன்போல்
அடி யாரும் இங்கில்லை
உன் விழிகள் பேசும் மொழியோ
எம் மொழிக்கும் ஈடுல்லை

பெண் : உயிராய் பேசும் வார்த்தை
வெறும் காமக் கதையல்ல
என் மனதை திருடிப் போனாய்
இது தொடரும் முடிவல்ல

ஆண் : வானெங்கும் வானெங்கும்
உன்னை தேடி பறந்தேனே
பெண் : ஊரெங்கும் ஊரெங்கும்
உன்னை காண அலைந்தேனே!

ஆண் : விழுந்தேன! எழுந்தேனே!
மயக்கத்தில் நடந்தேனே!
பெரும் விடுதலை அடைந்தேனே!

ஆண் : வெயில தடுத்து கொட புடிச்சி
கொடயின் நடுவே இடம் புடிச்சி
உனக்கு தருவேனே! நிழல
உனக்கு தருவேனே!


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here