Singers : Vishal Dadlani and Leon James

Music by : Leon James

Male : Va va va
va va va va vettaiyaada
Po po po
po po po po nottampoda

Male : Thaga thag thak
Thaga thag thak thaka thaagathoda
Thiru thithi thiru thithi
Thiru thirupaathoda

Male : Yettaadha uyaramenna
Ulagathil engeyum onnumilla
Ezhundhu vaa
Thappu nu therinjukitta
Thunichalaa
Sattunu nee adi daa

Male : Pathoda pathinonna
Nee illai
Gethaaga kelambidu daa
Purapadu
Machaan nee kaiya vaachu
Polandhidu
Adi adi marana adi…ee….ee…

Male : Veriyodu nee ponaal
Un kaalgal vaanam erumae
Veriyodu nee ponaal
Un vegam innum koodumae

Male : Kuriyodu nee ponaal
Un thooram thooram pogumae
Kuriyodu nee ponaal
Un thedal kaiyyil serumae

Male : Vidatha ..yei vidatha …vidatha
Yetti pudi daa
Vidatha ..yei vidatha …vidatha
Thottu pudi daa

Male : Ethir kaaththu po pudidaa
Ethir neechal neeyum adidaa
Adhir vettu nee vedi daa
Kanavellaam palikkum

Male : Ethir kaaththu po pudidaa
Ethir neechal neeyum adidaa
Adhir vettu nee vedi daa
Nenachathellam nadakkum

Male : Varalaaru engum
Dharmam vendradhadaa….aaa
Geethai kooda
Adhai dhaan sonnadhadaa…aaa..

Male : Veriyodu nee ponaal
Un kaalgal vaanam erumae
Veriyodu nee ponaal
Un vegam innum koodumae

Male : Kuriyodu nee ponaal
Un thooram thooram pogumae
Kuriyodu nee ponaal
Un thedal kaiyyil serumae

Male : Vidatha ..yei vidatha …vidatha
Yetti pudi daa
Deal…..

 

பாடகர்கள் : விஷால் டட்லணி, லியோன் ஜேம்ஸ்

இசையமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ்

ஆண் : வா வா வா வா
வா வா வா வேட்டையாட
போ போ போ போ போ போ
போ நோட்டம் போட

ஆண் : தக தக் தக் தக
தக் தக் தக்க தாகத்தோட
திரு தித்தி திரு தித்தி திரு
திருப்பதோட

ஆண் : எட்டாத உயரமென்ன
உலகத்தில் எங்கேயும்
ஒன்னுமில்ல எழுந்து வா
தப்புனு தெரிஞ்சு கிட்டா
துணிச்சலா சட்டுனு நீ
அடி டா

ஆண் : பத்தோட பதினொன்னா
நீ இல்லை கெத்தாக கிளம்பிடு
டா புறப்படு மச்சான் நீ கைய
வச்சு பொலந்திடு அடி அடி
மரண அடி

ஆண் : வெறியோடு நீ
போனால் உன் கால்கள்
வானம் ஏறுமே வெறியோடு
நீ போனால் உன் வேகம்
இன்னும் கூடுமே

ஆண் : குறையோடு நீ
போனால் உன் தூரம் தூரம்
போகுமே குறையோடு நீ
போனால் உன் தேடல்
கையில் சேருமே

ஆண் : விடாத ஏய் விடாத
விடாத எட்டி புடி டா விடாத
ஏய் விடாத விடாத தொட்டு
புடி டா

ஆண் : எதிர் காத்து போ
புடி டா எதிர் நீச்சல் நீயும்
அடி டா அதிர் வெட்டு நீ
வெடி டா கனவெல்லாம்
பலிக்கும்

ஆண் : எதிர் காத்து போ
புடி டா எதிர் நீச்சல் நீயும்
அடி டா அதிர் வெட்டு நீ
வெடி டா நெனச்சதெல்லாம்
நடக்கும்

ஆண் : வரலாறு எங்கும்
தர்மம் வென்றதடா ஆஆ
கீதை கூட அதை தான்
சொன்னதடா ஆஆ

ஆண் : வெறியோடு நீ
போனால் உன் கால்கள்
வானம் ஏறுமே வெறியோடு
நீ போனால் உன் வேகம்
இன்னும் கூடுமே

ஆண் : குறையோடு நீ
போனால் உன் தூரம் தூரம்
போகுமே குறையோடு நீ
போனால் உன் தேடல்
கையில் சேருமே

ஆண் : விடாத ஏய் விடாத
விடாத எட்டி புடி டா டீல்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here