Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Lyrics by : Ilayaraja

Male : Veluththu kattikadaa en thambi thangakambi
Kodiyai yaeththikadaa en thambi thangakambi
Velichcham unnoda munnaalae
Vettri unnoda munnaalae…..
Velichcham unnoda munnaalae
Vettri unnoda munnaalae….

Male : Veluththu kattikadaa en thambi thangakambi hoi

Male : Koottamo katchiyo unakku yaedhu kidaiyaathu
Vaattamo varumaiyo unnai kannaal paarkkaathu
Eduththatha mudikkira unnaipola aal yaedhu
Eduththatha maraikkira vazhakkam un kita kidaiyaathu

Male : Kottai vittuputtu thoongaathae
Thoongi appuramaa yaengaathae
Paattai thappu thappaa paadaathae
Veettai vittuputtu odaathae

Male : Anbaana annanukku
Chorus : Azhaga thambiyadaa
Male : Anbodu paasam vachchi
Chorus : Pala naalum vaazhnthukkadaa
Male : En thambi thambi thanga kambithaan

Male : Veluththu kattikadaa en thambi thangakambi
Kodiyai yaeththikadaa en thambi thangakambi hoi

Male : Iruppatha koduppathil thambi neethaan karnan illai
Ilavatta vayasuthaan aanaa neethaan kannan illa
Vaariththaan vazhangathtahan unakku adhukku manasu illa
Vaazhththathaan pottraththaan unakku adhuku vayasu illa

Male : Koduththu sivakkira kaiyum illa
Eduththu kodukkira paiyum illa
Vambu sandai pottathundu
Vantha sandaikku ninnathilla

Male : Penaavai neeyeduththu
Chorus : Ezhuthaatha poiyyummilla
Male : Aanaalum un ezhuththu
Chorus : Aniyaayam seiyavilla
Male : En thambi thambi thanga kambithaan

Male : Veluththu kattikadaa en thambi thangakambi
Kodiyai yaeththikadaa en thambi thangakambi
Velichcham unnoda munnaalae
Vettri unnoda munnaalae…..
Velichcham unnoda munnaalae
Vettri unnoda munnaalae….

Male : Veluththu kattikadaa en thambi thangakambi
Kodiyai yaeththikadaa en thambi thangakambi hoi

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : இளையராஜா

ஆண் : வெளுத்து கட்டிக்கடா என் தம்பி தங்கக்கம்பி
கொடியை ஏத்திக்கடா என் தம்பி தங்கக்கம்பி
வெளிச்சம் உன்னோட முன்னாலே
வெற்றி உன்னோட பின்னாலே…..
வெளிச்சம் உன்னோட முன்னாலே
வெற்றி உன்னோட பின்னாலே…..

ஆண் : வெளுத்து கட்டிக்கடா என் தம்பி தங்கக்கம்பி ஹோய்

ஆண் : கூட்டமோ கட்சியோ உனக்கு ஏதும் கிடையாது
வாட்டமோ வறுமையோ உன்னை கண்ணால் பார்க்காது
எடுத்தத முடிக்கிற உன்னைப்போல ஆள் ஏது
எடுத்தத மறைக்கிற வழக்கம் உன் கிட்ட கிடையாது

ஆண் : கோட்டை விட்டுப்புட்டு தூங்காதே
தூங்கி அப்புறமா ஏங்காதே
பாட்டை தப்பு தப்பா பாடாதே
வீட்டை விட்டுப்புட்டு ஓடாதே

ஆண் : அன்பான அண்ணனுக்கு
குழு : அழகான தம்பியடா
ஆண் : அன்போடு பாசம் வச்சி
குழு : பலநாளும் வாழ்ந்துக்கடா
ஆண் : என் தம்பி தம்பி தங்கக் கம்பிதான்……..

ஆண் : வெளுத்து கட்டிக்கடா என் தம்பி தங்கக்கம்பி
கொடியை ஏத்திக்கடா என் தம்பி தங்கக்கம்பி ஹோய்

ஆண் : இருப்பத கொடுப்பதில் தம்பி நீதான் கர்ணன் இல்ல
இளவட்ட வயசுதான் ஆனா நீதான் கண்ணன் இல்ல
வாரித்தான் வழங்கத்தான் உனக்கு அதுக்கு மனசு இல்ல
வாழ்த்தத்தான் போற்றத்தான் உனக்கு அதுக்கு வயசு இல்ல

ஆண் : கொடுத்து சிவக்கிற கையும் இல்ல
எடுத்து கொடுக்கிற பையும் இல்ல
வம்பு சண்டை போட்டதுண்டு
வந்த சண்டைக்கு நின்னதில்ல

ஆண் : பேனாவை நீயெடுத்து
குழு : எழுதாத பொய்யுமில்ல
ஆண் : ஆனாலும் உன் எழுத்து
குழு : அநியாயம் செய்யவில்ல
ஆண் : என் தம்பி தம்பி தங்கக் கம்பிதான்…….

ஆண் : வெளுத்து கட்டிக்கடா என் தம்பி தங்கக்கம்பி
கொடியை ஏத்திக்கடா என் தம்பி தங்கக்கம்பி
வெளிச்சம் உன்னோட முன்னாலே
வெற்றி உன்னோட பின்னாலே…..
வெளிச்சம் உன்னோட முன்னாலே
வெற்றி உன்னோட பின்னாலே…..

ஆண் : வெளுத்து கட்டிக்கடா என் தம்பி தங்கக்கம்பி
கொடியை ஏத்திக்கடா என் தம்பி தங்கக்கம்பி ஹோய்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here